Wednesday, October 14, 2009

Weekend in pictures!!






விரிவான செய்திகள் பிற்பாடு!!


image courtesy : 'பார்வைகள்' கவிதா!!

14 comments:

Anonymous said...

கழுதைக்கு வால் வைச்சு விட்டாங்களா வாலுங்க எல்லாம்.

முகமூடியணிந்த பேனா!! said...

அழகு !!!

பித்தனின் வாக்கு said...

அலங்காரமும், பப்புவின் நண்பர்களும் அருமை. சுட்டிகளின் லூட்டி அருமை.

ஆயில்யன் said...

இண்ட்ரீயர் டெக்கரேஷன்ல தூள் கிளப்பியிருக்காங்க போல குட்டீஸ் ம்ம்ம் :)))

க.பாலாசி said...

குழந்தைகளின் விளையாட்டுக்கு எப்போதுமே ரசனை உண்டு....படங்கள் நன்று...

நட்புடன் ஜமால் said...

சுட்டீஸ் உலகம் ...

ஈரோடு கதிர் said...

அழகு

நடந்த கதை சொல்லுங்க இன்னும் ரசிக்கலாம்

கோமதி அரசு said...

பப்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் போல் உள்ளதே.
பிறந்த நாள் விழாவில் நடத்தப்படும்
போட்டிகள் மாதிரி இருக்கிறது.
அலங்காரம் செய்யும் குழந்தைகள்
அழகு.
சுவற்றில் மாட்டியிருக்கும் படங்கள்
பப்பு வரைந்த ஒவியங்களா?
என்ன விளையாட்டு எல்லாம் விளையாடினார்கள் என்று அடுத்த பதிவில் சொல்வீர்களா முல்லை?
குழந்தைகளுக்கு வாழ்த்து.

காமராஜ் said...

குழந்தைகள் புகைப்படம் அழகானது அப்புறம் உண்மையானது. அவர்கள் அன்பின் தூதர்கள் இல்லியா. அதனால் ரொம்ப அழகாருக்கு பப்புக்குட்டிகள்.

Deepa said...

coooooooooooooool!
:))

கானா பிரபா said...

விரிவான செய்திகள் பிற்பாடு!!//

இதென்ன ஆச்சி ஜெயா நியூஸ் மாதிரி சொல்றீங்கோ, நடுவே ஒரு மியூஜிக் பிட் உம் இர்க்குமா?

பா.ராஜாராம் said...

nice!..சீக்கிரம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

hmmmmmmmmmm

:)))))))))))))))))

Dhiyana said...

நான் செய்திகளுடன் சேர்ந்து படிச்சாச்சே!!!