இந்தப் புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்து என் மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன். 16 பக்கங்கள். முடிக்கும்போது, நான் ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
வெகு எளிமையான புத்தகம். கோட்டுச்சித்திரங்கள் போன்ற எளிமையான படங்களுடன் இயல்பான வார்த்தைகளுடன் கூடியப் புத்தகம். அபுவின் பந்து உதைக்கப் படும்போது அது பயணிக்கும் திசைகளில் சுழன்று விழும் இடங்களையும் சுவைப்பட சொல்லிச்
செல்கிறது ஒருவித தாள கதியில்.
மீதியை படிக்க இங்கே செல்லவும்.
11 comments:
கலக்கல் பாட்டா இருக்கே, ரித்திஷ் கண்ணில் பட்டா நிலா நிலா ஓடிவா மாதிரி இதையும் ஒரு வழி பண்ணிடுவார்
ஐய் பாட்டு நல்லா இருக்கும் போல இருக்கு... பப்பு புக்கை எனக்கு ஓசி கொடுங்க.. படிச்சிட்டு தர்ரென்,,:)
தங்கள் வருகைக்கு நன்றி மேடம்.
குழந்தைகளுக்கு அவர்கள் பேசுவதையே நாம் பாட்டாக பாடுவது ரொம்ப ஜாலியான விஷயம்
அழகா இருக்கு பாட்டு..
ரொம்ப அழகா இருக்கு பாட்டு, ரசித்தேன், ரசித்து கொண்டேயிருக்கிறேன்
அப்பாவ வாங்க சொல்லிடறேன்... :)
\\மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன்.\\
ஒரு அழகிய கவிதைய 4 வார்தைல சொல்லிடீங்க
\\16 பக்கங்கள். முடிக்கும்போது, நான் ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.\\
இந்த தருனங்களுக்காக காத்து கொண்டிருக்கிறேன்.
நான் ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
பப்புவோட வாய்ஸ் கேட்டுட்டோம், உங்க வாய்ஸையும் போடுவீங்களா.
அமித்துவுக்கு உதவும் பந்து,
அடடா, வித்தியாசமா இருக்கே. பப்புவுக்கு படிச்சு காமிச்சாச்சா:):):)
நன்றி கானாஸ்! ம்ம்..நீங்களே ஐடியா கொடுத்துடூவீங்க போல! :-))
நன்றி தமிழ்பிரியன்..ஓ கண்டிப்பா..அப்ராருக்கு கொடுங்க!
நன்றி சுரேஷ்!
நன்றி முத்துலெட்சுமி!
நன்றி ரம்யா!
ஹாய் நிலாக்குட்டி! ம்ம்..ஜாலியிருக்கும் படிக்க!
நன்றி ஜமால்! வந்துடுவான் பாருங்க ஹாஜர்! அப்போ இருக்கு உங்களுக்கு! :-))
நன்றி அமித்து அம்மா!! போன்ல கேட்டப்பறமும் என்மேல இவ்ளோ நம்பிக்கையா!
நன்றி ராப்! ஓ..அவளுக்கு மிகவும் பிடித்தம்!
Post a Comment