"வேற யாராவது ஓபன் பண்ணா ஈசியா இருக்கும் இல்ல...அதான்..அப்படியே இருக்கட்டும்"
:-/

"பப்பு, நீ மட்டும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டியா, என்னை விட்டுட்டு...எனக்கு தரலைல்ல..."
"இது ப்ளக்...நல்லாவே இல்ல ஆச்சி, நாளைக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தரேன்..பத்து ஐஸ்க்ரீம்ப்பா...
உனக்கே...இல்ல...மூனு எனக்கு..மீதி எல்லாம் உனக்கு..இல்லப்பா...ஆறு எனக்கு..மீதி எல்லாம் உனக்கு"
:-(

"இன்னைக்கு உனக்கு காஃபி, பால் கிடையாது, பப்பு...சீக்கிரம் குடி"
"நான் பெரியவங்களாயிட்டேனா?"
"ஆமா, அதான் வீட்டுலேயே இருக்க மாட்டேங்கறியே, எப்போவும் விளையாட வெளியே போய்டறே!"
"நாளைக்கும் நான் பெரிய பொண்ணாவே இருப்பேனா?"
:-P
( பப்பு என்னவோ இன்னொசண்டா கேட்டாலும், நாளைக்கும் காஃப்பி கிடைக்குமான்னு உள்குத்து-ன்னு நானா கற்பனை பண்ணிக்கிட்டேன்!)

"நான் பெரிய பொண்ணாயிட்டதும் ஆயா இருப்பாங்களா?"
"ஓ, இருப்பாங்களே..."
"செத்துபோய்டுவாங்களா?"
"இல்லையே,நான் பெரிய பொண்ணானதும் ஆயா நம்மகூட தானே இருக்காங்க..அதுமாதிரி நீ பெரிய பொண்ணானதும் உன்கூட இருப்பாங்க"
"நான் பெரிய பொண்ணானதும் நீ இருப்பியா?"
"ஓ, இருப்பேனே, உன்கூடத்தான் இருப்பேன்!"
:-S
25 comments:
அப்படி போடு போடு பப்பு ;)
பாட்டி பேரவை
சிட்னி
\\\கானா பிரபா said...
அப்படி போடு போடு பப்பு ;)
பாட்டி பேரவை
சிட்னி\\
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேய்
பப்பு பேரவை
தோஹா - கத்தார்
ரசித்துக்கொண்டே அசைபோடுகிறேன். அசைபோட்டுக்கொண்டே ரசிக்கிறேன். அதிலும்-
//"நான் பெரியவங்களாயிட்டேனா?"//
ரொம்ப அழகு!
//"நான் பெரிய பொண்ணானதும் நீ இருப்பியா?"
"ஓ, இருப்பேனே, உன்கூடத்தான் இருப்பேன்!"//
ஆஹா....
உண்மையில் ஒன்றும் சொல்லத்தெரியலை படிச்சிட்டு பிரமிப்பாய் பார்த்து கொண்டிருக்கிறேன்
அலமாரிக் கதவு விஷயம்....மிகவும் ரசித்தேன்..
//"வேற யாராவது ஓபன் பண்ணா ஈசியா இருக்கும் இல்ல...அதான்..அப்படியே இருக்கட்டும்"//
இருக்கட்டும் பப்பு:)!
//வேற யாராவது ஓபன் பண்ணா ஈசியா இருக்கும் இல்ல//
இது டாப்பு
க்யூட் பப்பு :)
கப்போர்டின் கதவும் பத்து ஐஸ்க்ரீம்களும் .. சூப்பர்.
//"நான் பெரிய பொண்ணானதும் நீ இருப்பியா?"
"ஓ, இருப்பேனே, உன்கூடத்தான் இருப்பேன்!"//
அழகு.
:-))
//அப்படி போடு போடு பப்பு ;)
பாட்டி பேரவை
சிட்னி//
-பாட்டி பேரவை,கிளை வேண்டி விண்ணப்பம்,
அல்-கோபார்,சவுதி கிளை.(ex-பப்பு பேரவை)
:))
//வேற யாராவது ஓபன் பண்ணா ஈசியா இருக்கும் இல்ல//
பப்புவின் பதில் அழகு.
தாங்க முடியலடா சாமி.
குழலினிது யாழினிது என்பர்தம் மழலைச் சொல் கேளாதோர்.
ஒத்துக்கறேன்.
அதுக்காக உலகத்திலயே நான் ஒருத்திதான் குழந்தை வெச்சிருக்கேன்ங்கறா மாதிரி சிலர் பண்ற அலம்பல் இருக்கே... அப்பப்பப்பா...
இதுக்கு பதினொரு பேர் ஓட்டு வேற குத்தியிருக்காங்க.
ஓட்டு போட ஆள் செட்டப் பண்ற கலாச்சாரம் பிளாக்லயும் வந்துடுது.
//"நான் பெரியவங்களாயிட்டேனா?"//
அச்சோ பப்புக்குட்டி! நீ இப்படியே இருடா.
//"நாளைக்கும் நான் பெரிய பொண்ணாவே இருப்பேனா?"//
சந்தேகமே இல்ல.. காப்பிக்கான உள்குத்து தான்! :)))
அப்புறம், யமுனா.. ஏங்க இப்படி?
Not nice.
//( பப்பு என்னவோ இன்னொசண்டா கேட்டாலும், நாளைக்கும் காஃப்பி கிடைக்குமான்னு உள்குத்து-ன்னு நானா கற்பனை பண்ணிக்கிட்டேன்!)//
நீங்க இப்படியெல்லாம் கற்பனை பண்றதுக்கு பப்பு என்ன செய்ய முடியும். :)
பப்பு, ஹேப்பி ஹாலிடேஸ்!
யமுனா, இந்தப் போஸ்ட்க்கு ஓட்டு போட inspire பண்ணீட்டிங்க. தாங்க்ஸ்!
பப்பு the great
டோராக்கு அப்புறம் என்னோட ஃபேவரேட் பப்புதான்! :))
happy holiday to pappu, and best wishes to her mother.
something wrong with my comp.. so i cant vote.
பப்பு always டாப்பு!
1st........one class:)
periya ponnaananthum aduththa veettukku anuppanum aachchi......ready aakunga:)
[santhoshamaave yeduththukkuveengannu namburen]
"ஆறு எனக்கு..மீதி எல்லாம் உனக்கு" ரசித்தேன். பப்பு அசத்துங்க.
மிகவும் ரசித்தேன் முல்லை.. பப்புவின் பதில்களில் அவளின் வளர்ச்சி தெரிகிறது...
Post a Comment