முழு சார்டையும் ஈரப்படுத்தி வண்ணங்களை தெளித்தால் உருவாகும் Patterns-தான் இந்த ஆக்டிவிட்டி (அல்லது ஒழுங்கே இல்லாமல் செய்வது எப்படி?). சார்ட் முழுவதையும் நீங்களே தண்ணீர் தெளித்தும் கொடுக்கலாம். அல்லது, அதையும் குட்டீஸ் கையிலே கொடுத்துவிட்டு நீங்கள் ரிலாக்ஸ் செய்யலாம். பப்பு பிரஷினால் முழுவதுமாக ஈரப்படுத்தினாள்.
இங்க் பில்லர் உபயோகப்படுத்தலாம். வீட்டில் இல்லை. பிரஷினால் வண்ணங்களை எடுத்துத் தெளித்தாள்.
இறுதியில், ஈரமான சார்டில் வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று குழைந்து டிசைன்கள் உருவாகின.
வெயிலில் காயவிட்டு விட்டோம். பப்புவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
15 comments:
கையில் கலர் தொட்டு பண்ண வைச்சிருக்கலாம். ஒருவேளை சார்ட் அவ்வளவு தடியா இல்லையோ.
எங்களுக்கும் பிடிச்சிருக்கு. பப்புவுக்கு நல்ல க்ரியேட்டிவிட்டி இருக்கு. வாழ்த்துக்கள்.
எங்களுக்கும் பிடித்திருக்கிறது
:)
///////////இறுதியில், ஈரமான சார்டில் வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று குழைந்து டிசைன்கள் உருவாகின.
வெயிலில் காயவிட்டு விட்டோம். பப்புவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ////////
பப்புவுக்கு மட்டும் இல்லை எனக்கும் மிகவும் பிடித்து இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி
Ch(art) work ரொம்ப அழகா இருக்கு.
பப்புக்குட்டி!
கொடியில காயப் போட்டிருக்கற அம்மா ட்ரஸ், அப்பா ஷர்ட் எல்லாம் கூட இப்படி ஆர்ட் வொர்க் பண்ணி அசத்துடாம்மா!
(ஏதோ நம்மால முடிஞ்சது)
சூப்பர்டா பப்பு!
nalla irukku
பப்புவின் வர்ணஜாலம் நல்லா இருக்கு.
azhagaayirukku........!
vaazhthukkal pappu..:)
ஹம்ம்ம்ம்!
எங்களுக்கும் பிடிச்சிருக்கு
நல்ல கிரியேட்டிவிட்டி. பப்வுக்கும் என் வாழ்த்துக்கள்.
மாடர்ன் ஆர்ட் மாதிரி நல்லாவே வந்திருக்கு.
:))
எங்களுக்கும் ரொம்பவே பிடிச்சிருக்கு:)!
நல்லா வந்திருக்கு முல்லை..
Post a Comment