Thursday, February 05, 2009

கல்லிலே கலை வண்ணம் கண்டார்..

குட்டிக் குட்டிக் கூழாங்கற்கள் கிடைத்தன!! பேப்பரில், நோட்டுப்புத்த்கங்களில் பெயிண்ட் அடித்து ஓய்ந்துப் போய், டேபிள், அலமாரிகளில் வண்ணம் அடிக்கத் துவங்கியிருந்தாள் பப்பு. ஏதாவது பிசிக்கலாக வேண்டும் போலிருக்கிறது....கூழாங்கற்களில் அடிக்கச் சொல்லலாமேயென்று ஆரம்பித்து...
இப்படியாகத் தொடர்ந்தது!! ஜெம்ஸை நினைவூட்டுகினறன..இல்லையா?!


இதிலிருந்து ஐந்துக் கற்களைப் எடுத்துப் பத்திரப்படுத்தியிருக்கிறேன்..கல் விளையாட்டு விளையாடும்போது பயன்படுத்திக் கொள்ளலாமென!!

20 comments:

Valaipookkal said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

புதுகைத் தென்றல் said...

கல்லிலே கலை வண்ணம் சூப்பரா இருக்கு.

பாச மலர் said...

அழகா இருக்குதுங்க..

வித்யா said...

நல்லாருக்குங்க:)

அன்பு said...

எப்படிப்பா தோணுது உங்களுக்கெல்லாம்... சில அம்மாக்கள் குழந்தைகளுக்காக மெனக்கிடுவடுவது வியக்கவைக்கிறது, நன்றி.

அமுதா said...

அழகு...

நட்புடன் ஜமால் said...

அருமைங்க.

குழந்தைகளுக்காக வாழ்வது பெறும் சுகம்.

உங்கள் வரிகளில் நிதம் நிதம் உணர்கின்றேன்.

ராமலக்ஷ்மி said...

வெகு அழகு....

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப அழகா இருக்கு

திரு. அன்பு சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்

தீஷு said...

நல்லாயிருக்கு முல்லை. அதை frame பண்ணி பப்பு ரூமில் மாட்டலாமே?

ஜானு said...

உங்க லிங்கை யூஸ் பண்ணி , உங்க ப்ளாகை இப்ப தான் பார்கிறேன் சந்தன முல்லை. ரெம்ப அருமை.

அன்புடன் ஜானு

Divyapriya said...

super gems :))

Poornima Saravana kumar said...

Colourful:))

தாமிரா said...

அன்பு said...
எப்படிப்பா தோணுது உங்களுக்கெல்லாம்... சில அம்மாக்கள் குழந்தைகளுக்காக மெனக்கிடுவடுவது வியக்கவைக்கிறது, நன்றி.
//

எல்லா பதிவுகளிலுமே இப்படித்தான் வியந்து வியந்து கண்கள் வலித்துவிடும்.!

Nilavum Ammavum said...

ஆஹா....கண்டிப்பா இது கலை வண்ணம் தான்....அதுக்கு மேல நீங்க பதிவுக்கு வச்சுருக்குற தலைப்பு பொருத்தமோ பொருத்தம்....அஞ்சு கல்லை தனியா பதிக்கிட்டீங்க....இதை அப்டியே ஒரு கோணல்ல படம் எடுத்து சட்டம் போட்டு சுவர்ல மாட்டி வைங்க....இன்னொரு கலை வண்ணம் தயார்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கொஞ்சம் பெரிய கல்லில் அடிச்சு பேப்பர் வெயிட்டா வச்சுக்குங்க.. :)

நசரேயன் said...

/*இதிலிருந்து ஐந்துக் கற்களைப் எடுத்துப் பத்திரப்படுத்தியிருக்கிறேன்..கல் விளையாட்டு விளையாடும்போது பயன்படுத்திக் கொள்ளலாமென!!*/

எதுக்கு வீட்டுல முகில் ௬ட சண்டை போடும் போது பயன்படுத்தவா?

rapp said...

ஹே சூப்பருங்க:):):) நல்ல ஐடியா:):):) ஆனா பாருங்க இது பப்பு பெண் குழந்தையா இருக்கறதால ஈசியா சாத்தியப்படுது. இந்த விஷயத்தில் ஆண் குழந்தைகளா நம்ப முடியாது. நம்ம மேல எரிச்சல்னாக் கூட இந்த கூழாங்கல்லை முழுங்கி நம்மள டார்ச்சர் பண்ணுவாங்க:):):) எனக்குத் தெரிஞ்சே மூணு பேரு இப்டி பண்ணிருக்காங்க:):):)

எங்க வீட்ல எல்லாரும் சூப்பரா கல் போட்டு பிடிக்கிற விளையாட்டு விளையாடுவாங்க. நான் மட்டும் செம வீக்:(:(:(

ஆனா நல்ல ஐடியாங்க இது:):):)

நானானி said...

ஆஹா! நல்ல ஐடியா!
இதில் எனக்கான ராசிக் கல்லை தெரிவு செய்யச் சொல்லுங்கள், பப்புவிடம். என் ராசி மேஷராசி. சேரியா?

ஆகாய நதி said...

ரொம்ப அழகா இருக்கு :)