Tuesday, August 25, 2009

ரெண்டு படம் : ஒரு கேள்விநோ..நோ..நாங்க எதுவும் பப்புவை சித்ரவதை பண்ணலை...ஆனா, பப்பு என்ன டிரை பண்றான்னு கண்டுபிடிச்சு சொல்லுவீங்களா??

க்ளூ : ரெண்டு ஃபோட்டோவுமே conceptually related.

32 comments:

சின்ன அம்மிணி said...

தலகீழா நின்னாலும் முயலுக்கு மூணுகால் இல்ல, நாலு கால்தான்
தப்பா :)

சரியான்னே எவ்வளவு நாள் கேக்கறது.

நேசமித்ரன் said...

:)

நட்புடன் ஜமால் said...

நோ..நோ..நாங்க எதுவும் பப்புவை சித்ரவதை பண்ணலை.]]


அந்த பயம் இருக்கனும்

பப்பு பேரவை
சிங்கை.

mayil said...

யோகா எதாவது ட்ரை ? பாவம் பப்பு..:)

கதிர் - ஈரோடு said...

அது என்ன பின் கழுத்தில் காயம்
நாற்காலி கிழித்ததா?

தமிழ் பிரியன் said...

இல்ல... நாங்க ஒத்துக்க மாட்டோம். சைல்ட் ஹராஸ்மெண்ட்டில் உங்களுக்கு தண்டனை வாங்கித் தரப் போறோம்..:(

பப்பு பேரவை
சவுதி அரேபியக் கிளை

பைத்தியக்காரன் said...

ஆச்சி,

உங்களுக்கே இது ஓவரா தெரியலை :-)
பப்புதான் உங்ககிட்ட மாட்டிட்டு முழிக்கிறானா, நாங்களுமா?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமுதா said...

:-))

G3 said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... சேர்ல இருந்து கீழ விழுந்த பப்புவ தூக்காம போட்டோ புடிச்சி பதிவு போடறீங்களா நீங்க !!!!

கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறது..

பப்பு பேரவை,
சென்னை கிளை.

ஆகாய நதி said...

???!!!

Ravee (இரவீ ) said...

நீங்க போட்டோ எடுத்த அழக பாத்து மயங்கிட்டங்களா?

மங்களூர் சிவா said...

?????

மாதவராஜ் said...

முடியலிங்க....

வல்லிசிம்ஹன் said...

என்னப்பா ஆச்சு. நாற்காலி வழுக்கி விட்டுடுத்தா.
அய்யொ பாவம் பப்பு.

சென்ஷி said...

தெரியலைன்னு ஒத்துக்கறேன் :-(

பப்பு பேரவை
ஷார்ஜா

பிரியமுடன்...வசந்த் said...

பின் நவினத்துவமும்

முடியலத்துவமும்

கற்று கொள்கிறாரோ பப்பு.......

Anonymous said...

pappu is trying to be a tortosie??

Muthugula oodu :)))

Arvind

குடுகுடுப்பை said...

பல்லக்கு தூக்குராங்களா? கழுத்துல அடிபட்டிருச்சு , தூக்கின பின்னர்

Deepa said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... சேர்ல இருந்து கீழ விழுந்த பப்புவ தூக்காம போட்டோ புடிச்சி பதிவு போடறீங்களா நீங்க !!!!

கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறது..

பப்பு பேரவை,
சென்னை கிளை.//

Repeat!

அகில் பூங்குன்றன் said...

kutti karanam???

அகில் பூங்குன்றன் said...

kutti karanam???

C said...

romba blade podareenga.
Thaanga mudiyalai.

செந்தழல் ரவி said...

என்ன நடக்குது இங்கே ?

பப்பு பேரவை,
அய்ரோப்பா கண்டம்.

Porkodi said...

naanum kuppura paduthu mallaka paduthu sidela paduthu ellam yosichu pathuten.. therilinga.. enna thaan panraru??

PITTHAN said...

one photo she try to make kuttikaranam and another photo she try to jimnastics. enna olimpic anuppura plana . kulanthaiya kastapaduthuna nanga summa irukka mattam. amma antha chair la vesti katti ukanthu irrukathu yaru pappu appava? avar enna comment solluvar theriyuma?

pappu appa" nanthan kalyanam ana nalla irunthu ivakitta circus panni kuttikaranam potta neeyuma pappu. nalla word " you too pappu"

ithu effdi irukku?

☀நான் ஆதவன்☀ said...

//சென்ஷி said...
தெரியலைன்னு ஒத்துக்கறேன் :-(

பப்பு பேரவை
ஷார்ஜா//

ரிப்பீட்ட்ட்ட்

நாஞ்சில் நாதம் said...

பப்புவோட முகத்த காட்டுறமாதிரி ஒரு படமும் போட்டிருக்கலாம் :)))

" உழவன் " " Uzhavan " said...

கொஞ்சம் அவ பெரியவளா ஆகட்டும். இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சி நல்லா வாங்கப் போறீங்க :-)

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

அமுதா கிருஷ்ணா said...

ஆசிர்வாதம் வாங்க ப்ராக்டிஸ் செய்யுதா பாப்பா??? ஆனால், சேர் எதுக்கு?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ithukkuthaan post latestle irunthu padikkaame date orientedaa padikkanumnnu solrathu..

photos paarkkurathukku munnaadiye pathil post padichuddu ippothaan ingge varren. ;-)

புருனோ Bruno said...

இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்

ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்