Thursday, August 27, 2009

சிங்கைநாதனுக்காக....




செந்தில் அண்ணாவின் அறுவை சிகிச்சை நலமாய் முடியவும், குடும்பத்தினருக்கு மனதைரியமும் வேண்டி பிரார்த்தனைகளும், நலம் பெற வாழ்த்துதல்களும்!


Edited to Add: தங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துகளுக்கும் நன்றி! சிங்கை நாதனின் அறுவை சிகிச்சை முடிவடைந்து நலமுடன் உள்ளார். தொடர்ந்து பிரார்த்தனை செய்துக்கொள்ளுங்கள்! மேலும் விபரங்களுக்கு :

http://www.maraneri.com/2009/08/blog-post_27.html

20 comments:

ஜோ/Joe said...

இறைவா ! எம் நண்பருக்கு துணையிருப்பீராக!

☀நான் ஆதவன்☀ said...

நம் பிராத்தனையும், வாழ்த்துக்களும் அவரை நலம்பெற வைக்கும்.

நட்புடன் ஜமால் said...

யமது பிரார்த்தனைகளும் ...

gayathri said...

nechayam en perathanaikalum undu

gayathri said...

எங்க பிரார்த்தனையும்

Anonymous said...

பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்த்தே ஆக வேண்டும்.

அமுதா said...

நலம் பெற பிரார்த்தனைகளும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ப்ரார்த்தனைகளோடு

Deepa said...

விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க வளமுடன்..

Dhiyana said...

எங்க பிரார்த்தனையும்

Dhiyana said...

எங்க பிரார்த்தனையும்

துபாய் ராஜா said...

நட்பின்
இதயம் திருந்த
இதயம் திறந்து
இதயம் நிறைந்த
இறையை
இரந்துவோம்.

விக்னேஷ்வரி said...

நானும் பிரார்த்திக்கிறேன்.

சந்தனமுல்லை said...

தங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துகளுக்கும் நன்றி! சிங்கை நாதனின் அறுவை சிகிச்சை முடிவடைந்து நலமுடன் உள்ளார். தொடர்ந்து பிரார்த்தனை செய்துக்கொள்ளுங்கள்! மேலும் விபரங்களுக்கு :

http://www.maraneri.com/2009/08/blog-post_27.html

MyFriend said...

piraarthikkiren. _/\_

kanagu said...

kandipaaga parthikiren..

*இயற்கை ராஜி* said...

விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

கோமதி அரசு said...

சிங்கைநாதன் நலம் பெற வாழ்த்துக்கள்.

சிங்கைநாதன் வாழ்க வளமுடன்.

Dhiyana said...

எங்கள் பிராத்தனையும்