Sunday, February 22, 2009

வண்ணம் கொண்ட இதயங்கள்!!



கடந்த வாரயிறுதியில் செய்தோம் இவற்றை! எதையாவது செய்ய வேண்டும், அதற்கு ஒரு தீம் வேண்டும்...சிக்கியது V-day! சார்ட் பேப்பரை வாழ்த்து அட்டைபோல் வெட்டியதும், பப்பு
முதல் பக்கம் மட்டும் வண்ணம் தீட்டினாள்! இரண்டாவது படத்தில் வண்ண இதயங்கள் இளைப்பாறுகின்றன...மேலே வண்ணப் பொடிகள் தூவப்பட்டபின்!!

பிளாக் பெயிண்டிங்-கிற்கு வண்ணங்கள் குழைத்த பின், கோர்க்கப் பட்ட இதயங்கள்..முதலில் ஒரு நேர் கோட்டில் நீள வண்ண இதயங்கள்..பின் மஞ்சளும் சிவப்புமாக!!

கடைசிப் படத்தில், சிகப்பு, இளஞ்சிவப்பு, நீலம், பச்சை..பச்சையும் நீலமும்...(ரிலையன்ஸ் இம்பாக்ட்??)...பாதி தீட்டப்படாத ஒரு அட்டையும்!! பெரிய சிவப்பு நிற வாழ்த்து அட்டை is waiting for her appa to be picked up!


(நெடுநாட்களாக, draft-ல் இருந்ததை publish செய்திருக்கிறேன்...)

18 comments:

Vidhya Chandrasekaran said...

hmmm artist pappu:)

நட்புடன் ஜமால் said...

ஹையா பப்பு அப்டேட்ஸா

அழகா இருக்கு பெய்ண்டிங்க்ஸ்

நிஜமா நல்லவன் said...

ஹை...சூப்பர்!

Dhiyana said...

அழகா இருக்கு முல்லை.

Muruganandan M.K. said...

நன்றாக இருக்கிறது.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நன்றாக இருக்கிறது

சூப்பர்!

எம்.எம்.அப்துல்லா said...

//(நெடுநாட்களாக, draft-ல் இருந்ததை publish செய்திருக்கிறேன்...)
//

டோண்ட் ஒர்ரி முல்லை. பப்பு மேட்டர் எப்பவுமே புதுசாதான் இருக்கு

:)

தமிழன்-கறுப்பி... said...

அட...

ச.பிரேம்குமார் said...

அழகா வண்ணமயமா இருக்கு :)

KarthigaVasudevan said...

நல்லா இருக்கு பப்பு

அமிர்தவர்ஷினி அம்மா said...

இரண்டாவது படத்தில் வண்ண இதயங்கள் இளைப்பாறுகின்றன...மேலே வண்ணப் பொடிகள் தூவப்பட்டபின்!!

வெட்டுறதுல மட்டுமில்ல, எழுதறதிலயும் ஒரு பன்ச் வெக்கறீங்க ஆச்சி

ஹாட்ஸ் ஆஃப் டூ பப்பு & ஆச்சி

அபி அப்பா said...

அட இந்த பதிவு எப்ப போட்டது. நான் பார்க்கலையே! வெரிகுட் பப்பு! சூப்பர்!

Anonymous said...

//இரண்டாவது படத்தில் வண்ண இதயங்கள் இளைப்பாறுகின்றன...//

அடடா கவித்துவம் மிளிர்கிறது.

அன்புடன்

குடுகுடுப்பை said...

சூப்பர்.

Anonymous said...

நல்லா இருக்கு

rapp said...

//பிளாக் பெயிண்டிங்-கிற்கு வண்ணங்கள் குழைத்த பின், கோர்க்கப் பட்ட இதயங்கள்//

இந்த இடம் புரியலை

rapp said...

//பெரிய சிவப்பு நிற வாழ்த்து அட்டை is waiting for her appa to be picked up! //
டிராப்டில் ரொம்ப நாளா இருக்குன்னா அவங்கப்பா இந்த நேரம் இதை எடுத்துக்கிட்டிருப்பாரே, சரியான தகவல்களை அப்டேட்ஸ் செய்யவும்:):):)

Thamira said...

Tik..