Wednesday, May 13, 2009

we are going on a lion hunt

we are going on a lion hunt என்ற சிறார் பாடலை பப்புவிற்காகத் தேடினேன். ஆனால் நான் தேடிய வெர்ஷ்ன் கிடைக்கவில்லை. ஆனால், கீழ்காணும் வீடியோ யூட்யூப்-இல் கிடைத்தது - அதே வெர்ஷன் இல்லையென்றாலும், கிட்டதட்ட அது போலத்தான்! பப்புவிற்கு மிகவும் பிடித்தமாக இருக்கிறது!



எனக்கு ஃபெமிலியரான வரிகள் கீழே. (இவ்வரிகளுடன் எங்காவது ஒலிகோப்புக் கிடைத்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள், ப்ளீஸ்!)

We're going on a lion hunt
We're not scared
Got my canteen by my side
And binoculars too

Coming up to short grass now
Can't go under it
Can't go around it
We'll have to go through it,

swish, swish, swish, swish
(push grass with small movements of hands)
We're going on a lion hunt
We're not scared
Got my canteen

Coming up to long grass now
Can't go under it
Can't go around it
We'll have to go through it,

swoosh, swoosh, swoosh, swoosh
(push grass aside with big hand movements)
We're going on a lion hunt
We're not scared
Got my canteen

Coming up to mud now
Can't go under it
Can't go around it
We'll have to go through it,

squelch, squelch, squelch, squelch
(raises hands slowly off the ground as if stuck in mud)

Coming up to a bridge now
Can't go under it
Can't go around it
We'll have to go through it,

boom, boom, boom, boom
(stamp floor rhythmically for sound of bridge crossing)

Coming up to cave now
It's very dark
(shiver)
I've found something
It's soft and furry
It's warm and moves
(shiver)
AHHH! it's a lion, run!!!

boom, boom, boom, boom
(stamp floor rhythmically for sound of bridge crossing)

squelch, squelch, squelch, squelch
(raises hands slowly off the ground as if stuck in mud)

swoosh, swoosh, swoosh, swoosh
(push grass aside with big hand movements)

swish, swish, swish, swish
(push grass with small movements of hands)

Phew! (wipe forehead) You coming on a lion hunt?
NO WAY!

12 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்! :))))

ஆயில்யன் said...

NO WAY!

யாராச்சும் புண்ணியவான் பெத்த படிச்ச ஆளுங்க வந்து டிரான்ஸ்லேட் இன் டூ தமிழ் தென் ஒன்லி

எங்களால எதுவும் படிக்க இயலும் !


:(

Sasirekha Ramachandran said...

நானும் தேடித் பார்த்தேன்.கெடைக்கல.:(

but thanks for sharing this!!!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
NO WAY!
யாராச்சும் புண்ணியவான் பெத்த படிச்ச ஆளுங்க வந்து டிரான்ஸ்லேட் இன் டூ தமிழ் தென் ஒன்லி
எங்களால எதுவும் படிக்க இயலும் !
:(///
அண்ணன் வழியே தம்பியின் வழி... தேடிப் பார்க்கிறோம் ஆச்சி.. :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

பப்புவிற்கான உங்களது தேடல் முடிவற்றது.. எல்லையற்றது..

நசரேயன் said...

//NO WAY!

யாராச்சும் புண்ணியவான் பெத்த படிச்ச ஆளுங்க வந்து டிரான்ஸ்லேட் இன் டூ தமிழ் தென் ஒன்லி

எங்களால எதுவும் படிக்க இயலும் ! //

அண்ணன் வழியே தம்பியின் வழி..தமிழே எனக்கு சரியா வராது, நான் இங்கிலிஷ்க்கு எங்க போக

ச.பிரேம்குமார் said...

சிங்க வேட்டைக்கா? கெளம்புங்க, கெளம்புங்க :)

ச.பிரேம்குமார் said...

கவிதாயினி சந்தனமுல்லை இந்தப் பாடலை மொழிபெயர்த்து தமிழில் இடலாமே :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
NO WAY!

யாராச்சும் புண்ணியவான் பெத்த படிச்ச ஆளுங்க வந்து டிரான்ஸ்லேட் இன் டூ தமிழ் தென் ஒன்லி

எங்களால எதுவும் படிக்க இயலும் !


:(

ஆமாம்ப்பா,

அமிர்தவர்ஷினி அம்மா said...

We're going on a lion hunt
We're not scared
Got my canteen by my side

அங்க போயும் கேண்டீன கண்டு புடிச்ச ஆச்சிக்கு வாழ்த்துக்கள்

ஆகாய நதி said...

சிங்கப் பாட்டு நல்லாருக்கு!

But என்னோட முதல் கமெண்ட் உங்களுக்கு வந்து சேரல போல.. நதி சரியா பாயலியோ இந்த பாதைல?? lol:)

கரெண்ட் போச்சு கமெண்ட் போட்ட உடனே.. அதுல சரியா பப்ளிஷ் கிளிக் பண்ணல போல...

sarathy said...

நான் இந்த விளையாட்டுக்கு
வரல...