Thursday, May 06, 2010

JoJo - Hello, How are you?



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரே JoJo ஞாபகம். ஜோஜோ இந்த பாடல் மூலம்தான் எனக்கு அறிமுகம். இந்த வெர்ஷன் கொஞ்சம் ரீ-மிக்ஸ் மாதிரி இருக்கு..உண்மையான வெர்ஷன் வேற மாதிரி இருக்கும். ரொம்ப நாளா தேடறேன், கிடைக்கலை. (JoJo fans/Indy Pop fans ...இருந்தா எனக்கு அனுப்புங்க! )




இதுவும் ஜோஜோ-வின் பிரபலமான பாடல். ஏனோ, இவர் இந்தி பாப்-இன் பொற்காலத்துக்கு முன்னாடியே ஜொலிச்சுட்டு காணாம போய்ட்டார். இந்த ஆல்பத்திற்கு பிறகு, இவரைப் பற்றி அதிகமாக கேள்விப்படவில்லை. JoJo..Where are you? We want you on stage!

7 comments:

காமராஜ் said...

வந்தேன், தொழில்நுட்ப தகறாறு.சரிவர கேட்கமுடியவில்லை.

நசரேயன் said...

// JoJo..Where are you? We want you on stage!//

As I am suffering from fever, please grant me two days leave.

நசரேயன் said...

//(JoJo fans/Indy Pop fans ...இருந்தா எனக்கு அனுப்புங்க! ) //

ஆட்டோவிலே அனுப்பினா சேத்துக்குவீங்களா ?

நசரேயன் said...

//JoJo - Hello, How are you?//

இதுவரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு, இனிமேல எப்படியோ ?

பா.ராஜாராம் said...

நசரேயன்,

:-))

சின்ன அம்மிணி said...

நசரேயன், அடங்க மாட்டீங்களா :)

naathaari said...

ஒன்னும் புரியலை ஆனால் கேட்க நல்லாருக்கு