Wednesday, August 12, 2009

சிங்கை நாதனுக்கு உதவுங்கள்!!

சிங்கை நாதன் aka செந்தில் நாதன். பின்னூட்டங்கள் மற்றும் சிங்கை பதிவர் சந்திப்புகள் மூலமாக நம் அனைவருக்கும் அறிமுகமானவர். பள்ளியில் எனது சீனியர். ஏற்கெனவே பேஸ்மேக்கர் பொருத்தி அதற்குண்டான மருத்துவங்களைக் கைக்கொண்டாலும், தற்போது சிங்கப்பூரில் மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருக்கிறார். ஐந்து வயதில் ஒரு மகளுண்டு. அவரது மருத்துவ அறுவை சிகிச்சைக்கு 100,000 சிங்கப்பூர் டாலர்கள் வரையில் தேவைப்படுவதாக பதிவர் கேவிஆர் (சிங்கை நாதனின் கல்லூரித்தோழர்) மூலமாக மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன்!

தயவுசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்!பதிவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!

வங்கி விபரங்கள் :

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savingsகேவிஆரின் செல்பேசி எண்: +966 508296293 (ரியாத்)
கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261 (சிங்கை)

31 comments:

நட்புடன் ஜமால் said...

பிரார்த்தனைகளுடன் ...

பைத்தியக்காரன் said...

மனது வலிக்கிறது. இயன்றதை செய்கிறேன். நண்பர்களையும் செய்ய வைக்கிறேன்.

கானா பிரபா said...

நண்பர்கள் இணைந்து நண்பனுக்கு உதவுவோம்,

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்!
நன்றி பைத்தியக்காரன்!
நன்றி கானாஸ்!

பதற்றத்தில் பதிவிட்டதில் நன்றிகள் கூறாமல் விட்டுவிட்டேன்!சிங்கைநாதனுக்கு உதவிக்கரம் நீட்டுகிற அனைவருக்கும் நன்றிகள்!!

ச்சின்னப் பையன் said...

என்னால் முடிந்ததை செய்கின்றேன்.
நலம் பெற பிரார்த்தனைகள்

ஆயில்யன் said...

நலம் பெற பிரார்த்தனைகளுடன்...!

நிஜமா நல்லவன் said...

எல்லோரும் முயன்றால் கண்டிப்பாக முடியும்...நலம் பெற பிரார்த்தனைகள்!

தாரணி பிரியா said...

நலம் பெற பிரார்த்தனைகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நலம் பெற பிரார்த்தனைகள்

ஜோ/Joe said...

:((

S.A. நவாஸுதீன் said...

விரைவில் நலம்பெற பிரார்த்தனைகளுடன்

ராமலக்ஷ்மி said...

விரைவில் நலம் பெற என் பிரார்த்தனைகளும்!

கோமதி அரசு said...

சிங்கைநாதன் நலம் பெற வாழ்த்துக்கள்.

கலை - இராகலை said...

பிரார்த்தனைகளுடன்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவரின் அன்பும் உடனிருக்கிறது, அவர் விரைந்து நலம் பெறட்டும்.!

☀நான் ஆதவன்☀ said...

சிறு துளி பெரு வெள்ளம். இயன்றதை விரைவாக கொடுத்து உதவுவோம். பிராத்தனையும் செய்வோம்.

தீஷு said...

நலம் பெற பிரார்த்தனைகள்

சின்ன அம்மிணி said...

நிச்சயம் பிரார்த்தனைகளும் உதவிகளும்

அபி அப்பா said...

இன்றே அனுப்பி விடுகிறேன். நண்பர்களுக்கும் சொல்லி விடூகிறேன்!!!! அவர் நலம் பெற வேண்டிக்கிறேன்!!!

மாதவராஜ் said...

தெரியப்படுத்தியதற்கு நன்றி. ஒரு முக்கியமான காரியத்தைச் செய்திருக்கிறீர்கள். அவரோடு நாம் அனைவரும் இருக்கிறோம் என்பது மிக முக்கியமானது.

துபாய் ராஜா said...

வேண்டிய உதவிகள் கிடைத்து சிகிச்சையும் நல்லபடியாக முடிந்து சீக்கிரமே நண்பர் நண்பர் சிங்கை நாதன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.

cheena (சீனா) said...

விரைவினில் பூரண நலம் பெற நல்வாழ்த்துகள். இயனறதை எல்லோருமே செய்வோம் -

குடுகுடுப்பை said...

நல்லதே நடக்கும். கருணாநிதியிடம் பேசினேன் 3 லட்சம் வரை இதுவரை புரட்டி உள்ளதாக சொன்னார். பதிவுலகம் நிறைய செய்யவேண்டும்.இன்னும் சிங்கை நண்பர்கள் கொஞ்சம் சேகரிக்கமுடியும்.

எம்.எம்.அப்துல்லா said...

சிங்கையில் என் மைத்துனர் திருமணத்தின்போது ஓடிஆடி வேலை செய்தார். இருதய நோயோடா வேலை செய்தார் என்று இப்பொழுது தெரிந்து நெகிழ்ந்துபோய் இருக்கின்றேன். கவலை வேண்டாம்...ஊர்கூடினால்தான் தேரிழுக்க முடியும்.இழுப்போம்.

Deepa said...

கண்டிப்பாக என்னால் இயன்றதைச் செய்கிறேன். தகவலுக்கு நன்றி முல்லை.

அபி அப்பா said...

நான் மட்டும் அல்ல, என் ரூம் மெட், மெஸ் மெட் மூவரும் அனுப்பியாச்சு!

குறிப்பு: அவங்க இருவரும் பதிவர்ரும் இல்லை, பதிவு வாசகரும் இல்லை.

ஆகாய நதி said...

God bless him... we pray god..

நையாண்டி நைனா said...

சுய பங்களிப்பு செய்தாச்சு....

தமிழ். சரவணன் said...

அவர் உடல் நலம் தேறி வர பிரத்திக்கின்றேன்... மற்றும் குறிப்பிட்டுள்ள icici வங்கிகணக்கிற்ககு எங்களால் இயன்றதை அனுப்புகின்றோம் உடனடியாக....

வாழ்க வளமுடன்.... விரைவில் குணமடைந்து வாழ்க நலமுடன்

அன்புடன்,

தமிழ். சரவணன்

ராஜா | KVR said...

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் paypal account பற்றி கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் விரைவில் அந்த விபரங்களைத் தெரிவிக்கிறேன்.

சிங்கப்பூர்

கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721

அமெரிக்கா

இளா - +1 609.977.7767

இந்தியா

நர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293

Suba said...

ம்!

இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

வாத்தியாரின் வகுப்பறை என்னும் வலையிலே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_15.html)இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே!?

- இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்.