சசியின் பத்மா பற்றிய பதிவில் பார்த்தபோது இங்கேயும் அப்படி நடந்தது நினைவுக்கு வந்தது!
மழையின் காரணமாக விடுமுறை வாய்த்த நாளொன்றில் பப்பு பள்ளியை நினைவுகூர்ந்து மோத்தி ஆன்ட்டியாக மாறியிருந்தாள். "I spy with my little eyes" என்று வார்த்தைகளைக் கற்கும் விளையாட்டு போல! அவளது விலங்கு பொம்மைகளை வைத்து விளையாடியபோது எடுத்தது.கவனித்தால்,"I spy..., something here begins with கொ..கொரங்கு/க..கரடி" என்று சொல்வது கேட்கும்!! :-)
(எடுத்து மூன்று மாதங்களுக்கும் மேலாயிற்று!)
கற்றுக்கொண்ட புதிதில், I spy என்று சும்மா இருக்கும்போதுக் கூட சொல்லிக் கொண்டிருப்பாள். அவள் சொல்வது எனக்கு I spy with my little eyes..வடை சாப்பிட்டியா?" என்பதுபோல் இருக்கும்! அதற்காகவே அதை அடிக்கடி சொல்லச் சொல்லிக் கேட்பதுண்டு!:-))
8 comments:
choo chweet:))
ஆச்சி சொல்லுங்க
ஆயா சொல்லுங்க
/ அவ டீச்சரா .. ஸ்டூடண்டா? :)
உங்க ஆயா பப்புவோட ஸ்டூடண்ட் ஆகிட்டாங்க போல முல்லை.
Wow.. unga kutti ponnu pesuradum, panra settaiyum romba nalla iruku..
Namma veetulayum oru kutti iruku(ennoda akka ponnu).. eppo thaan rendu vayasu aagudhu..
unga kutti ya patha enaku ava panra setaiyum, mama, amma, papa nu ava pesura chinna chinna malalai varthaikalum thaan gnapagam varudhu..
Ethe pola neriya blog unga kutti ya pathi eluthunga...
Kutti pappava kettatha sollunga..
sema sweeta pesara pappu......v
எனக்கு I spy with my little eyes..வடை சாப்பிட்டியா?" என்பதுபோல் இருக்கும்! அதற்காகவே அதை அடிக்கடி சொல்லச் சொல்லிக் கேட்பதுண்டு!:-))//
சாப்பிடறதிலியே இருங்க.
அதென்ன, அவ்ளோ கவனமில்லாம? பப்பு ஏதோ கொஞ்சம் நல்ல டீச்சரா இருக்கப்போய் தப்பிச்சீங்க:):):)
ர..ச..னை..!
Post a Comment