அமெரிக்க அரசியலைப் பற்றி எனக்கு அலசத் தெரியாவிட்டாலும், அதைப் பற்றி ஆராயத் தெரியாவிட்ட்டாலும்,இவர் charismatic leader என்று மட்டும் உணர்கிறேன்! ஜான் F கென்னடி, பில் கிளிண்டன் போன்றோரைப் பார்த்தும் எனக்கு இதே போல் தோன்றியிருக்கிறது!
நன்றி வெயிலான் சுட்டி பகிர்ந்தமைக்கு!!
இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்! உடனே தேசீயம் அப்படி இப்படின்னு கமெண்ட் போடாதீங்க! என் மனசுல பட்டதைச் சொன்னேன்!!
13 comments:
me the first?
ஆமா ராப்!! :-)
ஹி ஹி, என் ரங்கமணி, யேய் நீ வெறும் நல்ல எண்ணத்தோட மட்டுமா ஒபாமாவ சப்போர்ட் பண்றன்னு நக்கலடிச்சுக்கிட்டு இருக்கார். நாம என்ன பண்ண முடியும், நடுவுல கொஞ்சம் சொங்கியா திரிஞ்சவர், நல்ல டிசைனர்சோட கைங்கர்யாத்தால ஹாட்டா மாறிட்டார். :):):)
//இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்!//
அப்ப முதலமைச்சர் எப்படி இருந்தாலும் பராவாயில்லையா?
சோத்துல கல்லு கண்டு பிடிப்போர் சங்கம்
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது
சேம் பிளட்
:)
ராஜீவ் காந்தி பதவிக்கு வந்த போது
//young and energetic//
இப்படித்தான் விமர்சிக்கப் பட்டதாக ஞாபகம்!
/*அமெரிக்க அரசியலைப் பற்றி எனக்கு அலசத் தெரியாவிட்டாலும், அதைப் பற்றி ஆராயத் தெரியாவிட்ட்டாலும்,இவர் charismatic leader என்று மட்டும் உணர்கிறேன்*/
நானும்...
/*இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்! */
நானும் வழிமொழிகிறேன்
//இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்//
oruhtaray oruthar irunthar..avara poatu thalitaanga. :) first time here..
//gils said...
//இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்//
oruhtaray oruthar irunthar..avara poatu thalitaanga. :) first time here..
/
சரி விடுங்க போனவங்களை பத்தி பேசி என்ன ஆகப்போகுது!
நாம் நம்பிக்கையா பேசுவோம்! எதிர்காலத்துல ஒரு வேளை நீங்களோ அல்லது நானோ கூட அந்த மாதிரி விசயங்களில் டிரைப்பண்ணுலாம்ல - எவ்ளோ பண்ணிட்டோம் இதையும் செஞ்சு பார்த்துடுவோம் பாஸு!
நானும் கூட ஒரு பதிவு போட்டிருக்கேன். ஆனால் அவர் சொல்லும் மாற்றம் எல்லாம் கொண்டுவர முடியாது அவரால்.ஆனால் தனி மனிதனின் உரிமை சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டால் ஜனநாயகத்தில் எவரும் உயர் பதவி அடையலாம் என்ற நிரூபித்த அமெரிக்க மக்களை பாராட்டுகிறேன்
எனக்கு இந்த சுட்டியை கொடுத்தவர் 'அவ்யுக்தா கீர்த்தி' - ரொம்பவும் அருமையான புகைப்படக்காரர் http://avyukta.blogspot.com/2008/11/america-has-won.html
நமது நன்றி கீர்த்திக்கு.....
:)
அது பராக் ஒபாமா.
ஓபாமா அல்ல. மேலும் சிலர் பாரக் ஒபாமா என்றும் சொல்கிறார்கள். ஹ்ம்ம் அறியாமை.
Post a Comment