Monday, May 25, 2009

பப்பு நினைக்கிறாள்....

1. நாங்கள் கடந்துச் செல்லும் எந்த பிரிட்ஜ்-உம் லண்டன் பிரிட்ஜ் என்று!
அவள் கேட்கும்போதெல்லாம் எனக்கு ஒரு சைக்கலாஜிக்கல் ட்ராமா - எதைக் கொண்டு கட்டி இருப்பார்களோ- எப்போது இடிந்து விழுமோ!

2. தான் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து விட்டதாகவும், இனி பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டியிருக்காதென்றும் !

பள்ளிக்கூடம் போகலாம் என்ற பேச்செடுத்தாலே, எனக்கு ஸ்கூல் முடிஞ்சுடுச்சு என்கிறாள். சமயங்களில், அலுவலகத்திற்குத்தான் செல்லப் போவதாகவும் கூறுகிறாள். அப்படி ஒரு அலுவலகம் இருக்கிறதா?


3. எதிர்படும் வேகத்தடைகளை மலைகளென்றும்!
இது
டோரா விளைவு!!

19 comments:

தமிழ்நதி said...

குழந்தைகளின் மனவுலகம் வித்தியாசமானது; மிக அழகானதும்கூட.

ஆகாய நதி said...

:)))

அமுதா said...

:-))

G3 said...

:))))))))))))))

//எதைக் கொண்டு கட்டி இருப்பார்களோ- எப்போது இடிந்து விழுமோ!//

pappumma ninaikkaraangannu adutha pathivu ready aagum pola ;)

ராமலக்ஷ்மி said...

டோரா விளைவு ஜோராத்தான் இருக்கு:))!

Thamira said...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

Dhiyana said...

:)))

சென்ஷி said...

// எதிர்படும் வேகத்தடைகளை மலைகளென்றும்!
இது டோரா விளைவு!!//

அழகு :)))

ஆயில்யன் said...

//தான் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து விட்டதாகவும், இனி பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டியிருக்காதென்றும் !
பள்ளிக்கூடம் போகலாம் என்ற பேச்செடுத்தாலே, எனக்கு ஸ்கூல் முடிஞ்சுடுச்சு என்கிறாள்//

நானும் இப்படித்தான் அஞ்சாப்பு முடிஞ்சதுமே சொல்லிப்புட்டேன் பட் :( என்னிய அதற்கப்புறமும் கட்டாயப்படுத்தி படிக்கவைச்ச சமூகத்து மேல எனக்கு அப்படியே ஒரே ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு :(

சென்ஷி said...

// ஆயில்யன் said...

//தான் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து விட்டதாகவும், இனி பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டியிருக்காதென்றும் !
பள்ளிக்கூடம் போகலாம் என்ற பேச்செடுத்தாலே, எனக்கு ஸ்கூல் முடிஞ்சுடுச்சு என்கிறாள்//

நானும் இப்படித்தான் அஞ்சாப்பு முடிஞ்சதுமே சொல்லிப்புட்டேன் பட் :( என்னிய அதற்கப்புறமும் கட்டாயப்படுத்தி படிக்கவைச்ச சமூகத்து மேல எனக்கு அப்படியே ஒரே ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு :(//

ரொம்ப அழகு :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

ச.முத்துவேல் said...

புன் முறுவல் தருகிறது(smiley போடாம,பெருசா எழுதறாராம்)

Deepa said...

:-)) அழகு!

நசரேயன் said...

என் வீட்டிலே டோரா உலா வரும் மஞ்ச கார் வேண்டும் என கோரிக்கைகை தினமும் வைக்கப்படுகிறது

ஆ.ஞானசேகரன் said...

உங்கள் பாப்பும் அப்படிதானா?

குடுகுடுப்பை said...

இன்னும் இரண்டு வருடம் கழித்து பாருங்கள். தொடர்ந்து பள்ளிக்கு செல்ல ஆசைப்படுவாள்.

Divyapriya said...

2nd point chance less :D
june மாசம் இருக்குது உங்களுக்கு :))

ச.பிரேம்குமார் said...

//தான் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து விட்டதாகவும், இனி பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டியிருக்காதென்றும் ! //

ஒரு விடுமுறைக்கே இப்படியா? ஹி ஹி ஹி