கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....................எப்டி நம்பறது? இதுக்கு தகுந்த சாட்சிகள் இருக்கா? ஏன்னா, பல சமயம் நான் நார்மல் கையெழுத்துல எங்க ஜைவந்துக்கு வீட்டுப்பாடம் எழுதுவேன்(எழுத வெக்க சோம்பேறித்தனம்:):):)). அதை பாத்துட்டு யாராச்சும் நக்கல் பண்ணா, தோடா கொழந்தை கையெழுத்து வேறெப்படி இருக்கும், அவனுக்காக அப்டி எழுதினேன்னு சொல்லி சமாளிச்சிடுவேன்:):):)
20 comments:
மோத்தி ஆண்டி போஸ் சூப்பர்:)
பாவம் குழந்தை முடி வளர்ர்க ஆசைபடுறா? இனி கிராப் வெட்டாதீங்க!
:)
//தனியாக எடுத்து வைத்த கற்கள்!//
:))
குழந்தைகள் உலகமே தனிச்சுகம்தான்!
//அவளாகவே வைத்துக் கொண்டது அந்த நகப்பூச்சு!//
குட்!
ஆண்டி போஸ் அருமை.
நகப்பூச்சு --- ம்ம்ம்
நான் வளர்கிறேனே மம்மி
ஆகா ஷால் தலைமுடி... பப்பு எங்க வீட்டுக்கு வா ..எங்க வீட்டு அக்காவுக்கு நீ சரி ஜோடி.. :)
//மோத்தி ஆண்ட்டியும், அவங்க நீளமான சடையும்!!
/
:))
அய்யோ பாவம்
மோத்தி ஆண்ட்டிக்கு முடி இல்லையே!
நகப்பூச்சு அழகு, சீராக இல்லையென்றாலும்
Very cute... Mullai I guess she wants to grow her hair....
மோத்தி ஆண்டி - super !! :)
படங்கள் நல்லா இருக்கு....மோத்தி ஆண்ட்டி சூப்பர்!
கலக்கல்ஸ்
/Nithya said...
Very cute... Mullai I guess she wants to grow her hair..../
ரிப்பீட்டேய்...
தீஷுவும் கைக்குட்டையைத் தலையில் போட்டு, முடி வளர்ந்து இருக்கிறது என்கிறாள். நகப்பூச்சு போடுறது ரொம்ப கஷ்டம் முல்லை. பப்பு நல்லா போட்டு இருக்கிறாள்.
கடைசி ஃபோட்டோ சூப்பர்...நான் சின்ன வயசுல பண்ண லூட்டியெல்லாம் ஞாபகம் வருது :)
Cute.....Perfect nail polish :)
எல்லாம் நல்லா இருக்கு
அத்தை பப்புவை இங்கன கூப்பிட்டுருக்கேன் வர்றேங்களா
http://nila-n-i.blogspot.com/2009/02/blog-post_25.html
//அவளாகவே வைத்துக் கொண்டது அந்த நகப்பூச்சு!//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....................எப்டி நம்பறது? இதுக்கு தகுந்த சாட்சிகள் இருக்கா? ஏன்னா, பல சமயம் நான் நார்மல் கையெழுத்துல எங்க ஜைவந்துக்கு வீட்டுப்பாடம் எழுதுவேன்(எழுத வெக்க சோம்பேறித்தனம்:):):)). அதை பாத்துட்டு யாராச்சும் நக்கல் பண்ணா, தோடா கொழந்தை கையெழுத்து வேறெப்படி இருக்கும், அவனுக்காக அப்டி எழுதினேன்னு சொல்லி சமாளிச்சிடுவேன்:):):)
//மோத்தி ஆண்ட்டியும், அவங்க நீளமான சடையும்!! //
எதுக்கும் அடுத்த வருஷ டீச்சர் முடி எப்டின்னு பார்த்திட்டு முடிவு பண்ணுங்க முடி வளக்கிரதை பத்தி:):):)
இதுக்கு வெறும் டிக்’ போட்டுட்டு போக முடியாது. லக்கிகேர்ள், பப்பு அழகு.!
Post a Comment