
அடிக்கடி அமித்து அப்டேட்ஸ்
ரசித்து சிரிக்க அனுபவம் பேசுது படைப்புகள்
வாழ்வின் உன்னதத்தை உணர வைக்கும் கவிதைக் கணங்கள்
அவ்வப்போது மனசைப் பிழியும் பதிவுகள்
விமர்சனம் செய்ய இன்னும் பல புத்தகங்கள்- என்று
மற்றுமோர் சுவாரசியமான ஆண்டை
”மழை”யாய் பொழியும் அமித்து அம்மாவிற்கு
வாழ்த்துகிறோம்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!



40 comments:
வாழ்த்துக்கள் அமித்து அம்மா!
(இன்னைக்கு எப்ப கேக் வெட்டுவீங்கன்னு முன்னாடியே சொல்லிடனும்.. அப்பதான் காலி வயித்தோட வர ஏதுவாக இருக்கும்..;-))
வாழ்த்துக்கள் அமித்து அம்மா.. :)
நானும் வாழ்த்துகிறேன்.
அப்படியே பழமையாருக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறார்கள். அனைவரும் வாழ்த்துங்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமித்து அம்மா !
:)
டீரிட்டினை முன்னின்று நடத்திட இருக்கும் ஆச்சிக்கு ஸ்பெஷல் தாங்கஸ்! (மீ த இன்பார்மிங்க் & கன்பார்மிங்க த டேட் ஒ.கேய்)
my best wishes
பிறந்த நாள் வாழ்த்துகள் அமித்து அம்மா. உங்களின் அந்த கலகலவென்ற சிரிப்பும், உற்சாகமும் சூப்பருங்க:)
அமித்தும்மா...!! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! :)
என் இனிய வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா :)
என்னுடைய வாழ்த்துகளும்! :)
வாழ்த்துகள் சகோதரி.
நானும் உங்கள் உற்சாகமான வாழ்த்தில் கலந்து கொள்கிறேன், முல்லை.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா (Sharada, right?)
அம்மாவை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
இரட்டை குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் பழமையாருக்கு வாழ்த்துகள்
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அமித்து அம்மாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
//இரட்டை குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் பழமையாருக்கு வாழ்த்துகள்//
பழமைபேசியாருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள்!!
பகிர்விற்கு நன்றி பைத்தியக்காரன்.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்
எனது ட்ரீட்டாக கத்தாரிலிருந்தும் இன்ன பிற ஊர்களிலிருந்தும் சென்னை வருபவர்கள் அனைவருக்கும் ஆளாளுக்கு 5 ரூபாய் வேர்க்கடலை வழங்கப்படுமென அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போதாதெனில் என் கையாலேயே செய்த தயிர் சாதமோ இல்லை புளி சாதமோ தரப்படும் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமித்து அம்மா!
பழமைபேசி அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்!
[இரட்டைக் குழந்தைகள் என்பதால இரண்டு தரம் சொல்லுங்கள் எல்லோரும்.]
பைத்தியக்காரன் said...
அம்மாவை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
ஸார், என்னதிது,,,
நேர்ல பாத்தபின்னாடியுமா?????????
வாழ்த்துமட்டும் போதும் சார், வணங்குதலெல்லாம் வேண்டாம் ப்ளீஸ்
பழமைபேசியாருக்கும் அவர் தம் மனைவி + ரெண்டு குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமித்து அம்மா!
பெரியக்காவுக்கு வாழ்த்துகள்.!
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு சகோதரி! அமிர்த வர்ஷினி அம்மாவுக்கு,
வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்!
// சென்னை வருபவர்கள் அனைவருக்கும் ஆளாளுக்கு 5 ரூபாய் வேர்க்கடலை வழங்கப்படுமென அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.///
மிக்க நன்றி!
// போதாதெனில் என் கையாலேயே செய்த தயிர் சாதமோ இல்லை புளி சாதமோ தரப்படும் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.///
ஐயோ!! வேண்டாம் வேர் கடலையே போதும்!
நன்றி !!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமித்து அம்மா..
ஓ ! அப்படியா! தகவலுக்கு நன்றிங்க.
அப்புறம், அமித்து அம்மாவுக்கும் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
அமித்து அம்மாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
இரட்டை குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் பழமையாருக்கு வாழ்த்துகள்
//தமிழ் பிரியன் said...
வாழ்த்துக்கள் அமித்து அம்மா!
(இன்னைக்கு எப்ப கேக் வெட்டுவீங்கன்னு முன்னாடியே சொல்லிடனும்.. அப்பதான் காலி வயித்தோட வர ஏதுவாக இருக்கும்..;-))
//
எப்பவோ போடப்போற சோத்துக்கு இப்பவே சாம்பார் சட்டியில வாங்கலாமா இல்ல வாளியில மொண்டுக்கிட்டு வர்லாமன்னு கேக்குற மாதிரியில்ல பயபுள்ள டீடெயிலு கேக்குது!
//(Sharada, right?)///
ஷாரதாங்கிறது அவுங்க பேரு ரைட்டுங்கிறது அஜித்து அவுங்களுக்கு கொடுத்த பட்டமா...??
//அமிர்தவர்ஷினி அம்மா said...
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்
எனது ட்ரீட்டாக கத்தாரிலிருந்தும் இன்ன பிற ஊர்களிலிருந்தும் சென்னை வருபவர்கள் அனைவருக்கும் ஆளாளுக்கு 5 ரூபாய் வேர்க்கடலை வழங்கப்படுமென அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
//
ஏன் பாஸ் என்னமோ எனக்கு 5ரூவாயே அதிகமா தெரியிற மாதிரி தோணுது!
நாலணாவுக்கு முட்டாய் நாலு வாங்கி வைச்சுக்கோங்க போதும்!
//என் கையாலேயே செய்த தயிர் சாதமோ இல்லை புளி சாதமோ தரப்படும் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.//
இதுக்கு நாங்க ஆச்சி கையால சாக்லேட் கிண்டி தின்னுட்டு போய் சேர்ந்திடுவோம்!
ஆயில்யன் said...
//என் கையாலேயே செய்த தயிர் சாதமோ இல்லை புளி சாதமோ தரப்படும் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.//
இதுக்கு நாங்க ஆச்சி கையால சாக்லேட் கிண்டி தின்னுட்டு போய் சேர்ந்திடுவோம்!
//
ரசித்துச்சிரித்தேன். உள்ளரசியல், நுண்ணரசியல் எல்லாமிருக்கிறது இந்த கமெண்டில்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அன்பின் அமித்து அம்மா
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
வேர்க்கடலயும் தயிர் சாதமும் புளி சாதமும் வேண்டும்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமித்து அம்மா!
//Blogger குடுகுடுப்பை said...
நானும் வாழ்த்துகிறேன்.
அப்படியே பழமையாருக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறார்கள். அனைவரும் வாழ்த்துங்கள்.//
மணியண்ணன் வாழ்த்துக்கள்
என் அன்பு வாழ்த்துக்கள் அமித் அம்மா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
அமித்து அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
(தகவல் தந்த சந்தனமுல்லைக்கு நன்றி)
வாழ்த்துக்களுடன்,
உழவன்
ஆமாம் மறந்துட்டேனே... நியூஸ் சொன்ன முல்லைக்கு நன்றி!
அதுனால உங்களுக்கும் ஒரு வாழ்த்து! வாழ்த்த காரணம் வேணுமா என்ன? :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமித்து அம்மா !
anbudan aruna
நண்பரே,
வீடியோ பதிவிற்கு தங்களுக்கான அழைப்பு பின்வரும் இடுகையில் உள்ளது. http://www.tamilscience.co.cc/2009/09/vlog-1.html
நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Post a Comment