
அனைடா (Anaida) - இன்னொரு பாப் இளவரசி!
இவரும் 90-சில் அறிமுகமாகி ஒரு ரவுண்ட் வந்தவர். ஐந்து அல்லது ஆறு ஆல்பங்களும், படங்களில் பின்னணியும் பாடியவர். என்ன சிறப்பென்றால், தனியாக ஆல்பங்கள் செய்தார். அலிஷாவுக்கு ஒரு பித்து(Biddu) கிடைத்தது போல!! அவ்வளவாக அவரது இசை என்னை இம்பெரஸ் செய்யா விட்டாலும், ஒரு சில பாட்டுகளை விட்டுவிட முடியாது! ஷூக்ரி (Shukri) எனும் அரேபிய பாடகருடன் ஒரு அராபிக் ஆல்பத்தை வெளியிட்டார்.(didi பாடிய காலித்-ஐ மறக்க முடியுமா!)

பாபா சேகலுடன், லயன் கிங் படத்துக்கு ஒரு பாடலை பாடினார். அந்த இரண்டை தவிர ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒரு பாடல் மட்டுமே என்னை ஈர்த்தது. மிகவும் மைல்டான லுக்..gentle and innocent பார்ப்பதற்கு! Love Today Hai Nahi Aasaa - முதல் பாடல்.
அடுத்த ஆல்பத்தில், Nazuk Nazuk main ladki.
oova oova பாடலும் நன்றாக இருக்கும்.
ஷூக்ரியுடன் o malu malu,
அரபியின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடுவது மிகவும் இனிமையாக இருக்கிறது! How sweet the language is!!
Funky பாபாவுடன் Hakuna Matata,
| Hakuna Matata.mp3 |
6 comments:
எனக்கு இந்தப் பாட்டெல்லாம் பிடிக்கல... என் பிரண்டு பப்பு பாடுன
பாலும் தெளிதேனும்ங்குற அந்தப் பாட்டுதான் ரொம்ப பிடிச்சுருக்கு
:)))
http://sandanamullai.blogspot.com/2008/09/blog-post_29.html#links
அட சூப்பர். எனக்கு ரொம்பப் பிடிச்ச மற்றுமொரு டாபிக். இப்போ நீங்க சொன்னப்புறம்தான் இவங்க நினைவுக்கே வராங்க:):):) அதென்ன காரணமோ எனக்கு இவங்க ஆல்பம்லாம் மனசுல பதியவே இல்லை.
பாட்ட பத்தியெல்லாம் ஒன்னும் தெரியல. எனக்கு அந்தக்காதான் ரொம்ப பிடிச்ச்சிருக்காங்க.
லட்கி லடுகி சூப்பர்.
// என் பிரண்டு பப்பு பாடுன
பாலும் தெளிதேனும்ங்குற அந்தப் பாட்டுதான் ரொம்ப பிடிச்சுருக்கு //
அப்துல்லா அண்ணே!
இந்த பப்பு ஆல்பம் எப்போ வெளியாச்சு? :))
நன்றி அப்துல்லா! நல்லா ஞாபகம் வச்சிருகீங்களே! இந்த போஸ்ட் சும்மா..எனக்கு பிடிச்ச indy pop பத்தி!
நன்றி ராப்! உண்மைதான் ராப்..ஒரு ஆல்பத்தில் ஏதோ ஒண்ணு இரண்டுதான் நல்லாருக்கும்!malu malu was a hit!also oova oova!
நன்றி அமித்து அம்மா!
நன்றி வெயிலான்! நீங்களே கேட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்! :-)
Post a Comment