Monday, February 23, 2009

Height of all 'sales'!

புத்தாண்டு சேல், பொங்கல் சேல், தீபாவளி சேல், ஆடி சேல், சம்மர் சேல், வின்டர் சேல்,
end of season sale, கிறிஸ்துமஸ் சேல், கிளியரன்ஸ் சேல்...வரிசையில் இப்போது...:-)..

18 comments:

Vidhya Chandrasekaran said...

ஹா ஹா. நடத்துங்க நடத்துங்க:)

நட்புடன் ஜமால் said...

அட இப்படியுமா ...

ராமலக்ஷ்மி said...

வேறு வழியும் இல்லையல்லவா:)?

எம்.எம்.அப்துல்லா said...

என்னாதூஊஊஊஊஊஊஊஊஊஊஊ..
ரெசிஷன் சேல்லாஆஆஆஆஆஆஆ!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

அமுதா said...

:-) or :-(

Unknown said...

நெசமாத்தான் சொல்றிங்களா? (கற்றது தமிழ் திரைப்பட அஞ்சலி ஸ்டைலில் படிக்கவும்)

அசோசியேட் said...

!!!:!!!!!

கானா பிரபா said...

என்ன கொடும சார்

KarthigaVasudevan said...

:)

அபி அப்பா said...

இதிலே சந்தோஷமா இருப்பது நான் மட்டும் தானா?

Divyapriya said...

என்ன கொடுமை இது!

Anonymous said...

அடப்பாவிகளா!!!

நசரேயன் said...

ரெம்ப நல்லது

Anonymous said...

what a pity!

rapp said...

இங்கயும் அதே கதைதான், அதான் இந்த வாட்டி பெப்ரவரி பாதி வரைக்கும் ஜாஸ்தி ஆக்கினாங்க நாட்களை.

Dhiyana said...

நல்ல பிஸினஸ் டெக்னீக்

Thamira said...

Tik..