Thursday, September 11, 2008

வாழ்த்துக்கள் : புதுகைத் தென்றல்

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புதுகைத் தென்றலுக்கு!!




புதிய அனுபவங்களை பதிவுகளாக்கிட
சமையல் குறிப்புகளை பகிர்ந்திட
இதோ இன்னுமொரு வருடம்....
இனிதாய் பிறக்கட்டும்!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

(ஏதோ கவிதை மாதிரி டிரை பண்ணியிருக்கேன்.....!!)

17 comments:

Thamira said...

என்னுது கவிதை மாதிரியா.? அய்யய்யோ அப்ப நாங்கல்லாம் எழுதுறதுக்கு என்ன பேரு.?

ராமலக்ஷ்மி said...

தென்றலாய் வீசி
தினம் தினம் பதிவுகள் பல தந்து
புதுப் புது சமையல் குறிப்புகளை
புதுகையிலிருந்து புறப்படச் செய்து
தெரியாத பல விஷயங்களைத்
தேடி நமக்களிக்கும் தோழிக்கு
உங்களோடு இணைந்து
கூறிக் கொள்கிறேன்
பிறந்தநாள் நல்வாழ்த்து!

கானா பிரபா said...

கானக்கந்தர்வன் ஜேசுதாஸ் புகழ்பாடும்
புதுகைத் தென்றல்
களவாகக் கொண்டாடிய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்

ஏதோ வாழ்த்து மாதிரி ட்ரை பண்ணியிருக்கேன் ;)

ஆயில்யன் said...

புதுகை அக்கா!


சொல்லவே இல்லை :)


சரி முல்லையக்கா பதிவுலேர்ந்து வாழ்த்து வுட்டுக்கிறேன் :)

(ஆயில்யன் ஸ்வீட் கேட்டு தொந்தரவு பண்ணுவானோன்னு பயமா இருக்கும்!)

ஆயில்யன் said...

இனிப்பு கேட்டு இம்சிக்கவில்லை

காரம் கூட வேண்டி கட்டளையிடவில்லை!

தருகிறேனடா தம்பி உனக்கு என் பிறந்த நாள் பரிசாய் சில இனிப்புக்கள்!

என்று ஆறுதல் வார்த்தைகளினை அள்ளி தந்திருக்கலாம் அது போதுமே!

ஆனால் அப்படி செய்யவில்லையே!!!

ஏன் அக்கா ஏன்!

தானே செய்து தானே தின்னும் நற்குணத்தினாலா???

(ஏதோ திட்டுற மாதிரி டிரைப்பண்ணியிருக்கேன்.....!!)

rapp said...

புதுகைத் தென்றல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் :):):)

புதுகை.அப்துல்லா said...

இணையத்தில் கிடைத்த இனிய உறவு எங்கள் அன்பு அக்காவிற்கு இங்கேயும் என் வாழ்த்தை கூறுகிறேன் :)

கானா பிரபா said...

//ஆயில்யன் said...
இனிப்பு கேட்டு இம்சிக்கவில்லை

காரம் கூட வேண்டி கட்டளையிடவில்லை!

தருகிறேனடா தம்பி உனக்கு என் பிறந்த நாள் பரிசாய் சில இனிப்புக்கள்!

என்று ஆறுதல் வார்த்தைகளினை அள்ளி தந்திருக்கலாம் அது போதுமே!

ஆனால் அப்படி செய்யவில்லையே!!!//


ஏன் அக்கா ஏன்!

ஏன் அக்கா ஏன்!

ஏன் அக்கா ஏன்!

ஏன் அக்கா ஏன்!

ஏன் அக்கா ஏன்!

pudugaithendral said...

எனக்கு வாழ்த்து பதிவு போட்ட சந்தனமுல்லைக்கு தாமதமாக என் நன்றி. (இன்னைக்குத்தான் இப்படி ஒரு பதிவு வந்ததே தெரியும். கொஞ்சம் பிஸியா இருந்ததால வர முடியல)

pudugaithendral said...

ஆஹா
கலக்கலா கவிதை எழுதியிருக்கீங்க ராமலட்சுமி.

தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.

pudugaithendral said...

களவாகக் கொண்டாடிய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்//

தலைவர் பிரபாவிற்கு வணக்கம் :)

தலைவர் எவ்வழி மக்கள் அவ்வழி. நீங்கள் உங்கள் பிறந்த நாளை எனக்கு சொல்லவில்லை. அதனால் நானும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.

(தூற்றுவார் தூற்று போகட்டும் தலைவர் பிரபாவுக்கு)

pudugaithendral said...

ஏன் அக்கா ஏன்!

அன்புத்தம்பி ஆயில்யன். உங்கள் கேள்விகளுக்கு விடை என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில். :)))))))))))))))))

pudugaithendral said...

(ஏதோ திட்டுற மாதிரி டிரைப்பண்ணியிருக்கேன்.....!!)


பிறந்த நாள் வாழ்த்து சொல்லாம அக்காவை திட்டறது நியாயமா தம்பி.

:(

pudugaithendral said...

நன்றி ராப்

pudugaithendral said...

அப்துல்லா வாழ்த்திற்கு நன்றி.

pudugaithendral said...

ஏன் அக்கா ஏன்!

ஏன் அக்கா ஏன்!

ஏன் அக்கா ஏன்!

ஏன் அக்கா ஏன்!

ஏன் அக்கா ஏன்!


அக்காவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தலைவரே இது நியாயமா?தர்மமா? அடுக்குமா? :)))))))))))))))))))))))

pudugaithendral said...

கானக்கந்தர்வன் ஜேசுதாஸ் புகழ்பாடும்
புதுகைத் தென்றல் //

அட நல்லா இருக்கே பிரபா.