Wednesday, November 19, 2008

யார் சொன்னது pappu can't dance!!(9 மாதங்களுக்கு முன் எடுத்தது. ஏனோ தெரியவில்லை..இப்போதெல்லாம் நாங்கள் டீவி பார்க்கும் வழக்கம் குறைந்து விட்டது..ஞாயிறு மட்டுமே கொஞ்சம் அதிகம் பார்க்கிறோம். பாடல் பார்க்கும் வழக்கமும் குறைந்துவிட்டது டீவியில்!!பள்ளி செல்ல ஆரம்பித்ததில் இருந்து இந்த மாற்றமென்று நினைக்கிறேன். I am juz remembering the days we used to spend infront of TV, just to watch/record pappu dancing!!)

நன்றி கானாஸ்! பப்பு கான்ட் டான்ஸ் என்ற பாடலில் வரியை அப்படியே வெட்டி ஒட்டி விட்டேன்!

18 comments:

புதுகைத் தென்றல் said...

ஆஹா,

அருமையான நடனம்.

சூப்பர் பப்பு.

ராமலக்ஷ்மி said...

பப்புவுக்கு எல்லோரும் ஜோரா ஒருதரம் கிளாப் பண்ணுங்க.

"CLAP!"

Thooya said...

வாவ்..
சிரிச்சிட்டே ஆடுண்ணதும் ஒரு சின்ன சிரிப்பு வந்ததே...ஆகா..:

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா, சூப்பரப்பு சாரி பப்பு.

..இப்போதெல்லாம் நாங்கள் டீவி பார்க்கும் வழக்கம் குறைந்து விட்டது.//

டீவியில் பார்க்கறா மாதிரியெல்லாம் ஒன்னும் வரதில்லீங்க.

நெறையப் பேரு பப்பு மாதிரி தான் டான்ஸ் ஷோ வச்சு சேனல ஓட்டிக்கிட்டிருக்காங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

"CLAP!"//

க்ளாப் பண்ணிட்டோம் நானும் எம் பொண்னும்

கேட்டுச்சா.,,,

rapp said...

சூப்பர் டான்ஸ். ஆனா பாருங்க அவ சாவித்திரி மேடம், ரேவதி மேடம் மாதிரி க்ளோஸ் அப் ஷாட்ஸ்தான் ரொம்ப விரும்புறா:):):) பப்பு என்னத்தை போட்டு அந்த மிதி மிதிக்கிறாங்க?

தமிழ் பிரியன் said...

பப்பு டான்ஸ் சூப்பரா இருக்கு!

ஆயில்யன் said...

//இப்போதெல்லாம் நாங்கள் டீவி பார்க்கும் வழக்கம் குறைந்து விட்டது.//


நம்பிட்டேன் பாஸ்

நம்பிட்டேன்!

தீஷு said...

பப்பு டான்ஸ் சூப்பரோ சூப்பர்..

பிரேம்குமார் said...

பப்பு,

ரொம்ப நல்லா ஆடுனீங்க.... உங்க partஅ நீங்க சரியா செஞ்சிட்டீங்க.... உங்க choreographerஅ தான் தப்பு பண்ணிட்டாரு. நிறைய repeat movements.

lyrics வேற பாடலை. நடுவுல கொஞ்சம் மறந்துட்டீங்க. கடைசியில கேமராவையே பாத்துட்டு இருந்தீங்க... அதுனால steps போச்சு.

ஹி ஹி ஹி... வேற ஒன்னும் இல்லை. தொலைக்காட்சிகளில் வரும் நடன போட்டிகள் பாத்த பாதிப்பு

பப்புவுக்கு என்னோட மார்க் 10/10 :)
கலக்கிட்ட பப்பு

சந்தனமுல்லை said...

நன்றி புதுகை!

நன்றி ராமலஷ்மி! எங்களுக்கு கேட்டுச்சு!!

நன்றி தூயா!

நன்றி அமித்து அம்மா! நெஜம்தான்...ஆனா எங்கே பார்க்கறமாதிரி இருக்கு? lol
ஓ...கேட்டுடுச்சே! நன்றீ!

சந்தனமுல்லை said...

நன்றி ராப்..அவளுக்கு வீடியோ ரெக்கார்ட் பண்றதை பார்க்க ஆசை.:-)..

//என்னத்தை போட்டு அந்த மிதி மிதிக்கிறாங்க?//

மறந்துபோயிட்டேன்..ஏதோ தரையில் கிடந்துருக்கு! :-)))

நன்றி தமிழ்பிரியன்!

நன்றி ஆயில்ஸ்!

நன்றி தீஷு!!

நன்றி பிரேம்..எந்த சானல்லயும் டான்ஸ் ப்ரோக்ராம் மிஸ் பண்றதில்லை போல! ;-)

கானா பிரபா said...

பப்பு கலக்கல், இன்றைக்கு தான் பார்த்தேன் ;), அடிக்கடி காமராவுக்கு போக்கு காட்டி பின்றாப்பா

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சூப்பரு..
பூக்கிரி ஒரு போக்கிரியே தான்...என்னம்மா மிதிச்சிக்கிட்டே கூட டேன்ஸ் ஆடறா..

மங்களூர் சிவா said...

pappu rocking!
Superb.

சினேகிதி said...

ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு

இன்னாம்மா பண்ணலாம்
பப்பு வீட்ட போவலாம்
ரீவியை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்

Where is the party
அ பப்பு வூட்டுல பார்ட்டி
Where is the party
அ பப்பு வூட்ல பார்ட்டி

:-) பப்பு டான்ஸ் சூப்பர். ஆமா பாட்டி ஏன் இவ்வளவு கிட்ட உக்காந்து ரீவி பாரக்கிறாங்க?

வல்லிசிம்ஹன் said...

பப்புச் செல்லம் , சூப்பரா ஆடிட்ட கண்ணு. உன் கொலுசைச் சொல்லவா. உன் ஆட்டத்தச் சொல்லவா.

அம்மாகிட்ட சுத்திப் போடச் சொல்லு கண்ணு.

ஆகாய நதி said...

பப்பு பாப்பு... சூப்பர்டா செல்லம்...
உன்ன மாதிரி பாப்பா இருந்தா போதும் டிவியே வேண்டாம் :)