சீனா ஐயா பப்புவிற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கிறார். நன்றிகள் தெரிவிக்கிறாள் பப்பு!
பப்பு பறக்கவிடும் பட்டாம்பூச்சிகள் செல்லுமிடங்கள் :
மோகிதா - Rithu's dad தன் செல்ல மகளைப் பற்றி பகிர்ந்துக் கொள்வதற்காக!
பத்மா & வைஷு - தன் உயிரெழுத்துகளை ரசித்து ரசித்து எழுதும் ஃபேஷன் டிசைனரின் சசியின் குறும்பு குட்டீஸ்-க்காக
ஹரிணி - குடுகுடுப்பையாரின் சுட்டிப்பெண். இப்போதுதான் வலையுலகில் அடியெடுத்து வைத்திருந்தாலும் அழகாக தமிழ் எழுதுகிறார், தனது கலைக்கூடத்தில்!
வாழ்த்துகள் குட்டீஸ் !!
விதிமுறைகள் :
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
16 comments:
மீ த முதலாய் வந்தேன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொன்னேன் !
நல்வாழ்த்து நான் சொல்லுவேன்
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் (சின்னப்பாண்டிக்கு குட்டு)
pappuvukkum.. pappuvoda pattamboochiya vaangikitta ellarukkum vaazhthukkal :D
//கானா பிரபா said...
நல்வாழ்த்து நான் சொல்லுவேன்
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் (சின்னப்பாண்டிக்கு குட்டு)
6:21 PM
//
தம்பி எப்பவும் டக்குன்னு பாய்ஞ்சு வந்திருவாங்கப்பு உங்கள போல பெரிசுங்க எப்பவுமே லேட்டாத்தான் வரும் - இது உலக நியதிதானே....?!
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்.
பப்புவுக்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க ஆச்சி :)
பப்புவுக்கு வாழ்த்துகள்!
மேலும் விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! :)
பட்டாம்பூச்சியைப் பெற்ற பப்புவிற்கு, அதைப் பப்புவிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
பப்புவுக்கும் விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
பப்புவுக்கும் விருது பெற்ற சுட்டிகளுக்கும் வாழ்த்துகள்
வாழ்த்துகள் அக்கா உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும்.. :))
அதுக்குள்ள பட்டாம்பூச்சி விருதா? நன்றி முல்லை & குறிஞ்சி மலர்
இது கண்ட்டிப்பா பெரிய ஒரு ஊக்கம் தான் முல்லை.. இது என்னை நிறைய எழுதவைக்கும் என்று நம்புகிறேன்..
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள்!
Post a Comment