ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
Monday, January 04, 2010
all izz well!
சாப்பாடு, தூக்கம், ஊர் சுற்றுவது எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. மிஸ்ஸிங் ஆம்பூர் பிரியாணி! தங்களனைவரையும் திரும்ப சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த scheduled post-இல் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.
புத்தக கண்காட்சியில் அம்பையின் புத்தகங்களை பார்த்த பொழுது உங்க நினைவு தான் வந்தது ..... அம்பையின் எந்த புத்தகத்தை வாங்குவது என்று தெரியாமல் ....வாங்காமல் வந்துவிட்டேன் .......
16 comments:
வெல்-கம்-பேக்
பதிவுகளுக்கு தமிழ்ல பெயர் வெச்சா, வரி விலக்கு எதோ குடுக்க போறாங்கலாம். பயன்படுத்திக்கோங்க :).
புத்தகக் கண்காட்சிக்கு போகலையாங்க ?
Happy New Year!!!
பசுவின் பக்கத்தில் பயப்படாமல் நிற்கிறாளே பப்பு. படங்களின் பகிர்வுக்கு நன்றி.
Welcome back! (3 idiots) டைமிங்கான தலைப்பு சூப்பர்:)!
வெல் கம் பேக் ........புத்தாண்டு வாழ்த்துக்கள் ...
புத்தக கண்காட்சியில் அம்பையின் புத்தகங்களை பார்த்த பொழுது உங்க நினைவு தான் வந்தது ..... அம்பையின் எந்த புத்தகத்தை வாங்குவது என்று தெரியாமல் ....வாங்காமல் வந்துவிட்டேன் .......
பப்புவை மாடு மேய்க்க விட்டுட்டீங்களா லீவுல :)
happy new year.
லொக்கேஷன் செம கலக்கலா இருக்கே! அனேகமா இது வடலூர்தானே! :)
முல்லை லீவில போயிருந்தீங்களா!
என்ன பதிவே காணமேன்னு பார்த்தேன்.
@ஆயில்யன், அவங்க ஊரு ஆம்பூர்னு சொன்ன மாதிரி இருந்ததே.
நீங்க பக்தி மார்க்கமா வடலூர்னு சொல்றீங்க:)வெல்கம்பேக் குல்லை. பப்பு விளையாடுற அழகே தை. படங்களுக்கு நன்றி.
pLEASE read it as thani(thainnu vandhu vittathu)
\\ சின்ன அம்மிணி said...
பப்புவை மாடு மேய்க்க விட்டுட்டீங்களா லீவுல :)\\
பாரு பப்பு, உன்ன பாத்து மேடம் என்ன கேட்டுருக்காங்க??
வாழ்த்துக்கள்..!
ஆகா.... விடுமுறை கொண்டாட்டம் நல்ல படியா முடிஞ்சுது போல? இனி தொடர்ச்சியா எத்தனை பதிவு வரப்போகுதோ.. :)
புத்தாண்டு வாழ்த்துகளும்,அச்சில் வரும் ப்ரியா.B.E. க்கு சிறப்பு வாழ்த்துகளும்..
வெல்-கம்-பேக்
கிரேட் பப்பு!
அதென்ன ஸ்கூல் யுனிபார்மா?உனக்கும் பசுவிற்கும்?
(மாமாவை பார்க்கும் போது வச்சு தீட்டிக்கோ..அதுவரையில் மாமா இப்படி தீட்டினால்தான் உண்டு..)
புத்தாண்டு வாழ்த்துக்கள்டா பயலே!
Post a Comment