Friday, January 29, 2010

வம்சியின் புத்தக வெளியீடு : இடமாற்றம்

பைத்தியக்காரன் மற்றும் மாதவராஜ் அவர்களின் பதிவுகளில் தெரியப்படுத்தி இருந்த வம்சியின் புத்தக வெளியீடு கீழ்கண்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சி நடக்கவிருந்த புக்பாயிண்ட்டில் தீப்பிடித்து பல லட்சம் புத்தகங்கள் அழிந்துவிட்டதாக மாதவராஜ் அவர்களின் இடுகை கூறுகிறது.

இடமாற்றம் குறித்து தேவையானவருக்கு செய்தி சென்றடையும் பொருட்டு :

சனிக்கிழமை (30.1.2010) மாலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை

ஞாயிறு (31.1.2010) காலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

இக்‌ஷா மையம்
பாந்தியன் சாலை
(மியூசியம் அருகில்)
எக்மோர்

இதனை வாசிக்கும் நண்பர்கள், தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள்.

3 comments:

மாதவராஜ் said...

தாங்களும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முல்லை.

அகஆழ் said...

எழுத்துக்கள் அழிந்தாலும் ..
எழுத்து அழிவதில்லை

புதிய இடத்தில் சிறப்பாக நடைபெறட்டும்.

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வுக்கு சந்தனமுல்லை.

உள்ளூர் மக்களுக்கு பயன்படும் :-)