Friday, November 21, 2008

ஜிங்கிள்ஸ் ஆஃப் கோழிக்குஞ்சு!!

ஏற்கெனவே இந்தப் பதிவில் சொல்லியிருந்தபடி பாடல்கள் மட்டும்!

jingle bells :

jingle bells-1.WAV



Shorter version of கோழிகுஞ்சு பாடல்!
கொஞ்சம் அதிகமாவே மசாலா தடவியிருக்காங்க பப்பு, கண்டுக்காதீங்க! :-)

kozhi.WAV

11 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல எனர்ஜியோடு மசாலாவைத் தடவு தடவுன்னு தடவியிருக்கா பப்பு.
கோழிக் குஞ்சு பாடிய பப்புவை கொஞ்சிக்கறோம் நாங்க:)!

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்லா இருக்கு கச்சேரி..-/\- \/-/\- (க்ளாப்ஸ்)

Vidhya C said...

என் பப்புவுக்கும் சொல்லிக்கொடுக்கணும். பாஸ் இப்பவே தலையை ஆட்டிக் கேட்கிறார். நல்ல வாய்ஸ் உங்க பப்புவுக்கு:)

rapp said...

சூப்பர், ஆமா நீங்க சொல்லிருக்க மாதிரி மசாலா தூக்கல் கோழிப்பாட்டுல:):):)

தமிழ் தோழி said...

நல்லா இருக்கு, நல்ல வாய்ஸ் உங்க பப்புவுக்கு:))

SK said...

வேலைல இருந்து கேக்க முடியலை.. :((

மங்களூர் சிவா said...

/
ராமலக்ஷ்மி said...

நல்ல எனர்ஜியோடு மசாலாவைத் தடவு தடவுன்னு தடவியிருக்கா பப்பு.
/

yesssU

:)))

அமுதா said...

நல்ல தெளிவான உச்சரிப்பு...

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி! பப்புவுக்கு சொல்லிடறேன்! :-)


நன்றி ஆயில்ஸ்!

நம்றி முத்துலெட்சுமி! கேட்டுச்சு எங்களுக்கு!

நன்றி வித்யா! கண்டிப்பா! அதை எடுத்து பதிவும் போட்டுடுங்க!! :-)

நன்றி ராப்!! காரம் இஷ்டம் பப்புவுக்கு! :-))

சந்தனமுல்லை said...

நன்றி தமிழ்தோழி!
பரவாயில்ல SK! முடிந்தால் மெயிலில் அனுப்பறேன்!

நன்றி சிவா!

நன்றி அமுதா!