தொண்டைக்குள் ஏதோ உருள...சொல்லத் தெரியவில்லை..இதயம் வலிக்கிறது!!!
நீங்கள் தோற்பதை நாங்கள் விரும்பவில்லை..உங்கள் வெற்றிக்கு உதவக்கூடிய வழிகளும் எங்களிடம் இல்லை! உங்களுக்காகத் துடிக்கும் நெஞ்சங்கள் தவிர !! கேள்வி்படும் கெட்டசெய்திகள் அனைத்தும் பொய்யாயிருக்கக் கூடாதெவென ஏங்குகிறது மனம்! எப்படியேனும் மீண்டு வந்துவிடுங்கள்...நம்பிக்கையூட்டுவதையும் பதைபதைப்பதையும் தவிர வேறெதும் செய்ய இயலா கையறு நிலையில்...!!
Post-Edited :
தகவல்கள் உறுதிப்படுத்தப் படாதவையென்று பல பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. காலையில், NDTV, CNN, Times now சேனல்களில் வந்த செய்திகளைக் கண்ட மனவுளைச்சலில் இவ்விடுகையை பதிவு செய்திருந்தேன்! மன்னித்தருள்க!
Subscribe to:
Post Comments (Atom)



18 comments:
:(
எதார்த்த வரிகள் சகோதரி.
கெட்டசெய்திகள் அனைத்தும் பொய்யாயிருக்கக் கூடாதெவென ஏங்குகிறது மனம்
இப்படித்தான் ஏதோ ஒரு வெறித்த மனநிலை எனக்கும்,, ஏதும் நடக்கக்கூடாது இறைவா......
:(
:(
LTTE supremo, Velupillai Prabhakaran, has been shot dead by Sri Lankan forces as he tried to stage a dramatic breakout from the army encirclement, Sri Lankan government confirmed today in a statement. Prabhakaran was in a small convoy of a van and ambulance along with several close aides which tried to drive out of the battle zone, but was attacked and killed.
http://www.timesnow.tv/videoshow/4317131.cms
http://news.bbc.co.uk/2/hi/south_asia/7885473.stm
http://www.ndtv.com/news/world/ltte_chief_prabhakarans_body_found.php
:(
indha naalai naam irundhu paarkkum nilai vandhiduche:(:(:(
டி.என்.ஏ சோதனைகள் நடக்க வேண்டியுள்ளதாம், அவர்கள் எதிர்பார்ப்பு பொய்க்கட்டும்!!!!!!!
:(
:(((((((((((((((
ப்ச்
இப்படித்தான் ஏதோ ஒரு வெறித்த மனநிலை எனக்கும்,, ஏதும் நடக்கக்கூடாது இறைவா......
மதியதிலிருந்து யாருடனும் பேசக்கூட பிடிக்கவில்லை.
மிகத்துயரமான தருனம்.. தன் இனத்தை அரவனைத்து அணைத்துக்கொள்ள தயாராய் இருக்கும் அத்துனை நல்லுல்லங்கலுக்கும் தடையாய் இந்த அரசும் அரசியல்வாதிகலும்.. தமிழின மாவிரனை தவிக்கவிட்ட, தவறவிட்ட தமிழர்களில் ஒருவனாய்.. தன் இனப்படுகொலையை வெறும் பார்வையாளனாய் பார்த்துக்கொண்டிருக்கவும் தமிழன் தழைக்க தவித்துக்கொண்டிருப்பவனுமாய்..
மாவிரன் இன்னும் ஈழத்தமிழனுக்காக இருக்கிறான் என்னும் நல்ல செய்திக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்..
seriously not able to believe or accept :'(
:(
:((
நாங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அநாதைகளாகிவிட மாட்டோம் சந்தனமுல்லை. கவலைப்படாதீர்கள்.
:((
:(((((((((((((((
Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Prabakaranai Suttavanum illai.
( Nile Raja )
Post a Comment