Friday, August 07, 2009

உன் குத்தமா என் குத்தமா.....;-)

Get this widget | Track details | eSnips Social DNA'பெரிய கதை சொல்லு, பப்பு' என்றதற்கு - அவள் சொன்ன பெரிய்யயய கதை!!

தெளிவில்லாமல் இருந்தால் தெரியப்படுத்தவும்! :-)

26 comments:

கையேடு said...

முடிவுதாங்க முத்தாய்ப்பா இருக்கு..

bharathithamizhan said...

sema super. smart kutti. best wishes

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பர்:):):) அதுவும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சிக்கிட்டே ஓநாய் பட்ட பாட்டை சொல்றது கலக்கல்:):):) பப்பு ஸோஓஓஓ க்யூட்:):):)

நட்புடன் ஜமால் said...

ஓநாய் கடிச்சிடிச்சி

அல்ட்டிமேட் ...

நட்புடன் ஜமால் said...

ச்சோ சூவீட் பப்பு

3 தடவைக்கு மேல் கேட்டுட்டேன்.

அருமை அருமை.

ஐந்திணை said...

:)))))))))))))))))))))))

சங்கே முழங்கு said...

Ha..ha..ha...ha...haaaaaa

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாமா பெரிய கதைதான்..
அடுத்த வாரம் அம்மா ரொம்ப பெரிய கதை கேப்பாங்க..அதுக்கடுத்த வாரம் அம்மா ரொம்ப ரொம்ப பெரிய கதை கேப்பாங்க.. :))அதையும் நீதான் சொல்லனும் பப்பு..

☀நான் ஆதவன்☀ said...

ஹா...ஹா...அதுவும் ஒரு இடத்துல அழுதுகிட்டே சொல்றது க்யூட்டா இருக்குது :)

கடைசியில என்ன கேள்வி “இது கதை தானே இது?”ன்னு....
கண்டிப்பா கதை தான் இது :) அதுவும் சூப்பர் கதை

Deepa said...

ச்சோஓஓஒ ச்வீட்! திரும்பத் திரும்பக் கேக்கணும் போல இருக்கு!
:-)

ராமலக்ஷ்மி said...

பெர்ர்ர்ர்ரிய கதையேதான் பப்பு:)! அழகாச் சொன்னே!

G3 said...

choooooooooooooooooooooooooo chweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeet pappu :))))))))))))

பதி said...

:)))))))))

அருமை.....

gulf-tamilan said...

அருமை !!!

சிங்கக்குட்டி said...

குழந்தைகள் கவலை தீர்க்கும் செல்வங்கள்.....அருமை அருமை .....ஓட்ட போட்டாச்சு :-))

சென்ஷி said...

ஹைய்யோ.. செம்ம கலக்கல்.. இப்படி குழந்தைங்ககிட்ட கதை கேட்டு ரொம்ப நாளாச்சு. வீட்டு குட்டீஸ் ஞாபகத்தை கொண்டு வந்துடுச்சு இந்த கதை..

பப்புவுக்கு என் விஷஸ்!

மங்களூர் சிவா said...

செம கலக்கல். பெரிய்ய கதையேதான் பப்பு.
:)

கவிதா | Kavitha said...

ஆமாம்மா ரொம்ப பெரிய கதை.. பப்பு சாப்பிட்டு தூங்கறது எவ்வள்ள்ள்ள்ளாஆஆஆஆஆம் பெரிய பெரிய மேட்டர்... .. இல்லையா பின்ன..?!!!!

எனக்கு அந்த கேட் கிட்ட சிங்கம் உட்கார்ந்து இருக்குன்னு ஒரு கதை சொன்னாளே...... ...இன்னும் அப்பப்ப அதை நினைச்சு பாத்துக்குவேன்.. ஆல்சோ... எதிர் ல கார் மேல பாம்பு.. :))) வாவ்..!!

பப்பு க்கு வாழ்த்துக்கள் ! :) இப்படி நிறைய கதை சொல்லி எங்களை எல்லாம் என்டர்டைன் பண்ண வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.. :)

சின்ன அம்மிணி said...

பப்பு , என்ன எக்ஸ்ப்ரெஷன்ஸ், ஓநாய் கடிச்சிருச்சுன்னு அழறியா சிரிக்கறியா, சூப்பர் பப்பு

கோமதி அரசு said...

பப்புவின் பெரிய கதை அருமை.

தன் மழலைசொல்லில் கதை சொல்லி

எல்லோரையும் மகிழ்வித்த பப்புவிற்கு

வாழ்த்துக்கள்.

☼ வெயிலான் said...

நெஜம்மாவே பெரிய்யயயய கதை தான்!

நல்லாருக்கு.

நிஜமா நல்லவன் said...

ஆச்சி...பப்புவை மிரட்டி பெரிய கதை சொல்ல சொன்னீங்களா? பப்பு கதையை முடிக்கும் போது கிண்டலா பெரிய கதைதானே இதுன்னு கேக்கிறத பார்த்தா அப்படித்தான் தோணுது:))

ஆகாய நதி said...

woooowwwwwwwwww.... pappu soooo sweet ma... :)

கானா பிரபா said...

நிஜமா நல்லவன் said...

ஆச்சி...பப்புவை மிரட்டி பெரிய கதை சொல்ல சொன்னீங்களா? பப்பு கதையை முடிக்கும் போது கிண்டலா பெரிய கதைதானே இதுன்னு கேக்கிறத பார்த்தா அப்படித்தான் தோணுது:))//

றிப்பீட்டே

குழந்தைகளை பெரிய கதை சொல்ல வற்புறுத்தும் ஆச்சிக்களை வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் அடக்குவோம்.

பாட்டி பேரவை
சிட்னி

செல்வநாயகி said...

பப்பு (தான்) நம்மினும் சிறந்த கதை சொல்லி. என் நாட்களின் இடையிடையே இப்போது பப்புவும் வந்து போகிறாள். அவளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

Radhiga said...

Katahi Arumai