ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
\\நான், ஒரு தமிழ்நாட்டு பெண்ணுக்குரிய அடையாளங்களான, நீள முடி, பூ வைக்கிறது, கொலுசு போட்டுக்கிறது, கை நிறைய வளையல் இதெல்லாம் இல்லாத ஒருத்தி.\\ஆஹா ஆஹா - தமிழ்நாட்டு பெண்கள் இப்படியெல்லாம் இருக்காங்களா.இருக்கும் இருக்கும் - ஆனா எப்போ நடந்துச்சி இதெல்லாம்.
\\குழந்தைகள் கூடத்தான் அழகு. அதனால், அவர்களின் தலைகளை வெட்டியா வைச்சிக்கறோம்-”ன்ற மாதிரி ஒரு பொன்மொழி படிச்சேன்\\என்னாது இது :(
\\நானே சம்பாரிச்சுதான் போட்டுக்கணும்னு ஒரு வைராக்கியம்\\நல்ல விஷயம். வாழ்த்துக்கள்
\\அப்போ மட்டும் அமித்து அம்மாவோட அம்மன் எஃபக்ட் கொடுப்பேன்\\நல்ல காமெடியில்ல...
\\பூ மட்டும் நோ சான்ஸ், ஏன்னா எனக்கு இருக்கற முடியில் வைக்க முடியாதே! \\ஹா ஹா ஹாஇது சூப்பர் காமெடி.ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க ...அவ்வ்வ்வ்
\\என்னோட அடுத்த தலைமுறைக்கு என்ன கத்துக் கொடுக்கப் போறேன்னு நினைக்கறீங்க? உனக்கு இஷ்டமிருந்தா இதெல்லாம் போட்டுக்கோ, வற்புறுத்தவோ தலையிடவோ மாட்டேன்.\\இது அருமைங்க ...\\ஆனா, உனக்கு பிடிச்சமாதிரி வேணுங்கறதை நீ சம்பாரிச்சுதான் வாங்கிக்கணும்!\\இது கொஞ்சம் ...
Post a Comment
6 comments:
\\நான், ஒரு தமிழ்நாட்டு பெண்ணுக்குரிய அடையாளங்களான, நீள முடி, பூ வைக்கிறது, கொலுசு போட்டுக்கிறது, கை நிறைய வளையல் இதெல்லாம் இல்லாத ஒருத்தி.\\
ஆஹா ஆஹா - தமிழ்நாட்டு பெண்கள் இப்படியெல்லாம் இருக்காங்களா.
இருக்கும் இருக்கும் - ஆனா எப்போ நடந்துச்சி இதெல்லாம்.
\\குழந்தைகள் கூடத்தான் அழகு. அதனால், அவர்களின் தலைகளை வெட்டியா வைச்சிக்கறோம்-”ன்ற மாதிரி ஒரு பொன்மொழி படிச்சேன்\\
என்னாது இது :(
\\நானே சம்பாரிச்சுதான் போட்டுக்கணும்னு ஒரு வைராக்கியம்\\
நல்ல விஷயம். வாழ்த்துக்கள்
\\அப்போ மட்டும் அமித்து அம்மாவோட அம்மன் எஃபக்ட் கொடுப்பேன்\\
நல்ல காமெடியில்ல...
\\பூ மட்டும் நோ சான்ஸ், ஏன்னா எனக்கு இருக்கற முடியில் வைக்க முடியாதே! \\
ஹா ஹா ஹா
இது சூப்பர் காமெடி.
ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க ...
அவ்வ்வ்வ்
\\என்னோட அடுத்த தலைமுறைக்கு என்ன கத்துக் கொடுக்கப் போறேன்னு நினைக்கறீங்க? உனக்கு இஷ்டமிருந்தா இதெல்லாம் போட்டுக்கோ, வற்புறுத்தவோ தலையிடவோ மாட்டேன்.\\
இது அருமைங்க ...
\\ஆனா, உனக்கு பிடிச்சமாதிரி வேணுங்கறதை நீ சம்பாரிச்சுதான் வாங்கிக்கணும்!\\
இது கொஞ்சம் ...
Post a Comment