we shall overcome
we shall overcome
we shall overcome.... one day (somedayந்னு சொன்னதுக்கு, one day தான் சீக்கிரம் வருமாம்!)
deep in my heart i too(!) believe
we shall overkamyab....ek din
we shall overkamyab
we shall overkamyab ek din
ohh man mey hai vishvaas
poora hai vishvaas
ham hongey kamyaam
ham hongey kamyaam ek din
ohh man mey hai vishvaas
poora hai vishvaas
we shall overcome.... one day அப்புறம்,onedayகன்டினியூ ஆகி
one w(d)ay ticket
one w(d)ay ticket..... ன்னு மாறிடுச்சு!
இப்போ கொஞ்சம் சரியான உச்சரிப்போட/வரிகளோட பாடினாலும், இதுதான் முதன்முதல்லே பாடின வரிகள். ஆடியோ ஃபைல் சீக்கிரம் போடறேன்.
(இந்த பாட்டு கேட்டாலே என்சிசி நாட்கள்தான் ஞாபகம் வருது. இதுக்கு இந்தி, தெலுங்கு,மலையாளம் மற்றும் ஒரியா வெர்ஷன்ஸ் கூட இருந்தது. MTWU'ians.....please help!)
4 comments:
Hindi version
hum honge kaamyaab, hum honge kaamyaab, ek din...
ho ho man me hain viswaas, poora hai viswaas,
hum honge kaamyaab, hum honge kaamyaab, ek din.
hogi shaanti chaaro oar, ....
a lot more lines...
என் தமிழாக்க முயற்சி:
நாம் தடையை வெல்வோம், நாம் தடையை வெல்வோம், ஒரு நாள்!
எம் நெஞ்சில் நம்பிக்கை, மிக ஆழ்ந்த நம்பிக்கை... நாம் தடையை வெல்வோம்...?
My favorite song, this was a key anthem during civil rights movement in U.S.
/இதுக்கு இந்தி, தெலுங்கு,மலையாளம் மற்றும் ஒரியா வெர்ஷன்ஸ் கூட இருந்தது/
தமிழிலும் உண்டு.("நாங்கள் வெல்லுவோம்.!")
நாங்கள் வெல்வோம் ஒரு நாள், என்பதை விட
நாங்கள் வெல்வோம் இன்றே மற்றும் எல்லா நாளும் என்றே இருக்க வேண்டும்
இந்தப்பாடல் பயிற்சிப்பட்டறையில் கேட்ட ஞாபகம் வருது.மலையாள தோழர்கள் சேர்ந்திசையில்.
Post a Comment