சிங்கை நாதன் - Collection Updates
சிங்கை நாதனுக்கு முதல் அறுவை சிகிச்சை ( VAD Fixing Surgery)விவரங்கள்
சிங்கை நாதன் அவர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக Ventricular Assist Device (VAD) எனப்படும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 26 புதன் அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. VAD கருவி இதய மாற்று அறுவை சிகிச்சை வரை தற்காலிக தீர்வாக செய்யப்படுகிறது.
அன்று நம் அனைவரையும் கூட்டுப் பிரார்தனை செய்யுமாறு செந்தில் நாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்து அடுத்து மாற்று இதயம் கிடைத்ததும் அடுத்த அறுவை சிகிச்சை என இரண்டு பெரிய சிகிச்சைகளை கடக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அவரது உடல் நலனுக்காக சிறப்பாக பிரார்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம். - ஜோசஃப் பால்ராஜ் பதிவிலிருந்து!
செந்தில் நாதன் அண்ணனுக்கு உதவிகளையும், பிரார்த்தனைகளையும் செய்யும் அனைவருக்கும் நன்றிகள்!
8 comments:
பிரார்த்திக்கிறோம் ...
நிச்சயம் பிரார்த்திக்கிறோம் ...
எங்களின் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பலன் கிட்டும்.
நிச்சயம் என் வேண்டுதல்கள் அவர் குணமடையா வேண்டுவோம்...
சிங்கைநாதன், அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீளாயுள்,
நிறைசெல்வம்,உயர்புகழ்,மெய்ஞ்ஞானம்
பெற்று ஓங்கி வாழ்வார்.
வாழ்க வளமுடன் சிங்கைநாதன்.
வாழ்க வளமுடன் என்று வாழ்த்திக் கொண்டே இருப்போம், கூட்டுப்பிராத்தனைக்கு நிச்சியம் பலன் உண்டு.
நலமடைய பிரார்த்திக்கிறோம்.
நலமடைய பிரார்த்திக்கிறோம்!!
நலம் பெற பிரார்த்தனைகள்
Post a Comment