Sunday, February 01, 2009

Y...Y...Y!?!

காய்கறி கடையில், அடுத்தவர் கூடையிலிருக்கும் காய்கள் மட்டும் எப்போதும் ப்ரெஷ்-ஆக இருப்பது போல் தோன்றுவது ஏன்?

”கழுவிட்டு சாப்பிடு” என்று ஒவ்வொரு முறையும் நினைவூட்ட வேண்டியிருக்க,பப்பு ஆரஞ்சுப் பழத்தை மட்டும் சொல்லத் தேவையில்லாமலே கழுவிவிட்டு சாப்பிடுவது ஏன்?

21 comments:

Divyapriya said...

//பப்பு ஆரஞ்சுப் பழத்தை மட்டும் சொல்லத் தேவையில்லாமலே கழுவிவிட்டு சாப்பிடுவது ஏன்?//

LOLz :D

நட்புடன் ஜமால் said...

ஏன் ஏன் ஏன்

ஹா ஹா ஹா

பப்பு தி கிரேட்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ நட்புடன் ஜமால் said...

ஏன் ஏன் ஏன்

ஹா ஹா ஹா

பப்பு தி கிரேட்.//

வழிமொழிகிறேன்.. :)))

KarthigaVasudevan said...

ஏன்?... ஏன்?...ஏன்?

Vidhya Chandrasekaran said...

ha ha ha..

Anonymous said...

Is this post really needed?

(Its upto you to reject or publish this comment :-)

Poornima Saravana kumar said...

:)

தேவன் மாயம் said...

பப்பு ஆரஞ்சுப் பழத்தை மட்டும் சொல்லத் தேவையில்லாமலே கழுவிவிட்டு சாப்பிடுவது///

ரொம்ப
சுத்தம்!!!னு
அர்த்தம்..

அமுதா said...

:-))

Anonymous said...

எனக்குக்கூட அடுத்தவீட்டு கொய்யமரத்துப்பழங்கள் தான் இனிக்கறமாதிரி இருக்கும்.

Anonymous said...

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை

சந்தனமுல்லை said...

நன்றி திவ்யா...எங்களுக்கு சிரிப்புதான் பார்க்கும்போது!

நன்றி ஜமால்..ஆமாமா..ரொமப கடமையா நடந்தது:-))!

நன்றி அபி அப்பா, முத்துலெட்சுமி!

நன்றி டவுட்..நீங்கதானே டவுட் கேக்கச் சொன்னீங்க!! நீங்களே திருப்பிக் கேட்டா என்ன அர்த்தம்?

சந்தனமுல்லை said...

நன்றி வித்யா!

நன்றி அனானி, அய்யோ அய்யோ..நீங்க என்னோட மத்த போஸ்ட்டெல்லாம் படிச்சதில்லையா..அப்படி படிச்சா ஒருவேளை Is this blog really needed? -ன்னு கேப்பீங்களோ?

நன்றி பூர்ணிமா, தேவா, அமுதா!


நன்றி சின்ன அம்மிணி..கொய்யா காய்க்கும்போதே, பிளாஸ்டிக் பை போட்டு கட்டி வச்சிடறாங்க தெரியுமா..ஹ்ம்ம்..நம்ம கொய்யக் கூடாதுன்னு!!

நானானி said...

ஜவுளிக்கடையில் பக்கத்திலிருப்பவர் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையே நமக்கும் பிடிக்குமல்லவா? அது போல்தான்!!!!

நானானி said...

//பப்பு ஆரஞ்சுப் பழத்தை மட்டும் சொல்லத் தேவையில்லாமலே கழுவிவிட்டு சாப்பிடுவது ஏன்?//

நாம் சொல்லிக் கொடுத்ததைதானே குழந்தை செய்யும்? விட்டால் முழுப் பலாப்பழத்தைக்கூட கழுவிதான் சாப்பிடுவாள். ஏன்னா அது பசுமரம்!!

கானா பிரபா said...

நானானி சொன்னது போல பலாப்பழத்தைக் கழுவாம சாப்பிட்டாத் தான் பப்பு ராங்கு, ஆரெஞ்சைக் கழுவி சாப்பிடுவது பப்பு ஸ்டைல் ;)

Dhiyana said...

டிரெஸ் வாங்கும் பொழுது பக்கத்திலுள்ளவங்க கையிலுள்ளது தான் அழகா தெரியும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//பப்பு ஆரஞ்சுப் பழத்தை மட்டும் சொல்லத் தேவையில்லாமலே கழுவிவிட்டு சாப்பிடுவது ஏன்?//


ஏன்னா

ஏன்னா

ஏன்னா



பப்பு

பப்பு


அவங்க

அவங்க

ஆச்சி


ஆச்சி


மாதிரியே அறிவாளி

Thamira said...

சின்ன அம்மிணி said...
எனக்குக்கூட அடுத்தவீட்டு கொய்யமரத்துப்பழங்கள் தான் இனிக்கறமாதிரி இருக்கும்.//

ரிப்பீட்டு.!

rapp said...

நானும் இப்டி யோசிகிறதுண்டு. நான் பதிவு போடறப்போ மட்டும், எல்லா அலுவலகத்துலயும் திடீர்னு வேலை முளைக்கிறதேன். அன்னைக்கு மட்டும் மக்களெல்லாம் வேலையில துடியா இருக்கறதேன்:):):)

தமிழன்-கறுப்பி... said...

ஏன் ஏன் ஏன்..?

:)