Wednesday, March 04, 2009

தவளைக் கனவுகள்!


(படம் - நன்றி கூகுள்!)
அழகழகான வண்ண வண்ன
உடைகளுண்டு
விளையாட தோட்டங்கள் - உண்டு
சூரியன் மறையும் அந்திசாயும்
நேரமுண்டு
தூக்கிப் போட்டுப் பிடிக்க
பந்துமுண்டு,
பந்து சென்று விழுந்த
கிணறுமுண்டு
கிணற்றடியில் தவளைகள்
தாவித்தாவி குதிக்கின்றன.
எல்லாமே இருந்தென்ன பயன்?
எப்போது பேசும் இந்த தவளை?


என்னடா ஆச்சு முல்லைக்கு யோசிக்க வேண்டாம்...நம்ம முத்துலெட்சுமி லேட்டஸ்ட் கவிதையை படிச்சேன்..அதான் இந்த எஃபெக்ட்! இதை எதிர் கவுஜன்னு சொல்லுவீங்களோ..காப்பிக் கவுஜன்னு சொல்லுவீங்களோ..இல்லை ப்ளேக்கரிஸக் கவுஜன்னு சொல்லுவீங்களோ எனக்குத் தெரியாது...ஆனா கவுஜ-தான்னு ஒப்புக்கணும்..ஓக்கே!! :-)

நன்றி டூ முத்து அனுமதி தந்ததற்கு!

44 comments:

RAD MADHAV said...

Me the first.
Nalla Thavala Kavija :-))

நிலாவும் அம்மாவும் said...

me second.....enga oorle "sekki"-nu style-a solluvom...athellam sari athu enna "kavija"

நாமக்கல் சிபி said...

யெஸ்! கவுஜைதான்!

நாமக்கல் சிபி said...

ஒரு குரூப்பாத்தான் கெளம்பிட்டாங்களோ! :)

நாமக்கல் சிபி said...

கவிதை நன்றாக இருக்கிறது!

குட்! கீப் இட் அப்! நிறைய எழுத முயற்சியுங்கள்!

நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை!

ராமலக்ஷ்மி said...

ஆஹா! அருமை.ம்ம்ம். ரெடி ஸ்டெடி ஸ்டார்ட் சொல்லிடலாமா:))! ஆளுக்கொரு fairy tale எடுத்துத் தொடர்ந்திடலாமா:)?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எக்கச்சக்கமா கதை படிச்சு இப்படியாகிட்டமா..:)
சரி ப்ளேக்கரிஸக்கவுஜயா அது என்ன புது சொல்லாடல்...பின். ந கோஷ்டிக்கூட ரொம்ப பேசாதீங்க...

கவிதா | Kavitha said...

முல்லை... கவிதை ???!!!!! சூப்பர்..!!

முத்து கவிதை???!!!! மாதிரியே இருக்கு.. ஒரு வார்த்தைவிடாம காப்பி பண்ணிட்டீங்களா?? :)

கவிதை??!! யை விட படம் சூப்பர்..
படத்தில் இருக்கிற பெண்ணை நீங்க எங்கேயோ பார்த்து இருப்பீங்களே..?!

கொஞ்சம் ரீகால் பண்ணுங்க..

(பப்பு...க்க்கூட... அன்னைக்கு ஒருநாள்.. உங்க வீட்டுல...வந்து.... சீக்கிரம் கெஸ் பண்ணுங்கப்பா..)

கவிதா | Kavitha said...

குட்! கீப் இட் அப்! நிறைய எழுத முயற்சியுங்கள்!//

ஏன்..சிபி ? நீங்க ச்சும்மா இருக்க மாட்டிங்களா..?!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராமலக்ஷ்மி தொடரரீங்களா... அப்ப கனவுத்தொடர்ன்னு பேரு வச்சிக்கலாமா..?

கவிதா | Kavitha said...

நாமக்கல் சிபி said...

யெஸ்! கவுஜைதான்!

&

நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை!//

:) சிபி ஆரம்பிச்சிட்டாரு... அப்பன்னா முத்து போஸ்ட் ல போட்ட பின்னூட்டம் கூட இப்படித்தானா..?!!

@ முத்து...ப்ளீஸ் நோட்டீஸ் திஸ்ஸு..!! :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கவிதா நீங்க ஏங்க சிபிய சொல்றீங்க..
இப்ப நீங்க பாட்டு போட்டா நாங்க கேக்கறதில்லயாவந்து.. அதுமாதிரி நாங்க கவிதை எழுதினா படிங்க சரியா..?

கவிதா | Kavitha said...

//கவிதா நீங்க ஏங்க சிபிய சொல்றீங்க..
இப்ப நீங்க பாட்டு போட்டா நாங்க கேக்கறதில்லயாவந்து.. அதுமாதிரி நாங்க கவிதை எழுதினா படிங்க சரியா..?//

நீங்க ரொம்ப தைரியசாலி பாட்டை எப்படியும் கேட்டுடறீங்க... நான் அப்படியா? :))) ஆனாலும் பாருங்க... தில்'லா வந்து நேத்திக்கும் படிச்சேன்.. இன்னைக்கும் படிக்கிறேன்..

கவிதா | Kavitha said...

கவிதா நீங்க ஏங்க சிபிய சொல்றீங்க.. //

அவரை சொல்லாம இருக்கமுடியுமா..?

அவரே இது கவுஜை தான் சொல்லி சமாதானம் செய்துக்கறாரு..

அவரே இது நல்ல கவிதை'ன்னு சொல்றாரு..

அப்ப என்னை மாதிரி இருக்கவங்களுக்கு சந்தேகம் வராதா?

தள' ய பார்த்து தானே நாங்க எல்லாம் ஃபாலோ பண்றோம்..!!

நட்புடன் ஜமால் said...

நல்லாவே இருக்கு ...

வித்யா said...

சத்தியமா கவுஜ தான்:))

ராமலக்ஷ்மி said...

@ முத்துலெட்சுமி

//கனவுத் தொடர்//

ஆகா வச்சுக்கலாமே. தொடர விரும்புவர்கள் தொடர ஆரம்பிக்கலாம். கோடு போட்டாச்சு இனி ரோடு போடுவது அவரவர் விருப்பம். என் ரோடு சரியா வந்தா பதியறேன்:))!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொஞ்சம் ரீகால் பண்ணுங்க..

(பப்பு...க்க்கூட... அன்னைக்கு ஒருநாள்.. உங்க வீட்டுல...வந்து.... சீக்கிரம் கெஸ் பண்ணுங்கப்பா..)

கவிதாக்கா எனக்கு ஞாபகம் வந்துடுச்சி.

படத்த பார்த்த உடனேயே ஞாபகம் வந்துடுச்சி அது நீங்கதான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆச்சி

உங்க பதிவெல்லாம் பின்னாடி பப்பு வந்து படிப்பாங்கன்றத ஞாபகம் வெச்சு,கூடவே எங்கள மாதிரி ஆளுங்களும் படிக்கிறோம் என்றதையும் கருத்தில் கொண்டு

.......

கனவு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம்

பப்பு பேரவை
சென்னை.

தாமிரா said...

அழகு.!

கவிதா | Kavitha said...

கவிதாக்கா எனக்கு ஞாபகம் வந்துடுச்சி.
//

அமித்தும்மா, உங்களுக்கு வந்துடுச்சி...இந்த முல்லைக்கு வரவே மாட்டேங்குது.. :)

Janu said...

very nice kavuja..
Mullai.. I have learnt a new word "kavuja.." .. very well written kavithai . Sorry for posting it in english.

I am very sad that I have never known that there are hundreds of such wonderful blogs existed before 3 months.. I am myself a "kinatruth thavalai"...

good writing and keep going.

cheers,
Janu

சந்தனமுல்லை said...

நன்றி ராம் மாதவ்..நீங்கதான் முதல்! :-)

நன்றி நிலாவின் அம்மா! :-)

நன்றி சிபி..//கவுஜைதான்!// னு சர்ட்டிபை பண்ணதுக்கு நன்றி!

//கவிதை நன்றாக இருக்கிறது!

குட்! கீப் இட் அப்! நிறைய எழுத முயற்சியுங்கள்!//

ஹிஹி..கண்டிப்பாக..உங்கள் ஆசை நிறைவேற்றப்படும். அதெல்லாம் முத்துலெட்சுமி கையில்தான் இருக்கு! :-)


//நல்ல கவிதை!//

மிக்க நன்றி! மகிழ்ச்சி..சந்தோஷம்!

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி...உங்கள் அவா எனக்குப் புரிகிறது..;-)

நன்றி முத்துலெட்சுமி...ஹிஹி..
//ப்ளேக்கரிஸக்கவுஜயா// அதான்ப்பா..plagiarism..! அப்புறம்,
//பின். ந கோஷ்டிக்கூட ரொம்ப பேசாதீங்க...// ஹிஹி..நான் இல்லப்பா! ;-)

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா..:-)

//முத்து கவிதை???!!!! மாதிரியே இருக்கு.. ஒரு வார்த்தைவிடாம காப்பி பண்ணிட்டீங்களா?? :)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்! நாந்தான் போஸ்ட்-லயே சொல்லியிருக்கேனே! :-)


//
(பப்பு...க்க்கூட... அன்னைக்கு ஒருநாள்.. உங்க வீட்டுல...வந்து.... சீக்கிரம் கெஸ் பண்ணுங்கப்பா..)//

செலக்டிவ் அம்னீஷியாப்பா எனக்கு! :(

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால், வித்யா..அப்போ கவிதை புரிஞ்சுடுச்சா..ஸ்டைல மாத்தணும் போல இருக்கே..;-)!

நன்றி அமித்து அம்மா..அது தவளையோட கனவுகள்-ங்க..ஓக்கே..சரியா புரிஞ்சுக்கோங்க..மத்தவங்க எல்லாருக்கும் எப்படி புரிஞ்சுருக்கு பாருங்க..அதுமாதிரி..:-)

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா..:-)..

நன்றி ஜானு..நோ ஃபீலிங்ஸ்..தமிழ்மணத்தில சேர்ந்துட்டீங்க இல்லை..இனிமே தெரிஞ்சுக்குவீங்க..;-)..உங்கள் ஊக்கப்படுத்தலுக்கு நன்றி!

RAD MADHAV said...

//சந்தனமுல்லை said...

நன்றி ராம் மாதவ்..நீங்கதான் முதல்! :-)//

FYI, My name is Rad Madhav :-))

குடுகுடுப்பை said...

தவளைக்கு பேரு முகிலா?
பேசாத்தவளை?

சந்தனமுல்லை said...

ohh..am sarry Rad Madhav! :-)

நன்றி குடுகுடுப்பை..கவிதைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கறதா..நோ..நோ! :-)

சுரேகா.. said...

ஓக்கே..!

Iyarkai said...

nice one..keep up writing

சந்தனமுல்லை said...

நன்றி சுரேகா, இயற்கை!

நசரேயன் said...

//எல்லாமே இருந்தென்ன பயன்?
எப்போது பேசும் இந்த தவளை? //
ஒரு வேளை, அது வீட்டு தவளையோ?

பிரேம்குமார் said...

என்ன கொடும முல்லை இது.... அப்படின்னு கேட்க முடியாது
ஏன்னா, கவிஜ நல்லாவே இருக்கு :)

அமுதா said...

பேசற தவளை கிணத்துக்கு வெளியே இருக்குமோ? கொஞ்சம் நல்லா பாருங்க... :-))

KVR said...

//எப்போது பேசும் இந்த தவளை?//

இந்த வரியிலே தான் பின்நவீனத்துவத்திலே பின்னிட்டிங்க ;-)

//ஆனா கவுஜ-தான்னு ஒப்புக்கணும்..//

நானும் ரவுடி தான் என்னையும் ஜீப்ல ஏத்துங்கன்னு வடிவேலு சொல்லுவாரே, அது மாதிரி இருக்கு :-P

தமிழன்-கறுப்பி... said...

ஒரு குரூப் சுத்திக்கிட்டுத்தான் இருக்கு... ;)

தமிழன்-கறுப்பி... said...

கவுஜதான்...

தமிழன்-கறுப்பி... said...

கவுஜதான்...!!

rapp said...

இப்போ எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கறீங்க?:):):)

சந்தனமுல்லை said...

நன்றி நசரேயன்..சேம் பிளட்?!!


நன்றி பிரேம்..சரியா புரிஞ்சுக்கிட்டீங்க!


நன்றி அமுதா..உங்க அனுபவஸ்தர்கள் சொன்னா சரியாத்தானிருக்கும்! ;-)

சந்தனமுல்லை said...

நன்றி கேவிஆர்..ஒன்னுமில்ல..கேவிஆர் கேவிஆர் -ன்னு ஒரு மானஸ்த'ரை' தேடிக்கிட்டிருக்கேன்..என் பதிவுல க -ன்னு "தை" -ல முடியற எதையும் படிக்க மாட்டேனு சொன்னாரே...அதான்! ;-)

நன்றி தமிழன் - கறுப்பி!

நன்றி ராப்..சும்மாதான்...வந்து ஜோதில கலந்துக்கோங்க!! :-))