இந்தக் கதைதான் இப்போது பப்புவின் புதிய பேவரைட் - ஒட்டகத்திற்கு திமில் வந்த கதை.
"ஆயா எந்த வேலையும் செய்யலையா, அதான் ஆயாவுக்கு ஹம்ப் வந்திருக்கு" - (ஆயா வயோதிகத்தின் காரணமாக குனிந்து நடப்பார். )
"எனக்கு ஹம்ப் வரட்டும்ப்பா,பரவாயில்ல" - விளையாட்டு சாமான்களை எடுத்து வைக்கச் சொன்னால் / எந்த சிறிய வேலைக்கும் இதுதான் பதில்.
Pappu, the linguistic scientist
அ ஆ இ ஈ ........ஐ ஐஐ....
achi, Can I drink some waters?
நாளையிலிருந்து பப்புவுக்கு செகண்ட் டெர்ம் ஆரம்பமாகிறது. (ஒரு ரவுண்ட் அப் போஸ்ட் ரொம்ப நாளா பெண்டிங்.) பப்புவோடு தண்ணீரில் விளையாடி அவளுக்கு சளியும் ஜூரமும் வர வைத்ததுதான் இந்த விடுமுறையில் செய்த உருப்படியான காரியம்.
Wishing you an eventful second term, baby!
5 comments:
மருமகள் பப்புவுக்கு சண்டே வாழ்த்துக்கள்.
செகன்ட் டெர்ம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் பப்பு:)!
வாழ்த்துக்கள் பப்புக்கு
வருங்கால சயிண்டிஸ்ட் பப்பு வாழ்க. இப்படியே நிறைய கண்டுபிடிக்க வாழ்த்துக்கள் :-))
நல்வாழ்த்துகள் பப்பு
நட்புடன் சீனா
Post a Comment