ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
கேட்கிற எங்கள் மனமே குளிர்ந்து விட்டது. பிள்ளையாரைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? சங்கத் தமிழ் மூன்றும் இந்நேரம் இருக்கணுமே பப்பு கையிலே!
சங்கத் தமிழ் மூன்றும் இந்நேரம் இருக்கணுமே பப்பு கையிலே!//:)))
//சங்கத் தமிழ் மூன்றும் இந்நேரம் இருக்கணுமே பப்பு கையிலே!//அதானே?ஸ்வீட்டோ ஸ்வீட்டு...
மூன்றும் அள்ளி அள்ளிக்கொடுப்பாரு குட்டிம்மாவுக்கு.. அழகு...:)
இதுக்கு மேலயும் பப்புக்கு சங்கத்தமிழ தரலன்னா சொல்லப்போறாரு நம்ம பிள்ளையாரு? திருவள்ளுவரு சும்மாவா சொல்லிட்டு போனாரு?
சூப்பரூ!அதுவும் கடைசியா த்தாஆஆஆஆஆ இன்னும் சூப்பரூ! :)))
பப்பு கலக்கல்ஸ் ;-)
பிள்ளைத்தமிழுக்கு முன்னால் சங்கத்தமிழ்ஓடிவிடும். ஆமாம்!!சந்தனமுல்லை...நீங்கள் கேட்ட AMC cookware சென்னையில் கிடைக்குமிடம்..டிநகர்..இந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால்விபரம் கிடைக்கும். 044-24418248.சேரியா? ஹாப்பி குக்கிங்!!!
அடச் செல்லமே. பப்பூக் குட்டி,உனாகு ஆனை உம்மாச்சி எல்லாம் கொடுத்துடும் கண்ணா.சமத்துக் குடம்..நல்ல பாப்பா.
சூப்பர்..மழலை குரலில்.. இனிமையோ இனிமை.
நன்றி ராமல்ஷ்மி, உங்கள் ஆசி! உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்கள் பப்புவுக்கு தேவை!! :-)நன்றி அப்துல்லா!நன்றி நந்து? நிலா அப்டேட்ஸ் எதுவும் இல்லையா..புது போட்டோ? நாங்க நிலா போட்டோவுக்கும், போசுக்கும் பேன்ஸ்!! :-))நன்றி முத்துலெட்சுமி! :-)
நன்றி ஜோசப்!! :-)..ஆமா என்ன சொன்னாரு திருவள்ளூவரு?நன்றி ஆயில்யன்! முதலில் கத்துக்கொள்ளும்போது த்தாஆஆஅ ரொம்ப நீள்மா இருந்துச்சு..இப்போ இந்தளவுக்கு வந்திருக்கு!!நன்றி கானாஸ்!!நன்றி நானானி! உங்கள் ஆசி என்றும் உண்டு இல்லையா எங்கள் பப்புவுக்கு!! :-)அப்பா..இவ்ளோ ஞாபகம் வச்சி நான் கேட்டதை சொல்லியிருக்கீங்க..ரொம்ப நன்றி நானானி மேடம்!!விசாரிச்சிட்டு சொல்றேன்!!
மிக்க நன்றி வல்லியம்மா..உங்க ஆசிர்வாதம் பப்புவுக்கு வேண்டும் எப்பொழுதும்!!நன்றி..வாழ்த்துக்கள் தீக்ஷுவுக்கு..!!
வாவ்சூப்பர்டா பப்பு!!
//நன்றி ஜோசப்!! :-)..ஆமா என்ன சொன்னாரு திருவள்ளூவரு? //குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.இது எல்லாம் சொன்னது வள்ளுவர் தான் அக்கா. இதத் தான் சொன்னேன்.
ஒரு ஆணுக்கு தாய்மை உணர்வை வரவைப்பது குழந்தை ! அதிலும் பெண் குழந்தை !
ஆகா, பப்பு அழகா தெளிவா நிறுத்தி நிதானமாசொல்றாங்காங்களே... வாழ்த்துக்கள் :)அந்த 'சங்கத்தமிழ் மூன்றும் தாஆஆஆ' அருமை ;-)(நான் சொல்ல நினைச்சத ஆயில்யன் ஏற்கனவே சொல்லிட்டாரு)
நன்றி சிவா!! நன்றி ஜோசப்!! நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே!! :-)நன்றி ஜீவன்!நன்றி பிரேம்!
aakaa ஆகா பிள்ளையாரே மயங்கிப் போயிட்டாரு - எல்லோரும் சொன்னதுக்கெல்லாம் ஒரு ரிப்பீட்ட்டேய்நல்வாழ்த்துகள் அருமைச் செல்லம் பப்புவிற்கு
ரொம்ம்ம்ப சூப்பரா இருக்குடா பப்புக்குட்டி!!!!!
Post a Comment
20 comments:
கேட்கிற எங்கள் மனமே குளிர்ந்து விட்டது. பிள்ளையாரைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? சங்கத் தமிழ் மூன்றும் இந்நேரம் இருக்கணுமே பப்பு கையிலே!
சங்கத் தமிழ் மூன்றும் இந்நேரம் இருக்கணுமே பப்பு கையிலே!
//
:)))
//சங்கத் தமிழ் மூன்றும் இந்நேரம் இருக்கணுமே பப்பு கையிலே!//
அதானே?
ஸ்வீட்டோ ஸ்வீட்டு...
மூன்றும் அள்ளி அள்ளிக்கொடுப்பாரு குட்டிம்மாவுக்கு.. அழகு...:)
இதுக்கு மேலயும் பப்புக்கு சங்கத்தமிழ தரலன்னா சொல்லப்போறாரு நம்ம பிள்ளையாரு?
திருவள்ளுவரு சும்மாவா சொல்லிட்டு போனாரு?
சூப்பரூ!
அதுவும் கடைசியா த்தாஆஆஆஆஆ இன்னும் சூப்பரூ!
:)))
பப்பு கலக்கல்ஸ் ;-)
பிள்ளைத்தமிழுக்கு முன்னால் சங்கத்தமிழ்
ஓடிவிடும். ஆமாம்!!
சந்தனமுல்லை...நீங்கள் கேட்ட AMC cookware சென்னையில் கிடைக்குமிடம்..டிநகர்..இந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால்
விபரம் கிடைக்கும். 044-24418248.
சேரியா? ஹாப்பி குக்கிங்!!!
அடச் செல்லமே. பப்பூக் குட்டி,
உனாகு ஆனை உம்மாச்சி எல்லாம் கொடுத்துடும் கண்ணா.
சமத்துக் குடம்..
நல்ல பாப்பா.
சூப்பர்..மழலை குரலில்.. இனிமையோ இனிமை.
நன்றி ராமல்ஷ்மி, உங்கள் ஆசி! உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்கள் பப்புவுக்கு தேவை!!
:-)
நன்றி அப்துல்லா!
நன்றி நந்து? நிலா அப்டேட்ஸ் எதுவும் இல்லையா..புது போட்டோ? நாங்க நிலா போட்டோவுக்கும், போசுக்கும் பேன்ஸ்!! :-))
நன்றி முத்துலெட்சுமி! :-)
நன்றி ஜோசப்!! :-)..
ஆமா என்ன சொன்னாரு திருவள்ளூவரு?
நன்றி ஆயில்யன்! முதலில் கத்துக்கொள்ளும்போது த்தாஆஆஅ ரொம்ப நீள்மா இருந்துச்சு..இப்போ இந்தளவுக்கு வந்திருக்கு!!
நன்றி கானாஸ்!!
நன்றி நானானி! உங்கள் ஆசி என்றும் உண்டு இல்லையா எங்கள் பப்புவுக்கு!! :-)
அப்பா..இவ்ளோ ஞாபகம் வச்சி நான் கேட்டதை சொல்லியிருக்கீங்க..ரொம்ப நன்றி நானானி மேடம்!!விசாரிச்சிட்டு சொல்றேன்!!
மிக்க நன்றி வல்லியம்மா..உங்க ஆசிர்வாதம் பப்புவுக்கு வேண்டும் எப்பொழுதும்!!
நன்றி..வாழ்த்துக்கள் தீக்ஷுவுக்கு..!!
வாவ்
சூப்பர்டா பப்பு!!
//நன்றி ஜோசப்!! :-)..
ஆமா என்ன சொன்னாரு திருவள்ளூவரு? //
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
இது எல்லாம் சொன்னது வள்ளுவர் தான் அக்கா. இதத் தான் சொன்னேன்.
ஒரு ஆணுக்கு தாய்மை உணர்வை வரவைப்பது குழந்தை ! அதிலும் பெண் குழந்தை !
ஆகா, பப்பு அழகா தெளிவா நிறுத்தி நிதானமா
சொல்றாங்காங்களே... வாழ்த்துக்கள் :)
அந்த 'சங்கத்தமிழ் மூன்றும் தாஆஆஆ' அருமை ;-)
(நான் சொல்ல நினைச்சத ஆயில்யன் ஏற்கனவே சொல்லிட்டாரு)
நன்றி சிவா!!
நன்றி ஜோசப்!! நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே!! :-)
நன்றி ஜீவன்!
நன்றி பிரேம்!
aakaa ஆகா பிள்ளையாரே மயங்கிப் போயிட்டாரு - எல்லோரும் சொன்னதுக்கெல்லாம் ஒரு ரிப்பீட்ட்டேய்
நல்வாழ்த்துகள் அருமைச் செல்லம் பப்புவிற்கு
ரொம்ம்ம்ப சூப்பரா இருக்குடா பப்புக்குட்டி!!!!!
Post a Comment