நம் அரசியல்வாதிகள் மக்களுக்காக யோசித்தால் ஒழிய எதுவும் நடக்காது... அவர்கள் மக்களுக்காக யோசிப்பார்கள் என்று யோசிப்பதே தவறு தான் இன்றைய நிலையில். பிறர் இரத்தத்தைக் குடித்து வாழ்பவர்கள் கையில் இருக்கும் இரத்தத்தைப் பற்றி ஏன் கவலை படப் போகிறார்கள்?
கடந்த வார ஆனந்த விகடனில் திரு.ப.திருமாவேலனின் ஈழம் குறித்த கட்டுரை அனைவரது ரத்தத்தையும் உறையவைக்க கூடியது.. “ அங்கு தமிழர்கள் ஆயிரமாயிரமாய் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்க, இங்கு கடற்கரைக்கு அப்பால் 8 கோடி பேர் அவர்க்ளுக்காக என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்“ ஆனால் இந்த மானம் கெட்ட அரசியல்வாதிகளோ அதைவைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களின் மேல் இருந்த சில நம்பிக்கையும் சிதறடித்த அவர்களை வரலாறு மண்ணிக்காது.. இவர்களுக்கு மக்கள் தக்க நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.. இவர்களின் இச்செயலால் சமகாலத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவருக்கும் தலைகுனிவு...!!
16 comments:
ivargal yaar sonnaalum thirundhap povadhu illai..
ம்:(
You have blood on your hands.
//
அதன் தெறிப்பில் சில துளிகள் நமது கரங்களிலும்..
ஹ்ம்ம் என்ன பண்றது? :((
ஈழ வரலாற்றில் தமிழகத்தின் பெயர் அவர் தம் வாழ்வுக்கு கை கொடுத்த வரிசையில் இனி இருக்காது
ஈழத்தமிழனின் வாழ்க்கையை கெடுத்த வரிசையில்தான் இனி தமிழகம் -இந்தியா!
:(
:((
இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? :(
என்ன பண்றது?:((
நம் அரசியல்வாதிகள் மக்களுக்காக யோசித்தால் ஒழிய எதுவும் நடக்காது... அவர்கள் மக்களுக்காக யோசிப்பார்கள் என்று யோசிப்பதே தவறு தான் இன்றைய நிலையில். பிறர் இரத்தத்தைக் குடித்து வாழ்பவர்கள் கையில் இருக்கும் இரத்தத்தைப் பற்றி ஏன் கவலை படப் போகிறார்கள்?
:((((
:((
:(((
govt to govt interaction velaikaagathu..nandhala vara rajkiran mathiri elaraum seyalpada vendi thaan
நமக்கு தலைகுனிவு தவிர்க்க முடியாததாகி விட்டது ..... நாளைய இந்தியா வரலாறில் இது ஒரு அவ்ரங்கசீப் ஆட்சி என பேசும்......
கடந்த வார ஆனந்த விகடனில் திரு.ப.திருமாவேலனின் ஈழம் குறித்த கட்டுரை அனைவரது ரத்தத்தையும் உறையவைக்க கூடியது.. “ அங்கு தமிழர்கள் ஆயிரமாயிரமாய் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்க, இங்கு கடற்கரைக்கு அப்பால் 8 கோடி பேர் அவர்க்ளுக்காக என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்“ ஆனால் இந்த மானம் கெட்ட அரசியல்வாதிகளோ அதைவைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களின் மேல் இருந்த சில நம்பிக்கையும் சிதறடித்த அவர்களை வரலாறு மண்ணிக்காது.. இவர்களுக்கு மக்கள் தக்க நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.. இவர்களின் இச்செயலால் சமகாலத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவருக்கும் தலைகுனிவு...!!
//ஈழத்தை அரசியலாக்கும் அரசியல்வாதிகளே...shame on you! You have blood on your hands.//
double ரிப்பீட்டேய்..
i'm very dissappointed with Indian government for doing this.. :-(
Post a Comment