Monday, May 31, 2010

பப்...பூ

"உனக்கு மட்டும் ஏன் பூ பேரு?” - பப்பு

“உனக்கும்தான் பூ பேரு பப்பு!”

”எங்க இருக்கும்”

“மலைலேதான் பூக்கும், 12 இயர்ஸ்க்கு ஒரு வாட்டி”

“இல்ல,சந்தனமுல்லை தான் பூ பேரு, எனக்கு சந்தனமுல்லைன்னு பேரு வை”

”சரி..உன் பேரு சந்தனமுல்லை..”

சந்தனமுல்லை இந்த பூவை வரைந்து கோந்தை தடவை சிறு காகித துணுக்குகளை உருட்டி கோந்தில் ஒட்டி இந்த பூவைச் செய்தாள். மறக்காமல் இலைகள்!




புது பை
புது லஞ்ச் பாக்ஸ்
புது தண்ணீர் பாட்டில்
.
.
.
.
.

UKG!
ஆமாம், இன்றிலிருந்து பப்புவுக்கு பள்ளிக்கூடம் திறந்துவிட்டது. சென்ற வருடம் போலில்லாமல், முகம் மலர சிரித்தபடி பறந்தேவிட்டாள், எனக்கு கையசைத்துவிட்டு!

கற்றலின் இனிமையும், நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களும்,
குதூகலமான வேன் பயணமும் அமைய பப்புவுக்கும் , பப்புவின் நண்பர்களுக்கும் வாழ்த்துகிறேன்! :-)

44 comments:

கே.என்.சிவராமன் said...

இந்த கல்வியாண்டு இனிமையாக அமையட்டும்.

ஆல் தி பெஸ்ட் பப்பு :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

பப்பு குட்டிக்கு எங்கள் வாழ்த்துக்கள்

விஜி, வர்ஷா, பப்பு :)

சென்ஷி said...

வாழ்த்துக்கள் பப்பு.. :)

ARAN said...

எனது பெண்ணும் UKG போகிறாள் பள்ளி செல்லும் அனைத்து தளிர்களுக்கும்
உங்கள் பள்ளி வாழ்கை இனிதாக இருக்க வாழ்த்துக்கள் நன்றி சகோதரி வாய்ப்பளித்தமைக்கு.

- யெஸ்.பாலபாரதி said...

புது பை
புது லஞ்ச் பாக்ஸ்
புது தண்ணீர் பாட்டில்...

கலக்குற பப்பு... வாழ்த்துகள்.. :))

கண்ணகி said...

வாழ்த்துக்கள்.....

Ahamed irshad said...

பப்பு வாழ்த்துக்கள் :)))

சாந்தி மாரியப்பன் said...

கல்வி ஒரு சுமையாக இல்லாமல் ப்பூ என்று ஊதித்தள்ள பப்புவுக்கு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நன்றாக வரைந்திருக்கிறாய் பப்பு. இலைகளும் அழகு:)!

இந்தக் கல்வியாண்டு சிறப்பாக அமைய நாங்களும் வாழ்த்துகிறோம் உன்னை.

தறுதலை said...

வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பப்பு குட்டிக்கு எங்கள் வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

பப்புவுக்கு வாழ்த்துகள். இன்றுதான் என் மகளும் முதல் முறையாக பள்ளிக்குச் செல்கிறாள். மனம் முழுதும் ஊரில்தான் இருக்கிறது. கொஞ்சம் படபடப்பாகவும் கூட.

பள்ளி செல்லும் தளிர்கள் அனைவருக்கும் எனது அன்பு.

Uma said...

ஆல் தி பெஸ்ட் பப்பு!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

வாழ்த்துக்கள்!!!

பப்பு பேரவை,
குவைத்.

கவிதா | Kavitha said...

ஸ்ப்பாஆஆ!! யூ.கே.ஜி. யா?

எல்.கே.ஜி ..கே இந்த பொண்ணு கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல..

யூ.கே.ஜி யா.. இப்பவே கண்ண கட்டுதே... ஸ்கூல் க்கு போயி என்ன எல்லாம் யோசிச்சி வச்சி கேக்க போறாளோ...

முல்லை எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லுங்க பாக்கலாம்...

gulf-tamilan said...

பப்புவுக்கு வாழ்த்துகள்!!!

பா.ராஜாராம் said...

வாழ்த்துகள் பப்பு! :-)

vinthaimanithan said...

ஆமா... இது நெசமாவே பப்புவை மட்டும்தான் குறிக்குதா...ம்ம்ம்... ஏதோ நல்லது நடந்தா செரி

வல்லிசிம்ஹன் said...

பப்பு ஸ்கூல் சுமையாக இல்லாமல் சுகமாக இருக்க வேண்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிப்பா முல்லை.

Anonymous said...

பப்புவுக்கு வாழ்த்துக்கள்!!!

நட்புடன் ஜமால் said...

அன்பான வாழ்த்துகள் பப்பு :)

Anonymous said...

வாழ்த்துகள் பப்பு! :-)

காமராஜ் said...

வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//Blogger வல்லிசிம்ஹன் said...

பப்பு ஸ்கூல் சுமையாக இல்லாமல் சுகமாக இருக்க வேண்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள்//

அதே!

நல்லா படிச்சு என்னைய மாதிரி எல்லா சப்ஜெக்ட்லயும் முதல் ரேங்க்ல வரணும் ஒ.கே! :))

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் பப்...பூ!

மாதவராஜ் said...

ஆஹா...
பூக்குட்டிக்கு என் வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

பப்புவுக்கும்,பப்புவின் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

வானமே எல்லை said...

வாழ்த்துக்கள் பப்புவுக்கும், அம்மாவிற்கும்

வானமே எல்லை said...
This comment has been removed by the author.
வானமே எல்லை said...

Hi Mullai,

It is a pain to observe the things happening around u in blogs. But i want to convey my solidarity wid u. That guy has crossed the limit and earned shame for him and whatever he seems to represent. I know u only on ur blog. Your blogs are all encompassing. we like it that way. Keep writing and we love to read ur mind and our thougts r wid u

Muthukumar

ராஜ நடராஜன் said...

//புது பை
புது லஞ்ச் பாக்ஸ்
புது தண்ணீர் பாட்டில்//

எல்லாமே புதுசு!வாழ்த்துக்கள் பப்பு!

நாங்கெல்லாம் ஜனவரியிலே பள்ளி திறக்கிறோம்:)

Anna said...

வாழ்த்துக்கள் பப்பு!:)

கானா பிரபா said...

பப்பு வாழ்த்துக்கள் ;)

நசரேயன் said...

வாழ்த்துக்கள் பப்பு

அம்பிகா said...

\\புது பை
புது லஞ்ச் பாக்ஸ்
புது தண்ணீர் பாட்டில்\\
இன்று புதிதாய் பிறந்தோம்.
வாழ்த்துக்கள் பப்பூ.

Revathyrkrishnan said...

Kutti papoo:-) vazhthukkal

அன்புடன் நான் said...

பப்புவுக்கு எனதினிய வாழ்த்துகள்.

ஜெயந்தி said...

பப்புவுக்கு வாழ்த்துகள்!

தமிழ் உதயம் said...

கல்வி, குழந்தையை பயமுறுத்தாத வரை எல்லா குதூகலமும் இருக்கும்.

ILA (a) இளா said...

இப்படி நிறைய படம் வரைஞ்சதை சேர்த்து வெச்சிட்டு இருக்கோம். குழந்தைத் தனம் மாற மாற பயம்மா இருக்குங்க. இந்தக் கல்வியாண்டு இனிமையாக அமையட்டும். ஜாஸ்தியா படிக்கச் சொல்லாதீங்கப்பா. பாவம் பொடுசு..

சுந்தரா said...

வாழ்த்துக்கள் பப்பு!

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் பப்பு

Dhiyana said...

ஆல் தி பெஸ்ட் பப்பு :-)

Dhiyana said...

ஆல் தி பெஸ்ட் பப்பு :-)