4
3
2
1

0

5 வருடங்கள்
அழுகை
சிரிப்பு
ஆச்சர்யங்கள்
சாக்லேட்டுகள்
சண்டைகள்
பயங்கள்
வாக்கர்
சைக்கிள்
பயணங்கள்
மலைகள்
சன்ரைஸ்
கடற்கரை
மூன்வாட்ச்
ஊசிகள்
ஜூரம்
பாடல்கள்
கண்ணீர்
கதைகள்
மழை
நடனங்கள்
நம்பிக்கை
மூட்ஸ்விங்ஸ்
கொஞ்சல்கள்
அப்ளிகேஷன்கள்
....................
குறிப்பு : பப்புவின் பிறந்தநாளன்றைக்கான இடுகை இது. (இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை. பப்புவும் பெரிதாக எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.) எதிர்பாராதவிதமாக, அவளுக்கு அன்றைக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் எழுத மனமில்லாமல் விடுபட்டுவிட்டது. அப்படியே விட்டால், அடுத்த பிறந்தநாளும் வந்துவிடக்கூடும் என்பதால்...ட்ராஃப்டிலிருப்பதை வெளியிடுகிறேன்.
2 comments:
ஐந்து அக்டோபர்களின் பகிர்வுக்கு நன்றி. படங்களில் பப்பு அழகு. தாமதமானாலும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பு:)!
க்யூட் கலெக்ஷன்ஸ் :)
ஏன் பாஸ் கொண்டாடல? :(
Post a Comment