இல்ல, எனக்கு மட்டும்தான்!
ஒரு ஸ்கூப் மட்டும் வாங்கிட்டு வா, பப்பு- ஆயா!
டாக்டர் உங்களை ஐஸ்க்ரீம் சாப்பிட சொல்லியிருக்காரா?!
!!! - ஆயா!

ஆயா, நீங்க ஊரிலே இருந்து எனக்கு என்ன வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்க?! உங்க பையிலே இருந்து எனக்கு எப்போ தரப் போறீங்க?!

ஸ்வீட் டப்பா. ஜாங்கிரிகள்.
எனக்கு! எனக்குத்தான்!- பப்பு!
போதும், எனக்கு வேணாம்! - பாதி சாப்பிட்டபின்!
வேஸ்ட் பண்ணக் கூடாது, நீதான் சாப்பிடனும், இல்லனா, அப்புறமா சாப்பிடறயா?!
இல்ல, டாக்டர் என்னை இதை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்!!
-!!!-

ஆச்சி, நீ பேரீச்சம்பழம் மாதிரி இருக்கே..நீ நல்லா சாப்பிட்டாதான் இது மாதிரி ஆக முடியும் (முகிலின் தொப்பையைக் சுட்டியபடி!!)
28 comments:
ரசித்தேன்:)
ஹஹ்ஹாஹா.. :))
//ஆச்சி, நீ பேரீச்சம்பழம் மாதிரி இருக்கே..நீ நல்லா சாப்பிட்டாதான் இது மாதிரி ஆக முடியும் (முகிலின் தொப்பையைக் சுட்டியபடி!!)//
:)))))))
முகிலின் தொப்பை.??????????
பாவங்க அவரு......
//இது மாதிரி ஆக முடியும் (முகிலின் தொப்பையைக் சுட்டியபடி!!)
//
முகில் டோட்டல் டேமேஜ் :-)))
//டாக்டர் உங்களை ஐஸ்க்ரீம் சாப்பிட சொல்லியிருக்காரா?!//
ஹா ஹா ஹா..... என்ன கொடும இது பப்பு :)
கடைசி வரியை நீங்களே சேர்த்துக்கிட்ட மாதிரி இருக்கே.. ;-))
:))))))!
:-))
ரசித்தேன் ;))))))
:))))
பப்பு தி க்ரேட்
சிப்பு வருது சிப்பு, பப்புவை நினைச்சா!
பப்பு பிரிலியண்ட்
//(முகிலின் தொப்பையைக் சுட்டியபடி!!)//
sandhadi saakula avarukku aapa ;))))
//ஆச்சி, நீ பேரீச்சம்பழம் மாதிரி இருக்கே..//
Aaha.. pappu ennama yosikkara ;)))
haa haa :D last one is too good...:)
சிரித்து மகிழ்ந்தேன்.. முதல் ரிவர்ஸிபிள் கேள்வி, அட்டகாசம்.!
நயம்!
கலக்குதே பப்பு!!!
அன்புடன் அருணா
கலக்குற பப்பு!!!
பப்புவின் பேச்சில் அவளின் வளர்ச்சி தெரிகிறது :) !!!
:-)) ரசித்தேன்
பப்பு ரொம்ப நாட்டி ஆகிட்டு வர்றா முல்லை. நீங்க முகிலை இப்படி அசிங்கப் படுத்திருக்க வேணாம். ;)
பப்பு காமெடில கலக்குறியே! :) ஆனால் அப்பாவை இப்படி காலை வாரலாமா? நீ நல்லா சாப்பிட்டு அம்மாவைப் பார்த்துக்கோ! :)
பப்பு கலக்கறாங்க...;)
//ஆச்சி, நீ பேரீச்சம்பழம் மாதிரி இருக்கே..நீ நல்லா சாப்பிட்டாதான் இது மாதிரி ஆக முடியும் (முகிலின் தொப்பையைக் சுட்டியபடி!!)//
:):):):)
ஆச்சி, நீ பேரீச்சம்பழம் மாதிரி இருக்கே..நீ நல்லா சாப்பிட்டாதான் இது மாதிரி ஆக முடியும் (முகிலின் தொப்பையைக் சுட்டியபடி!!)//
ஹா ஹா
பப்பு ரொம்ப விவரம்:)
:)
பப்பு!
என்னைய டாக்டர் தினமும் இந்தப்பதிவை படிக்கச்சொல்லியிருக்காங்க!
:)
முல்லை, உங்கள டாக்டர் இந்தப் பதிவ எழுதச் சொல்லியிருக்காரா?
Post a Comment