நான் எதிர்நோக்குவதற்கான மூன்று காரணங்கள்!!
வாரயிறுதியை ஒட்டி வரும் விடுமுறை தினங்கள்
ஊருக்கு செல்ல பயண ஏற்பாடுகள்/திட்டங்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக
மாதக்கடைசியில் வரும் பப்புவின் பிறந்தநாள்
அனைவருக்கும் அட்வான்ஸ்ட் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!
13 comments:
பப்புவுக்கு என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
happy holidays.
பப்புவுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள். ஸ்வீட் உண்டு தானே?
// பப்புவின் பிறந்தநாள்//
முன்கூட்டியே எனது வாழ்த்துக்கள்! (முன்னாடி சொன்னா எக்ஸ்ட்ரா கேக்கு கிடைக்கும்ங்கற விசயத்தை என்னைய தவிர வேற யார்க்கிட்டயும் சொல்லலையே அக்கா?)
//ஊருக்கு செல்ல பயண ஏற்பாடுகள்/திட்டங்கள்///
ரைட்டு!
(எல்லா அக்காஸும் ஒரு குரூப்பாத்தான் கிளம்புறீங்க போல!!!)
:))))))))))
மாதக் கடைசியில் வரும் பப்புவின் பிறந்தநாளுக்கு ஆச்சியின் அன்பான வாழ்த்துக்கள் + ஆசிகள்!!!!
அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பப்பு!
நன்றி ராமலஷ்மி!!
நன்றி அமுதா!! கண்டிப்பாக :-)!!
நன்றி ஆயில்ஸ், பெரிய பாண்டிக்கு மட்டும் சொல்றேனே?! ஊருக்குக் கிளம்பற மத்த அக்காஸ் யாரு? :-)
நன்றி நானானி!!
வாங்க சிவா! உங்க விமர்சனம் படிச்சி சிரி சிரின்னு சிரிச்சேன்! :-)
பப்புவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எஞ்சாய் பண்ணுங்க உங்க விடுமுறையை.
பப்புவுக்கு என் பிறந்த நாளைச் சொல்லிடுங்க. முடிஞ்சா நிறைய படங்கள் எடுங்க. பப்புவுக்கு சங்கத் தமிழ் மூன்றும் கிடைக்க ஆண்டவன் அருள் பாலிப்பாராக.
பப்புவுக்கு என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))
பப்ஸுக்கு வாழ்த்துகள்.!
ஹை
பப்பு பர்த்டேவா
எப்ப வருது. (3 வயது கம்ப்ளீட் ஆகப்போகுதா ?)
ட்ரீட்டுக்குலாம் ஏற்பாடு பண்ணியாச்சா.
ADVANCE WISHES to pappu from amirdhavarshini & her mother
நன்றி குடுகுடுப்பையார்!
நன்றி கானாஸ்!
நன்றி ஜி!
நன்றி தாமிரா!
நன்றி அமிர்தவர்ஷினி & அம்மா!!
அக் 28, ப்ர்த்டே 2 முடிந்து 3 ஆரம்பம்! :-)..ட்ரீட்..ஏற்பாடுகள் நடக்குது!!
Post a Comment