Thursday, September 11, 2008

கேள்வி கேட்கறது ஈசி...

பதில் சொல்லுங்க..ப்ளீஸ்


1. பப்பு தானாக சுழன்றுவிட்டு நின்றுப் பார்த்துக் கேட்கிறாள், "ஏன் வீடு சுத்துது, தரை சுத்துது?!"

2. உன் மூக்கு ஏன் இப்படி இருக்கு? யார் இப்படி பண்ணது?
(நானும் என் மூக்கு நல்லாதானே பப்பு இருக்கு என்றெல்லாம் சொல்லி பார்த்தேன்..ம்ம்ஹூம்..மூக்கை அந்த ஷேப்பில் செய்தது யார் என்று தொந்திரவு!!)

11 comments:

KARTHIK said...

:-)))

கையேடு said...

விரைவில் பதில் கிடைக்க வாழ்த்துக்கள்.. :)

டாக்டர். கலாமிடம் பள்ளிக்குழந்தைகள் (இங்கேயும் கேள்வி குழந்தைகளினது) ஒரு முறை உலகின் தலைசிறந்த விஞ்ஞானி யார் என்று கேட்டனராம், டாக்டர்.கலாம் சொன்ன பதில் "குழந்தைகள்".

ராமலக்ஷ்மி said...

:) இந்த 'வீடு சுத்துது தரை சுத்துது'வப் பார்ப்பதற்காகவே சின்னதில் எல்லோருமா சேர்ந்து சுத்து சுத்துன்னு சுத்தனது ஞாபகத்துக்கு வருகிறது.

மூக்கு :( ??

ஆமாங்க பதில் சொல்வது நாட் அட் ஆல் ஈசி :).

A Blog for Edutainment said...

Supernga..

A Blog for Edutainment said...

I like your layout template..

புதுகை.அப்துல்லா said...

:)))

rapp said...

cute baby

Subash said...

:)))

anujanya said...

'நீ சுற்றியபோது அவைகளும் சுற்றின.
நீ வேகமாக நிறுத்திவிட்டாய்.
வீடும் தரையும் உன்னளவு fast இல்ல
கொஞ்சம் மெதுவாதான் நிக்கும்'
என்று கதை சொல்லிப் பாருங்கள்.

'மூக்கு' ? பேசாம 'நாக்கு மூக்க' பாட்டு போட்டு திசை திருப்பி விடுங்கள். மூக்கு உடைவது தப்பும். ஹ ஹ ஹ.

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

கார்த்திக் : நன்றி.

கையேடு : நன்றி. உண்மைதான், எப்படிதான் தோணுமோ?? :-)

ராமலஷ்மி : :-). அப்பூறம் பாவாடை போட்டிருந்தா அது பூ மாதிரி ஆகுதானு சுத்திட்டு உக்கார்ந்து பார்த்ததும்!!

Tamil Short Film :நன்றி !

சந்தனமுல்லை said...

அப்துல்லா : நன்றி.

ராப் : நன்றி.

சுபாஷ் : நன்றி!

அனுஜன்யா : நன்றி. :-))...நாக்க முக்க பாட்டுன்னா உலகமே நின்னு போய்டும் அவளுக்கு!