Saturday, February 14, 2009

Happy V-day!!

தூங்கும் முன் வழக்கமாய் பப்பு சொல்லும் வசனம்தான்..

ஆச்சி, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்!!

எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும் பப்பு!!

ஏன் என்னை பிடிக்கும்? (அவளுக்கும் இருக்கும் 'ஏன்' டீமான் இது!!)

நீதான் என் பப்பு....குட்டிப் பாப்பா!


வெண்மதி பிடிக்காது? ஆகாஷ் பிடிக்காது..list goes on...

ம்ம்..பிடிக்குமே..எல்லாரையும் பிடிக்கும்..உங்க ஸ்கூல்ல, இந்த ஊர்ல இருக்கற எல்லா பாப்பாவையும் பிடிக்கும்!!

அவள் என்ன நினைத்து அப்படி கேட்பாளெனத் தெரியாது..எதைச் சொன்னாலும் தொக்கி நிற்கும் ஏன் என்ற ஒரு கேள்வி..முடிவிலா கேள்விகள்!! அப்படிதான் இந்தக் கேள்வியும்! ஆனால், எனக்குள் யோசனையைத் தூண்டும் கேள்வி! ஏன் என் நேசம் பப்புவோடு மட்டுமே நிற்க வேண்டும்..எல்லா குட்டிப் பாப்பாக்களுக்கும் எனது அன்பு!!
முடிவாக, V-day என்பது அன்பைச் சொல்லும் நாளெனில், இதோ, எனது சின்னஞ்சிறிய ஆர்டிஸ்ட் உங்களை புன்னகையோடு வாழ்த்துகிறாள்...பப்பு @ சித்திரக்கூடத்தை தொடரும், தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்தும் அனைவரையும்!!

27 comments:

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டேன் பப்புவிடமிருந்து.

ஹரிணி சார்பாக பப்பவுக்கு ஃஹேப்பி வாலண்டைன்ஸ் டே.

(மறுபடியும் ரெண்டு வாரம் நான் பதிவு,பின்னூட்டங்களுக்கு லீவு,வேலை ரொம்பப்ப்ப்ப்ப் அதிகமா போச்சு)

அபி அப்பா said...

பப்புவுக்கு வாழ்த்துக்கள்! கொஞ்சம் சின்ன மணியா போட்டுக்க கூடாதா! கழுத்து வலிக்கும்டா செல்லம்!

புதுகை.அப்துல்லா said...

அர்ஷியாவும்,ஹீபாவும் பப்புவுக்கு வாழ்த்து சொல்ல சொன்னாங்க :)

அமுதா said...

பப்புவுக்கு நந்து & யாழ் குட்டீஸிடமிருந்து வாழ்த்துக்கள்

தாமிரா said...

Thanks paps.!

வித்யா said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் பப்புக்கும்:)

தீஷு said...

நன்றி பப்பு.. உனக்கும் ஃஹேப்பி வாலண்டைன்ஸ் டே. இது தீஷு அம்மா இல்லை.. தீஷு.

நசரேயன் said...

பப்புவுக்கு வாழ்த்துக்கள்

superlinks said...

உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
ஈழத்தில் தமிழ்மக்களை பூச்சிகளை நசுக்குவது போன்று நம் கண் முன்னாலேயே கூட்டம் கூட்டமாக நசுக்கி இரத்தக்களரியான ஒரு படுகொலையை செய்துவருகிறது சிங்கள பாசிச அரசு.
ஈழத்தமிழர்களை நீங்கள் உங்களுடைய‌ இனம் என்று கூட பார்க்க வேண்டாம், உலகில் நம்முடன் வாழும் சக மனிதர்களாக கூட பார்க்க மறுக்கிறதே அன்பும் கருணையும் பொங்கும் உங்கள் காதல் இத‌யம்!
அடேயப்பா உங்கள் காதல் மிகவும் புனிதமானது தான்.
நீங்கள் எல்லாம் உங்களை படித்த நாகரீக மனிதர்கள் என்று வேறு பீத்திக்கொள்கிறீர்கள், ச்சீ ச்சீ வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம் ?

Divyapriya said...

அழகா இருக்கு பப்புவோட வாழ்த்துக்கள் :))

பப்புவுக்கும் உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்...

உட்டலாக்கடி தமிழன் said...

பப்புவுக்கு வாழ்த்துக்கள்..

மன்னிக்கவும். கீழ்க்காணும் வாசகங்களுக்கு


@சூப்பர் லிங்க்ஸ்

யோவ் மகஇக லூசு..

அங்க மக்கள் சாகறாங்கன்னா அதுக்காக நாம சோறு திங்கமாயும். ஆயி போகமயுமா இருக்கோம். இல்ல உனக்குலாம் அது வரதில்லையா இல்ல பசிக்கறதில்லயா. நீயும் நானும் வீட்டில இணையத்திலதான புடுங்கிட்டு இருக்கோம்.பதிவயே படிக்காம என்ன மேட்டர்னே தெரியாம லூசாட்டம் பின்னூட்டம் போடறத விட்டுட்டு ஏதாச்சும் உருப்படியான வேலை இருந்தா போய்ப்பாரு.

ஆனா ஊனா புசுக்குனு கிளம்பிருது உங்க ஈழப்பாசம் . இத்தனை வருஷமா என்ன பேன் பாத்துகிட்டா இருந்தீங்க ராஸ்கோல்களா. இத்தனை வருஷமா அங்க யாரும் சாகலையா ? அதுக்காக நீங்க கல்யாணம் பண்ணிகிட்டு புள்ளகுட்டி பெத்துக்கலையா? போங்கடே போய் புள்ளகுட்டிய படிக்க வைங்க?

ராமலக்ஷ்மி said...

நன்றி பப்பு.

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

சுரேகா.. said...

HAPPY V-DAY PAPPU!

ஆமா..பப்பு ஏன் இப்படி இளைச்சிருக்கா?

சேர்ந்து சாப்பிடுங்க!

பிரேம்குமார் said...

பெண் குழந்தையாச்சே.... கேள்வி கேட்காம இருக்க முடியுமா முல்லை :)

தாரணி பிரியா said...

உங்களுக்கும் பப்புக்கும் வாழ்த்துக்கள் :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல அழகான வாழ்த்தட்டை.. பப்பு..
:)
முல்லை அண்ட் பப்புவுக்கும் வாழ்த்துக்கள்..

போட்டோகார்னர் படம் ரொம்ப அழகா இருக்கு.. ஹே ய் எப்படி இப்படி பேலன்ஸ் எல்லாம் பண்ண்ரா.. சூப்பர்..

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி

நீ உலகத்தின் மேல் மட்டும் நிற்கவில்லை
எங்கள் உள்ளங்களிலும் நிறைந்து நிற்கிறாய்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

த்ஹுரே ச்சுக்கா ப்பியா தேங்

இது சொன்னது அமித்து

பப்பு

புதுகைத் தென்றல் said...

சந்தோஷமா இருக்கு.

நன்றி பப்பு.

மிஸஸ்.டவுட் said...

Happy V' day to u too pappu.

கவிதா | Kavitha said...

பப்புவுக்கு என் வாழ்த்துக்கள் !! இவ்வளவு அழகாக பொறுமையா சார்ட் பூராவும் ஹார்ட் போட்டதுக்கு :)

G3 said...

முல்லை அண்ட் பப்புவுக்கும் வாழ்த்துக்கள் :)))

கானா பிரபா said...

கலக்கல்ஸ், நம்ம நண்பர் மகன் தன் தாய்க்கும் இப்படி வரைஞ்சு கொடுத்திருந்தார். என்ன கொடுமைன்னா ஒரு பக்கம் ரோஸ் இன்னொரு பக்கம் லிப்ஸ்டிக் நடுவில வாழ்த்து ;)

rapp said...

அச்சச்சோ, நான் லேட் கம்மாரா:(:(:( பரவாயில்லை, என் வாழ்த்துக்களை இப்போ சொல்லிடுங்க பப்புவுக்கு:):):)

அன்பு said...

Thank u and Wishes to u Pappu...