Tuesday, January 12, 2010

சமச்சீர் கல்விக்கு ஒரு சவால்!!

ஒன்பதாம் வகுப்பு மாணவரின் விடைத்தாள் இது. என்ன எழுதியிருக்கிறாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

40 comments:

amaithicchaaral said...

வேட்டைக்காரன் பாட்டா!!!!.:-)).

நாடு வெளங்கிரும்.!!

கவிதா | Kavitha said...

Nonsense !! just send a letter to the school to suspense/terminate that student immediately..

solli thara vathiyar enna muttala..? correct pandrea vathiyar enna kenaya?!! evan izhtathukku paatu ezhuthi vachittu poran.. shd sure give him enough lesson. evan ellam padichi.. oruptapla thaan ...

Evangala ellam nambi varugala India irukku !!

Kadavulea !!

கவிதா | Kavitha said...

hmm neegalum ethai "jalli" nu label pottu post pottu irukeenga..

ennatha solla ?!! nalla irunga!!

சின்ன அம்மிணி said...

அடக்கொடுமையே , வேட்டைக்காரன் வர்றான் ஓடீருங்க எல்லாரும் :)

காமராஜ் said...

பித்தகோரஸ் தேற்றத்தை,
நியூட்டனின் மூன்றாவது விதியை,
சோழர்கால கல்வெட்டை அல்ல அல்ல
வாயில் நுழையாத
காதில் இடிஇடிக்கிற
சமகால சினிமா
இலக்கியம் குறித்து
எழுதியிருக்கிறார்.

நட்புடன் ஜமால் said...

சிரிப்பு வந்தாலும்

கொடுமைடா ...

பின்னோக்கி said...

உங்க பரிட்சை பேப்பர் தானே. பேரக் காணோம் ?

குடுகுடுப்பை said...

பரவாயில்லை நிறைய எழுதிருக்கான். ஒன்பதாம் வகுப்பில் பேர் எழுத தெரியாத பேப்பர்லாம் நான் பாத்திருக்கேன்.

குடுகுடுப்பை said...

ஆனா சமச்சீரா எழுதிருக்கான்.

அறிவன்#11802717200764379909 said...

வேட்டைக்காரன் பாட்டு எழுதிருக்காரு...

உருப்படத்தான் !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆஆ.. என்னது இது:(

மாதவராஜ் said...

ஏங்க இப்படி சமச்சீர் கல்வியை வம்புக்கு இழுக்கிறீங்க....))))

ரசித்து, சிரித்தேன்....!

தமிழ் பிரியன் said...

அடக்கொடுமையே.. என்னை விட அழகா எழுதி இருக்கானே.. (பொறாமை)

தமிழ் பிரியன் said...

ஆனா சில நல்லபடங்களின் பெயர்களை விட்டு இருக்கான்.. ஒருவேளை அடுத்த கேள்வியில் பதிலாக எழுதி இருக்கலாம் போல.. ;-)

தமிழ் பிரியன் said...

பட், இவன் வருங்காலத்தில் ஒரு சிறந்த பி.ந.பதிவரா வர வாய்ப்பு இருக்கு... ஏன்னா நல்ல படங்களில் சிலதுடன் வேட்டைக்காரனையும் சேர்ந்த்து இருக்கின்றானே.. ;-)))

செல்வநாயகி said...

:))

tamiluthayam said...

ஆசிரியர் என்ன சொல்லி இருப்பாரு. உங்களுக்கு தெரிஞ்சத எழுதுங்கன்னு. அதான் அவருக்கு தெரிஞ்சத அவரு எழுதி இருக்காரு

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிக்க அதிர்ச்சியாகவும் இருக்கு, ஆனா தலைப்பு பொருத்தமாவும் இருக்கு

என்னத்த சொல்ல :(

டம்பி மேவீ said...

நல்ல எதிர் காலம் இருக்கு அவருக்கு ......

நான் முஸ்தப்பா முஸ்தப்பா பாட்டை எழுதி 73 மார்க் வாங்கிருக்கேன் ........

இதில் மாணவன் மேல் குறை கூற எதுவும் இல்லை ...நமது பட திட்டங்கள் அந்த மாதிரி தான் இருக்கு .....

அமுதா கிருஷ்ணா said...

ஒரு அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பினை அவருக்கு தெரியாமல் வெளியிட்டு இருக்கீங்கப்பா...

செந்தழல் ரவி said...

நமது பட திட்டங்கள் அந்த மாதிரி தான் இருக்கு ////

well said..

லெமூரியன்... said...

உடனே பாட திட்டத்தை குறை சொல்ல வேண்டாம்...!
அமெரிக்க பள்ளிகளின் பாட திட்டத்தை விட இது நல்ல பாடத்திட்டம்தான் என்று சொன்ன தோழியின் நினைவு இங்கே...!
தற்கால ஆசிரியர்களிடம் ஒரு dedication இல்லை....அதுதான் காரணம்....
அப்படி ஒன்று அவர்களிடம் இருக்குமானால் கண்டிப்பாக பாஸ் பண்ண வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அந்த மாணவன் இப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை...
விடை தெரியா கேள்விகளை அப்படியே விட சொல்லவாவது குறைந்தபட்சம் கற்று கொடுக்கலாம் இந்த தலைமுறைக்கு....
தெரியாவிட்டால் கற்று கொள்கிற ஆர்வத்தை வளர்ப்பதை விட்டுவிட்டு....மதிப்பெண்களின் மேல் கவனம் வைத்தால்.....இது மட்டுமல்ல.......சகிலா படங்களின் வரும் முக்கள் முனங்கல்களை கூட இவர்கள் எழுததான் செய்வார்கள்..!

ஹுஸைனம்மா said...

பேப்பர் எப்படி கிடச்சுது உங்களுக்கு?

அது எப்படி கரெக்டா உங்க கையில கிடச்சுது?

வாத்தியாரக் குத்தம் சொல்ல ஒண்ணும் இல்ல. கொஞ்சநஞ்சம் படிக்கிறவனா/ முயற்சிக்கறவனா கூட தெரியல. அவன்(ள்?) தெரிஞ்சே, வேணும்னேதான் எழுதியிருக்க மாதிரி இருக்கு.

கலையரசன் said...

வருங்காலத்துல பெரிய வைரமுத்துவா வருவானோ???

S.A. நவாஸுதீன் said...

ஆத்தி, முடியலை......

பேப்பரை திருத்த விஜய்க்கு அனுப்புங்க.

KVR said...

முல்லை, அரசாங்கப் பள்ளியில் மட்டுமல்ல, பொறியியல் கல்லூரிகளில் கூட இப்படியான நிலைமை உண்டு.

கவிதா - கூல். பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் வீட்டுப்பிள்ளைகளுக்கும் இந்த மாதிரியான விடைத்தாள் ஒரு ஜாலி மேட்டர் தான். ஆசிரியர் தாளைத் திருத்தும்போது சிரித்தாலும் பள்ளியில் வைத்து மாணவனைப் பின்னிடுவார். அதுக்கப்புறம் எழுதுவாங்கிறிங்க?

ஷாகுல் said...

தளபதியின் வேட்டைக்காரன் படம் அல்ல பாடம் என் நிருபித்த அந்த மானவனுக்கு வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

:))

Rithu`s Dad said...

//தற்கால ஆசிரியர்களிடம் ஒரு dedication இல்லை....அதுதான் காரணம்....
அப்படி ஒன்று அவர்களிடம் இருக்குமானால் கண்டிப்பாக பாஸ் பண்ண வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அந்த மாணவன் இப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை...
விடை தெரியா கேள்விகளை அப்படியே விட சொல்லவாவது குறைந்தபட்சம் கற்று கொடுக்கலாம் இந்த தலைமுறைக்கு....
தெரியாவிட்டால் கற்று கொள்கிற ஆர்வத்தை வளர்ப்பதை விட்டுவிட்டு....மதிப்பெண்களின் மேல் கவனம் வைத்தால்.....இது மட்டுமல்ல.......சகிலா படங்களின் வரும் முக்கள் முனங்கல்களை கூட இவர்கள் எழுததான் செய்வார்கள்..//

பளிச் பதில்.. ஆமோதிக்கிறேன்..

கையேடு said...

அட.. இவரு நம்மாளு போல.. :)

ஆனாலும், திரைப்பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை ஏன் கல்வி ஏற்படுத்தவில்லை என்பதையே ஒரு கேள்வியா கேட்டு இங்க ஒரு குட்டீஸ் குழு நடிச்ச குறும்படம் ஒன்னு இருக்கு, பாத்து இரசிங்க.

"mugup mangamma" - http://nalandaway.org/videogallery.html

//Evangala ellam nambi varugala India irukku !!//

இவங்க எல்லாம் இன்றைய நிகழ்கால இந்தியாவை நம்பியும் இருக்காங்கன்னு சேத்துகலாம்.. :)

அம்பிகா said...

\\ஷாகுல் said...
தளபதியின் வேட்டைக்காரன், படம் அல்ல பாடம் என் நிருபித்த அந்த மாணவனுக்கு வாழ்த்துக்கள்.\\
;))

Dr.Rudhran said...

!!! என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
சமச்சீர் கல்விக்கும் இதற்கும்?

amaithicchaaral said...

ஐ... மீ த ஃபர்ஸ்ட்டா.!!!!!

நசரேயன் said...

சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல அவர் இன்னும் நிறைய எழுதினால் பெரிய ஆங்கில கவிஞ்சனா வருவார் என்பதிலே ஐயமேஇல்லை

SanjaiGandhi™ said...

புல் ஷிட்

பிரியமுடன்...வசந்த் said...

அடியாத்தி.....!

☀நான் ஆதவன்☀ said...

பாடல் மனசுல பதிஞ்ச அளவுக்கு பாடம் பதியில.... ஏன்னு கேட்டு திருத்த வேண்டியது ஆசிரியர் கடமை. தண்டிக்க வேண்டியது இல்ல :(

பாபு said...

சமச்சீர் கல்விக்கும் இதற்கும்?

தீஷு said...

கொடுமை :-(

Deepa said...

:-))) classic!