இதைப் பாக்கும்போது இன்னொன்னு ஞாபகத்துக்கு வருது . இதே மாதிரி ஒரு சித்தர் பாடல் (நட்ட கல்லை, அப்டின்னு வருமே) அப்டி ஒரு பாட்டை எங்க guddu மூணு நாலு வயசா இருக்கும்போது எங்கப்பா சொல்லிக் கொடுத்திருந்தார். அதை எங்க சொந்தக்காரர்(நான் ஒபாமா பதிவுல சொல்லிருந்தேனே, அவரு) வந்திருந்தப்போ அவனே அவருக்குப் பாடி காட்டினான். அவ்ளோ நல்லா இருந்துச்சி. அதுக்கு அவரோட கமென்ட் என்னன்னா, 'ஏன் இங்கிருக்க ஆங்கிலப் பள்ளியில் ஆங்கில ரைம்ஸ் சொல்லித் தருவதில்லையா?' அப்டிங்கறதுதான்.
13 comments:
மேட்டர் பஞ்சத்தை தீர்க்க பப்புவை விட்டா வேற யாரு!?!//
இதை பப்பு பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
அப்ப சரி! அமரிக்க பொருளாதார சரிவினால த்தான் மேட்டர் பஞ்சமும் வந்துச்சா!
பப்பு குரலை ஆபீஸில் இருப்பதால் கேக்க முடியலை! வீட்டுக்கு போய் கேக்குறேன்!
”சொல்லிட்டேன்” சூப்பர்.
உங்களிடம் சொல்றாளா:)? இல்ல பூனையாரிடம்
//என்னை மட்டும் கடிச்சிராதீங்க
[ஆமா..] சொல்லிட்டேன்...//ங்கறளா:)?
அய்யய்யோ.. ஒண்ணியும் தெர்ல எனக்கு.!
amma unnai meratti paadavechangalada chellam????
சூப்பர்:) அதுவும் கடைசில "சொல்லிட்டேன்" ரொம்ப சூப்பர்:)
வெரி குட்
சொல்லிட்டேன் சூப்பர்
\\அமிர்தவர்ஷினி அம்மா said...
மேட்டர் பஞ்சத்தை தீர்க்க பப்புவை விட்டா வேற யாரு!?!//
இதை பப்பு பேரவை வன்மையாக கண்டிக்கிறது.\\
ஆமாம் ஆமாம்.
மிக மிக வன்மையாக
/*அமிர்தவர்ஷினி அம்மா said...
மேட்டர் பஞ்சத்தை தீர்க்க பப்புவை விட்டா வேற யாரு!?!//
இதை பப்பு பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
*/
நானும்.. நானும்
சொல்லிட்டேன்....சூப்பர் :))
பப்பு பேரவை நல்லா இருக்கே.. ;)
பப்பு உண்மையில் செய்யறதை பேசறதை எல்லாமே போட உங்க பதிவு பத்தாதே..நான் கொஞ்சம் கழிச்சு வந்து பாட்டு கேக்கரேன்.
சூப்பரு:):):) பப்பு கிட்ட இதுல ஒரு பிளஸ் என்னன்னா, என்னைய மாதிரியே ரைம்ஸ் பாடும்போது உணர்ச்சியைக் கொட்டி பாடுறாங்க. சூப்பர்:):):)

Post a Comment