Monday, November 03, 2008

சும்மா டைம் பாஸ்

நாம பள்ளிக்கூடத்தில் கண்டிப்பாக பிரேயர் டைமில் கீழே இருப்பதை சொல்லியிருப்போம்!

"India is my country and all Indians are my brothers and sisters."

ஆனா, தன்னுடைய வாழ்க்கையில் இதை உண்மையிலேயே கடைப்பிடித்தவர் யார்?

31 comments:

ஜோசப் பால்ராஜ் said...

ராசிவ் காந்தி மட்டும் தான் அக்கா.

அவருதான் இந்த உறுதி மொழிய உறுதியா புடிச்சுக்கிட்டு, இந்தியாவுல இருக்க எல்லாப் பொண்ணுங்களும் எனக்கு அக்கா தங்கச்சி அதுனால வெளிநாட்டுப் பொண்ணத்தான் கட்டுவேன்னு இத்தாலி சோனியாவ கல்யாணம் கட்டுனாரு.

ஜோசப் பால்ராஜ் said...

அவரு மகன் ராகுல் காந்தியும் அப்பா மாதிரியேத்தான் நினைக்கிறாருன்னு சொல்லிக்கிறாங்க. ஆனா பதவிப் பிரச்சனை வந்துறக்கூடாதுன்னு அமைதியா இருக்காருன்னும் பேசிக்கிறாங்க.

தமிழ் பிரியன் said...

அக்கா! எங்க பள்ளியில் இதை ஒருநாளும் சொன்னதில்லை. நாட்டின் உரிமை வாழ்வையும், ஒருமைப்பாட்டையும் என்பதைத் தான் சொல்வோம்...:)

Thiyagarajan said...

Rajiv Gandhi :).

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

Swami Vivekananda?!

தீஷு said...

ராஜீவ் காந்தி.

தாமிரா said...

ஏன் இப்படி திடீர்னு கொலவெறிச் சிந்தனை?

பிரேம்குமார் said...

இது கடைபிடிச்சு தொலைச்சா தான் நாடு உருப்பட்டுமே :(
"கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக"ன்னு சொல்லிட்டு போயிட்டார். ஆனா நம்ம மக்கள் எல்லாம் கற்பதோடும் சொல்வதோடும் சரி.... அப்புறம் எல்லாம் காத்துல பறந்துடும்

On the lighter note
ராஜீங் காந்தி தான் இத சரியா கடைப்பிடிச்சார்.... அதுக்குத்தான் அவர் ஒரு வெளிநாட்டு பொண்ண கல்யாணம் கட்டிக்கிட்டார்

நந்து f/o நிலா said...

செம்ம கேள்வி இது. ஆனா அப்போவே எக்செப்ட்ன்னு ஒரு பேர மனசுகுள்ள சொல்லிட்டுதான் அதையெல்லாம் சொல்லுவோம்.

அந்த பேரும் அப்பப்போ மாறிகிட்டே இருக்கும் :P

சின்ன அம்மிணி said...

ஹஹஹா, இது பால பாடம், ராஜீவ் காந்தி

சந்தனமுல்லை said...

வெரிகுட் ஜோசப்,தியாகராஜன்,தீஷூ,பிரேம்,சின்ன்ன அம்மிணி! ஜோசப் தெளிவா விளக்கிட்டார்..:-)).

சாரி கெக்கேபிக்குணி..லாஜிக்கலா பார்த்தா சரிதான்..;-)..விவேகானந்தர் தப்பா புரிஞ்சுகிட்டார் போல!

தமிழ் பிரியன்..ரொம்ப தெளிவாத்தான்
இருந்திருக்கீங்க!!


தாமிரா..சும்மா டைம் பாஸ்!!

நிலா அப்பா,
//செம்ம கேள்வி இது. ஆனா அப்போவே எக்செப்ட்ன்னு ஒரு பேர மனசுகுள்ள சொல்லிட்டுதான் அதையெல்லாம் சொல்லுவோம்.

அந்த பேரும் அப்பப்போ மாறிகிட்டே இருக்கும் //

எல்லா ஸ்கூல்லயும் பசங்க ஒரேமாதிரிதான் போல..lol!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.

VIKNESHWARAN said...

இதோ நான் இருக்கிறேன்...

பாபு said...

அப்துல் கலாம்,வாஜபேயீ, இன்னும்
லட்சகணக்கான பேர் இருக்காங்க

ஆயில்யன் said...

ராஜீவ் காந்தி மாதிரி வைராக்கியத்தோட இருந்து விவேகானந்தர் மாதிரி ஆகிடலாம்ன்னு தோணுது! -

:)))))

அமுதா said...

/*ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.*/

ரிப்பீட்டு...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நம்ம ராப் அவங்கங்கக்கான்னு எத்தனை பேர் கடைபிடிச்சிட்டிருக்காங்க..என்ன நீங்க இப்படி கேக்கறீங்க..

எங்கபள்ளியிலும் இப்படி எல்லாம் அந்நிய மொழியில் சொல்லற பழக்கம் இல்லேன்னு நினைக்கிறேன்.. ப்ரேயர்லாம் என்ன சொன்னோம்ன்னே ஞாபகம் இல்ல..அதுக்காக ரொம்ப வயசாகிட்டதா நினைக்காதீங்க...ப்ளீஸ்.. செலக்டிவ் அம்னீஷியா தான்.

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா!
நன்றி விக்கி!..இன்னும் கொஞ்சம் விபரம் தேவை!!

நன்றி பாபு..கூல்டவுன்..:-) லேபிளை பார்க்கலையா நீங்க? பதிவு தலைப்பிலேயே இருக்கே..!

சந்தனமுல்லை said...

ஆயில்ஸ்..கேரளா கூட இந்தியாலதான் இருக்கு!

புதுகை.அப்துல்லா said...

ஆஹா...நீங்களுமா???? இப்பவே கண்ணக் கட்டுதே... :))

புதுகைத் தென்றல் said...

ஆனா அப்போவே எக்செப்ட்ன்னு ஒரு பேர மனசுகுள்ள சொல்லிட்டுதான் அதையெல்லாம் சொல்லுவோம்.

அந்த பேரும் அப்பப்போ மாறிகிட்டே இருக்கும் :P//

super

புதுகைத் தென்றல் said...

ஆயில்ஸ்..கேரளா கூட இந்தியாலதான் இருக்கு!//

அந்த மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா. அப்ப சரி :))))))))))))))))

சந்தனமுல்லை said...

நன்றி அபுதுல்லா..ஆமா.சும்மா டைம் பாஸ்!

நன்றீ புதுகை தென்றல்..அவரை பத்தி முதலில் தெரிந்த விஷயமே இதுதான்! :-)

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி!

//..அதுக்காக ரொம்ப வயசாகிட்டதா நினைக்காதீங்க...ப்ளீஸ்.. செலக்டிவ் அம்னீஷியா தான்.//

நம்பிட்டோம்!! ;-))

பொழிலன் அம்மா said...

எவ்வளவு பேரு தெரியுமா? அப்துல் கலாம், சுவாமி விவேகானந்தர் அப்புறம்......

பொழிலன் அம்மா said...

எவ்வளவு பேரு தெரியுமா? அப்துல் கலாம், சுவாமி விவேகானந்தர் அப்புறம்......

rapp said...

நான் கடைப்பிடிச்சேங்க:):):) என் வீட்டுக்காரர் பிரெஞ்சுக்காரர்:):):)

rapp said...

ஹி ஹி, முத்து ஏற்கனவே சொல்லிட்டாங்களா:):):) அப்போ அவங்களுக்கு ஒரு ரிப்பீட்டு:):):)

KVR said...

//all Indians are my brothers and sisters//

இது சொல்லப்பட்டது ஒருத்தருக்கு ஒருத்தர் வேறுபாடு பார்க்காம சகோதரத்துவமா வாழணுங்கிறதுக்காக தான். அப்படி "சகோரதத்துவம்"ன்னு பார்த்தா, கண்டிப்பா நான் பின்பற்றுறேன்.

ஆனால், கூட பிறந்த சகோதர, சகோதரி மாதிரி நினைக்கணும்ன்னு சொன்னாங்கன்னா, sorry என்னால முடியாது. பசங்கள்ல நிறைய பேர் நண்பர்களா இருப்பாங்க, ஒரு சிலரை சகோதரனா நினைக்க முடியும், ஒரு சிலர் கூட மாமா மச்சான்னு பழக முடியும். பொண்ணுங்க விஷயத்துலேயும் அப்படி தான். ஒரு சிலர் சகோதரிகளா இருக்காங்க, ஒரு சிலர் சைட்டுகளா (நிலா கொஞ்சம் வளர்ற வரைக்கும்) இருக்காங்க, சிலர் நட்புகளா இருக்காங்க.

எல்லா பொண்ணையும் sisterன்னு சொல்ற ஆண்களை நான் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடு தான் பார்ப்பேன் ;-)

சந்தனமுல்லை said...

நன்றி பொழிலன் அம்மா? அவர்கள் தப்பா புரிஞ்சுகிட்டான்க போல..;-)

நன்றி ராப்! கலக்கிட்டீங்க போங்க! உங்க கதையை சொல்லுங்களேன்!

நன்றி கேவிஆர்! ஆகா...புல் எக்ஸ்பெலெனேஷன் கிடைச்சிருச்சே!
//இது சொல்லப்பட்டது ஒருத்தருக்கு ஒருத்தர் வேறுபாடு பார்க்காம சகோதரத்துவமா வாழணுங்கிறதுக்காக தான்//

அதுதான் கான்செப்ட்! ஆனா அதையெல்லாம் யாரு பார்க்கறாங்க? :(