Monday, April 06, 2009

லேடிபேர்ட்..லேடிபேர்ட்!!




லேடிபேர்ட்-டை செய்யத் தேவைப்பட்டது, சிவப்பு, கறுப்பு வர்ணங்களும், நீளவாக்கில் வெட்டப் பட்ட உருளைக்கிழங்கின் பாதியும், கேரட்ய்டின் மேல் பாதியும்! உருளைக்கிழங்கினால் சிவப்பு வர்ணத்தை வைத்துவிட்டு, காய்ந்த பின் கேரட்டினால் கறுப்பு வர்ணம் வைத்து எடுக்கவேண்டும். முதல் லேடிபேர்ட் காய்வதற்கு முன்னரே கறுப்புத் திட்டுகளை வைத்ததால், கலைந்துவிட்டது. அதம்ன்பின் நன்றாக காய்ந்திருக்கிறதாவென பார்த்தபின்னரே கறுப்பு வட்டங்கள் வைத்தாள்!



குழந்தைகளுக்கான ரைம்ஸ் சிடியில் லேடிபேர்ட் பற்றிய பாடலைக் கேட்க நேர்ந்தது..ஏன் இப்படி ஒரு பாடல்...!!

Ladybird, ladybird fly away home,
Your house is on fire and your children are gone,
All except one,
And her name is Ann,
And she hid under the baking pan

22 comments:

நட்புடன் ஜமால் said...

எங்கள் பேர்ட் செய்கிறது

லேடி பேர்ட்

நாட் பேர்ட்.

Dhiyana said...

நல்லா வந்திருக்கு முல்லை. லேடி பஃக் பாட்டு கேட்க எனக்கும் கஷ்டமாயிருக்கும். அதே போல் Rock a bye baby பாடலும்.

ராமலக்ஷ்மி said...

நைஸ்.

//அதம்ன்பின் நன்றாக காய்ந்திருக்கிறதாவென பார்த்தபின்னரே..//

வெரி நைஸ்:)!

Unknown said...

//உருளைக்கிழங்கினால் சிவப்பு வர்ணத்தை வைத்துவிட்டு, காய்ந்த பின் கேரட்டினால் கறுப்பு வர்ணம் வைத்து எடுக்கவேண்டும். //

நல்ல க்ரியேட்டிவிட்டி

Vidhya Chandrasekaran said...

very nice:)

Anonymous said...

இது மாதிரி ஒரு வண்டு கூட இருக்கும். லேடி பக் மாதிரி இருக்கு :)

ஆயில்யன் said...

நல்லா இருக்கு !


பட் ஒரு உ.கிழங்கு போச்சே :(

Sasirekha Ramachandran said...

nice nice...nanum copy adichittene!!!

குடுகுடுப்பை said...

நாங்களும் முயற்சி பண்றோம். எனக்கு அதைவிட வேற வேலை என்னா இருக்கு

ச.பிரேம்குமார் said...

முல்லை, அது லேடிபேர்டா லேடிபக்கா???

பப்புவை பிசியாக வைப்பதற்கும் அவள் ஆக்கத்திறனை வளர்ப்பதற்கும் ஏகப்பட்ட விசயங்கள் வச்சிருப்பீங்க போல... அருமை :)

தாரணி பிரியா said...

பப்பு பெரியவள் ஆகும் போது நல்ல கிரியேட்டிவியுடன் இருப்பாள் என்பது நிச்சயம்

மஞ்சூர் ராசா said...

இன்று (7.4.09) பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு இனிய வாழ்த்துகள்

நசரேயன் said...

//
குடுகுடுப்பை said...

நாங்களும் முயற்சி பண்றோம். எனக்கு அதைவிட வேற வேலை என்னா இருக்கு
//

அது என்ன இட்லியா

நசரேயன் said...

எனக்கு புதுசா இருக்கு, நல்லா இருக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்று (7.4.09) பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு இனிய வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல க்ரியேட்டிவிட்டி

உங்கள் எண்ணங்களை வண்ணங்களாக்குகிறாள் பப்பு.

நானும் கத்துகிட்டேன்.

Anonymous said...

cute :)

Poornima Saravana kumar said...

சூப்பர்:))

Arasi Raj said...

லேடி பேர்ட் நல்லா இருக்கு

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்!
ஆமா தீஷூ..அதுவும் கேக்க கஷ்டமாயிருக்கும்!

நன்றி ராமலஷ்மி,ராஜா, வித்யா, வித்யா!

நன்றி சின்ன அம்மிணி, அதேதாந்தாப்பா நாங்க வர்ரைய டிரை பண்ணோம்!

நன்றி ஆயில்ஸ்...அவ்வ்வ்!

நன்றி சசி..ஏன் போஸ்ட் போடலை!?!

சந்தனமுல்லை said...

நன்றி குடுகுடுப்பையார்..எப்படி வந்ததுன்னு சொல்லுங்க!

நன்றி பிரேம்..ரெண்டும் ஒரே இனத்தைத்தான் குறிக்கறதா நினைச்சுக்கிட்டு இருக்கேன்! ஐடியால்லாம் இணையம், புத்தகங்கள்தான்ப்பா!


நன்றி தாரணி...உங்க வாழ்த்துகள்தான்!

நன்றி மஞ்சூர் ராஜா..:-)

நன்றி நசரேயன். அமித்து அம்மா, தூய்ஸ், பூர்ணி, பொன்னாத்தா..

MyFriend said...

:-)