புத்தகம் : கசகச பறபற
வயது : 2-6
வழி : தமிழ்
எழுதியவர் : ஜீவா ரகுநாத்
பப்பு-விற்கு, கதைசொல்லும் ஜீவா ஆண்ட்டியைப் பிடிக்கும். எனக்கும்தான்! ஒருநாள் பப்பு சொன்னாள், “நாந்தான் ஜீவா ஆண்ட்டி”! பப்பு, ஒருவேளை ஜீவா ஆண்ட்டியின் கதைசொல்லும் பாதையை தேர்ந்தெடுக்ககூடும்! ஒரு சிறு கற்பனை, கதையாக நெய்யப்பட்டு ஒரு குழந்தையின் மனதை, அதன் உலகத்தை எப்படி ஆள்கின்றது! இந்தப் புத்தகம், “கசகச பறபற” என்ற புத்தகமும் ஜீவா ஆண்ட்டியினுடையது தான், தூலிகா பதிப்பகத்தாரிடமிருந்து!
குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக படித்து மகிழ என்று அறிமுகமாகும் இந்தப் புத்தகத்தைப் பற்றி மேலும் அறியலாம் அம்மாக்களின் வலைப்பூவில்!
5 comments:
வாங்கிவைப்போம்
உதவும்.
நன்றி! புத்தகம் பற்றிய தகவலுக்கு!!
நன்றி ஜமால், ஜீவன்!
இதுமாதிரி குழந்தைக்கதைகள் புத்தகங்கள் விரும்பிப்படிப்பேன். ஆனால் ரொம்ப நாட்களாகிறது.. இந்த அறிமுகத்துக்கு நன்றி, அப்படியே முந்தைய பதிவுகளையும் படிச்சுட்டு வந்துடறேன்..
இந்த புத்தகம் எங்கே கிடைக்குது, நெட்ல தேடினேன் எங்கேயும் விக்கிற மாதிரி தெரியல.
Post a Comment