Sunday, August 30, 2009

சில நேரங்களில் ...

சில வார்த்தைகள், பப்புவிடமிருந்து!!

” வேகிடுச்சா? “ - பப்பு அகராதியில் ”வெந்துடுச்சா”!

“சன்னும் & நிலாவும் நமக்கு வழிகாட்டுதா” - பீச்சுக்கு சென்ற மாலை வேலையில்!!

”see this பெரிய எறும்பு” - ”காட்சிகள் மாறும், கோலங்கள் மாறும்” கதையா திடீரென்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவாங்க மேடம்!

”என்னாதான் ஆச்சி விஷயம் உனக்கு? “ - அவள் சொல்வதற்கு நான் கீழ்படியாவிடில்!!

”அம்மாங்கள்ளாம் குழந்தைங்கள விட்டுட்டு போவாங்களா” - அவள் வீட்டிலிருக்க நான் அலுவலகம் செல்ல நேர்ந்தபொழுதினில்!

” கொஞ்சமா வேலை செய்ய சொன்னாங்களா ஆபிஸ்காரங்க...உன்னை” - ஒரு நாள் சீக்கிரமாக வீடு வந்ததும்!!

”நானே என்னை காப்பாத்திக்கிட்டேன்” - நல்லது பப்பு, வாழ்வின் அடிப்படை பாடத்தை வெற்றிக்கரமாக கற்றுக்கொண்டாய்!! ;-)

32 comments:

ஆ.ஞானசேகரன் said...

அழகு.... நல்ல பகிர்வு

மிஸஸ்.தேவ் said...

//நானே என்னை காப்பாத்திக்கிட்டேன்” - நல்லது பப்பு, வாழ்வின் அடிப்படை பாடத்தை வெற்றிக்கரமாக கற்றுக்கொண்டாய்!! ;-)//

great pappu

கானா பிரபா said...

”என்னாதான் ஆச்சி விஷயம் உனக்கு? “ - அவள் சொல்வதற்கு நான் கீழ்படியாவிடில்!!//

றிப்பிட்டே

அன்புடன் அருணா said...

/” வேகிடுச்சா? “/
எங்க வீட்டிலெ நாங்க எல்லோருமே வேகிடுச்சா தான்!!!!

ஆயில்யன் said...

//கானா பிரபா said...

”என்னாதான் ஆச்சி விஷயம் உனக்கு? “ - அவள் சொல்வதற்கு நான் கீழ்படியாவிடில்!!//

றிப்பிட்டே
//

ரிப்பிட்டேய்ய்ய்ய் !!!

நல்லா இருக்கே இந்த வரிகள் மைண்ட்ல வைச்சுக்கிடணும் :)

ஆயில்யன் said...

//” கொஞ்சமா வேலை செய்ய சொன்னாங்களா ஆபிஸ்காரங்க...உன்னை”!!//

பாவம் பப்பு எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறார் :(

பப்பு பேரவை
தோஹா கத்தார்

பா.ராஜாராம் said...

"நானே என்னை காப்பாத்திக்கிட்டேன்."beutiful!... பப்பு குட்டி & பப்பும்மா..

தியாவின் பேனா said...

வித்தியாசமாக இருக்குது
நல்ல படைப்பு

துபாய் ராஜா said...

பதிவைப் படித்ததும் எங்கள் பாப்பாவின் குரல் காதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\”என்னாதான் ஆச்சி விஷயம் உனக்கு? “ // ஆஹாஹா ஓஹோ ஹோ :))

G3 said...

:)))))))))))))))))))

Deepa said...

பப்புவின் மொழி வெகு அழகு.

//கொஞ்சமா வேலை செய்ய சொன்னாங்களா ஆபிஸ்காரங்க...உன்னை” //

:-))) எப்படியெல்லாம் யோசிக்கிறாள்.

நட்புடன் ஜமால் said...

”என்னாதான் ஆச்சி விஷயம் உனக்கு? “ - அவள் சொல்வதற்கு நான் கீழ்படியாவிடில்!!]]


ஏன் ஏன் இப்படியெல்லாம்

இனி பப்பு கேட்க்கும் அளவுக்கு வச்சிக்குகூடாது.

பப்பு பேரவை
சிங்கை கிளை.

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

பப்பு றொக்கிங்ஸ்..!

பிரியமுடன்...வசந்த் said...

நல்ல பகிர்வு......

பப்பு எப்டிம்மா உன்னால மட்டும் இப்டியெல்லாம்........

சின்ன அம்மிணி said...

//அம்மாங்கள்ளாம் குழந்தைங்கள விட்டுட்டு போவாங்களா” - அவள் வீட்டிலிருக்க நான் அலுவலகம் செல்ல நேர்ந்தபொழுதினில்!//

:) அம்மான்னா வீட்டுலதான் இருக்கணும்னு ஸ்கூல்ல ஒருவேளை எப்பவாச்சும் சொல்லியிருப்பாங்க.

Divyapriya said...

great dictionary pappu :)))

இய‌ற்கை said...

”என்னாதான் ஆச்சி விஷயம் உனக்கு? “ - அவள் சொல்வதற்கு நான் கீழ்படியாவிடில்....


நல்லாருக்கே:-))))))

கோமதி அரசு said...

"அம்மாங்கள்ளாம் குழ்ந்தைங்கள விட்டுட்டு போவாங்களா”

விடுமுறையில் தன்னுடன் அம்மா இருக்க வேண்டும் என்ற ஏக்கம்
தெரிகிறது குழந்தையிடம்.

அம்மாவை புரிந்து கொள்ளும் பக்குவமும் வந்து விட்டது, பப்புவுக்கு.

நிஜமா நல்லவன் said...

///” கொஞ்சமா வேலை செய்ய சொன்னாங்களா ஆபிஸ்காரங்க...உன்னை”!!//

பாவம் பப்பு எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறார் :(

பப்பு பேரவை
(கத்தார் பேரவையின் அதிகாரப்பூர்வ கிளை)
சிங்கப்பூர்

PITTHAN said...

GOOD KULANTHAKALUM AVARKALIN MALALAIKLUM THANI ALAKUTHAN. MALALAI THEN THEIR QUESTIONS ARE ALWAYS TOP.

கதிர் - ஈரோடு said...

//நானே என்னை காப்பாத்திக்கிட்டேன்” //

ஹ..ஹ..ஹா

ரசித்தேன்

☀நான் ஆதவன்☀ said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
\\”என்னாதான் ஆச்சி விஷயம் உனக்கு? “ // ஆஹாஹா ஓஹோ ஹோ :))//

ரிப்பீட்டே :)

அவ்வளவும் அழகு :)

குடுகுடுப்பை said...

நானே என்னை காப்பாத்திக்கிட்டேன்”//

நானே என்னை காப்பாத்திக்கிட்டேன்ன்னு நீங்க சொல்ற அளவுக்கு இனிமே இருக்கு கேள்விகள் பாடங்கள் உங்களுக்கு.

கலையரசன் said...

see this பப்புஸ் அழும்பு!!

ஹா.. ஹா.. ஹா..

அமிர்தவர்ஷினி அம்மா said...

சம்பந்தியம்மா விற்கு பிறகு மனசில் நிக்கும்படியான பப்பு டயலாக்ஸ்.

கடைசி டயலாக் செம டச்சிங்க்.

என்னாதான் ஆச்சி விஷயம் உனக்கு? //
எங்களுக்காகவே எடுத்துக்கொடுத்த வரிகள் மாதிரி இருக்கு ஆச்சி :))))))))))))

ivingobi said...

”அம்மாங்கள்ளாம் குழந்தைங்கள விட்டுட்டு போவாங்களா” - அவள் வீட்டிலிருக்க நான் அலுவலகம் செல்ல நேர்ந்தபொழுதினில்!
epdi samaalichinga... ?

க.பாலாஜி said...

//”நானே என்னை காப்பாத்திக்கிட்டேன்” - நல்லது பப்பு, வாழ்வின் அடிப்படை பாடத்தை வெற்றிக்கரமாக கற்றுக்கொண்டாய்!! //

;-)

தீஷு said...

:-)))

ஆகாய நதி said...

Good one :)

விக்னேஷ்வரி said...

So sweet of her dialogues.