கொஞ்சம் லைஃப் ; கொஞ்சம் ஜாலி
கொஞ்சம் அனுபவங்கள் ; நிறைய நினைவுகள்
கொஞ்சம் கிறுக்குத்தனங்கள் ; நிறைய மொக்கைகள்
கொஞ்சம் குழந்தை வளர்ப்பு ; நிறைய பப்பு,
கொஞ்சம் இனிப்பு ; கொஞ்சம் உப்பு.....
And, Life goes on...
...500 இடுகைகளைக் கடந்து!!
எண்களைக் குறித்து பெரிதாக எண்ணுவதில்லையென்றாலும், இடுகைகளின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியதை பார்க்க நேர்ந்தது.
எங்களோடு இணைந்திருப்பதற்கும் பகிர்ந்துக்கொள்வதற்கும் நன்றிகள்!
சித்திரக்கூடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
குறிப்பு : பப்புவுக்கு இந்த உடையை அனுப்பிய கோல்டா அக்காவிற்கு நன்றிகள்..
(அப்படியே, பெரிய பப்புவையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்..ஏன்னா, என்னைத்தானே உங்களுக்கு ஃப்ர்ஸ்ட் தெரியும், அக்கா! :-) )
65 comments:
பெரிய பப்புவுக்கும் சின்ன பப்புவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆயிரம் தொடுங்க சீக்கிரம்:)!
பயணம் தொடரட்டும் இனிதே..
வாழ்த்துகள் முல்லை
வாழ்த்துக்கள் பப்பு அண்ட் பெரியபப்பு..:)
//எண்களைக் குறித்து பெரிதாக எண்ணுவதில்லையென்றாலும், //
ஏன் பாஸ் கணக்குல நீங்க வீக்காக 500 எண்ண கஷ்டமா இருந்துச்சுன்னா எக்செல் சீட் யூசு பண்ணுங்க!
வாவ் 500 சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய் :)))
//எங்களோடு இணைந்திருப்பதற்கும் பகிர்ந்துக்கொள்வதற்கும் நன்றிகள்! ///
வெறும் நன்றி மட்டும் சொல்லுங்க கொஞ்சமாச்சும் பிரியாணி பங்கு தர்ற மனசு வராதே !
கொஞ்சம் பிரியாணி சொல்ல வார்த்தை வராதுன்னு எமக்கு தெரியும் பின்னே அதை கொஞ்சமா தின்னுருந்தாத்தானே யேயப்பாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))
//அப்படியே, பெரிய பப்புவையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்///
லைஃப்லயே முதல் முறையா கோல்டா அக்கா ஃபீல் பண்ணியிருப்பாங்க ! :))
ஆஹா அந்த பப்பு போட்டிருக்கிற கண்ணாடியைத்தான் அல்ரெடி நீங்க சுட்டு வைச்சுக்கிட்டீங்களே இன்னும் என்ன????
500 அடிச்சும் ஆடாமல் இருக்கும் முல்லைக்கு வாழ்த்துக்கள் :))
அன்பின் ஆச்சி,
சின்ன பப்புவுக்குத்தான் முதல்ல வாழ்த்து சொல்லணும். அவங்க இல்லைனா இந்த ஸ்கோர் வந்திருக்காது.
அவங்க வளர வளர ஸ்கோரும் உயரும்.
ஸோ, சின்ன மற்றும் பெரிய பப்புவுக்கு வாழ்த்துகள் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
Congrats Aachi :) Kalakkunga :))
//அப்படியே, பெரிய பப்புவையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்..//
:)))) Neengalum engala ellam konjam gavanicha nalla irukkum ;) Ungaloda 500 postaiyum paathirukkom.. Adhukkavadhu oru chinna treat veikkalaam neenga ;)
500 க்கு வாழ்த்துகள்
சீக்கிரமா ஆயிரம் ரெண்டாயிரம்னு போக வாழ்த்துகள்
வாழ்த்துகள்..நமக்கெல்லாம் நூறுக்கே முழி பிதுங்குது.. நீங்க ஐநூறு போட்டுட்டீங்க.
500 சாதாரண சாதனையல்ல. இமாலய சாதனை. 1000 த்தை நோக்கி முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
வாவ்! 500 வந்தாச்சா.. கங்க்ராட்ஸ்!
சரி சரி, ட்ரீட் எங்க வெச்சுக்கலாம்?
அப்புறம் பைத்தியக்காரன் சொன்னதை வழிமொழிகிறேன்.
Pappu gets equal credits!
1000 சீக்கிரம் வரும், வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் முல்லை
வாழ்த்துக்கள் ..!
///கொஞ்சம் லைஃப் ; கொஞ்சம் ஜாலி
கொஞ்சம் அனுபவங்கள் ; நிறைய நினைவுகள்
கொஞ்சம் கிறுக்குத்தனங்கள் ; நிறைய மொக்கைகள்
கொஞ்சம் குழந்தை வளர்ப்பு ; நிறைய பப்பு,
கொஞ்சம் இனிப்பு ; கொஞ்சம் உப்பு.....///
’’கொஞ்சம் புதிர் போட்டிகள்’ இதயும் சேர்த்து கோங்க..!;)
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது முல்லை!
சித்திரக் கூடம், மேலும், மேலும் வண்ணங்களால் அழகும், அர்த்தங்களும் பெறும், பெறட்டும்.
உங்களுக்கும், பப்புவுக்கும் வாழ்த்துக்கள்.முகிலுக்கு நன்றி.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! மேன்மேலும் உங்கள் மொக்கைகள் சாரி உங்கள் கருத்துகலை எதிர்பர்ர்கின்ரோம்......
வாழ்த்துகள் 500 ! :)
பல்லாயிரம் பெருகட்டும்.
வாழ்த்துக்கள் 500 !!!!!
500 பதிவுகள் பதித்த பெரிய பப்புவுக்கும்
அடியெடுத்துக் கொடுத்த அசல் பப்புவுக்கும்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் முல்லை!
ஆயில்ஸ், மயில் கலக்கல்.. :-))
அடிச்சு ஆடுங்க பாஸ்,(முல்லை, பப்பு) டீமே உங்களை நம்பித்தான் இருக்கு.. :-)
வாழ்த்துகள் முல்லை
வாழ்த்துக்கள் முல்லை. ஐநூறா ,ம்ம்ம்
சீக்கிரம் ஆயிரம் ஆகட்டும்
ஆகா!!! கலக்கல் ;)
மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
முதலில் பப்புவுக்கு வாழ்த்துகள்.
அப்புறம்....சித்திரகூடம்:)
கலக்கல் முல்லை..வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்.. சந்தனமுல்லை..
பப்புவுக்கு என் அன்பை சொல்லுங்கள்..
வாழ்த்துக்கள் ஆச்சி!
/
ஆயில்யன் said...
//எங்களோடு இணைந்திருப்பதற்கும் பகிர்ந்துக்கொள்வதற்கும் நன்றிகள்! ///
வெறும் நன்றி மட்டும் சொல்லுங்க கொஞ்சமாச்சும் பிரியாணி பங்கு தர்ற மனசு வராதே !/
அட போங்க பாஸ்...பப்புக்கே பங்கு இல்லையாம்:)))
/
ஆயில்யன் said...
//எண்களைக் குறித்து பெரிதாக எண்ணுவதில்லையென்றாலும், //
ஏன் பாஸ் கணக்குல நீங்க வீக்காக 500 எண்ண கஷ்டமா இருந்துச்சுன்னா எக்செல் சீட் யூசு பண்ணுங்க!/
ரிப்பீட்டேய்:)
/
ஆயில்யன் said...
//அப்படியே, பெரிய பப்புவையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்///
லைஃப்லயே முதல் முறையா கோல்டா அக்கா ஃபீல் பண்ணியிருப்பாங்க ! :))
ஆஹா அந்த பப்பு போட்டிருக்கிற கண்ணாடியைத்தான் அல்ரெடி நீங்க சுட்டு வைச்சுக்கிட்டீங்களே இன்னும் என்ன????/
ஹா...ஹா...ஹா...அந்த கண்ணாடி இது தானா:)
அதுக்குள்ள 500 பதிவா,
thanks பப்பு :)
500க்கு வாழ்த்துகள் முல்லை.
இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள்.
வாழ்த்தோ வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் முல்லை!
வாழ்த்துக்கள் பப்பு!
சித்திரக்கூடம் மேலும் உங்கள் பதிவுகளால் மிளிரட்டும்.
எங்கேயோ பெரிய பப்புவை இதே ஸ்டைலில் பார்த்த ஞாபகம்!500க்கு ஆயிரம் பூங்கொத்து!கலக்குங்க!
வாழ்த்துக்கள் ....
ஆஹா... 500... வாழ்த்துக்கள் சந்தனமுல்லை. சின்ன பப்பு செம ஸ்டைலா இருக்காங்க. பெரிய பப்புவை நான் புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். கண்டுக்கவேயில்லை:)
//கொஞ்சம் கிறுக்குத்தனங்கள் ; நிறைய மொக்கைகள்//
அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்க சொல்லவே வேண்டியதில்லை
// பெரிய பப்புவையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்.//
ஆமா ஆட்டோ அனுப்பி கவனிங்க
//
சித்திரக்கூடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
//
வாழ்த்து மழையிலே நனைஞ்சே சலஜோதம் வந்திட்டது
வாழ்த்துக்கள் ஜூனியர், சீனியர் பப்பு.
எனது வாழ்த்துக்களும்... தொடருங்கள்... பப்புவுடன்.....
வாழ்த்துக்கள் முல்லை.
வாவ் 500 சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்
ஆயில்யன் said...
//எங்களோடு இணைந்திருப்பதற்கும் பகிர்ந்துக்கொள்வதற்கும் நன்றிகள்! ///
வெறும் நன்றி மட்டும் சொல்லுங்க கொஞ்சமாச்சும் பிரியாணி பங்கு தர்ற மனசு வராதே !
//
repeatu
முல்லை நிறைவான சந்தோசம்.
அண்ணாந்து பார்க்கிறேன்.
நல்ல வளத்தி.
இன்னும் உயரனும்
அன்புடன் வாழ்த்துக்கள்.
மருமகளுக்கும்.
ஆச்சி, பப்புவின் கைங்கர்யத்தால் 5 செஞ்சுரி அடிச்சிட்டீங்க, வாழ்த்த வயசில்லை வணங்குகிறேன்
பாட்டி பேரவை
சிட்னி
500 வதுக்கு வாழ்த்துக்கள்.
500 வாவ் வாழ்த்துகள் முல்லை :)
வாழ்த்துகள் சகோதரி..:-)))
எண்ணங்களின் பாதையறிய எண்கள் கூட தேவைப்படும். என்னமோ என்று ஆரம்பித்து இன்னதுதான் என்று திரும்பும்போது எண்கள் வெறுமனே எண்கள் இல்லை. மழலையின் அழகை எழுதப்போய் அது தாய்மையின் பெரும்பாசமாகவும் மாறும். வண்ணங்களாய் பூத்துக் குலுங்கும் போது எண்கள் கல்வெட்டாய் கம்பீரமாய் நிற்கும். வாழ்த்துக்கள்!
MY BEST WISHES AACHI. I AM PARTY TO YOUR PARTY
வாழ்த்துக்கள்..)
வாழ்த்துக்கள் பாஸ்!!!
வாழ்த்துக்கள் முல்லை!
அனுபவங்கள் தொடரட்டும்.
Sorry I am late (and not able to type in Tamil now), but never late to congratulate you :)
வாழ்த்துகள் முல்லை
periya pappuvukkum cinna mullaikkum vazhthu
வாழ்த்துக்கள் முல்லை..
Post a Comment