Friday, February 26, 2010

இது என்ன பாட்டு?
(Picture courtesy : Google)

33 comments:

ஆயில்யன் said...

இப்ப இதையும் வேற ஆரம்பிச்சாச்சா!

ராசா பெரிய பாண்டி வாய்யா வா

ஆச்சி பாட்டு கேக்குறாங்க!

ஆயில்யன் said...

ஓ ஈசா என் ஈசா

ஆயில்யன் said...

ஓ ஈசா என் ஈசா
ஜாதகம் பார்க்க வா ஈசா

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

எனக்குத் தெரிஞ்சு போச்சு!!!

"O"ld McDonald had a farm ""யா ஐயையோ பாட்டால "அறுபடுறதுக்குக்" காத்திட்டிருக்காங்க ஆச்சி :)

சின்ன அம்மிணி said...

இது பப்புவோட நர்சரி ரைம் எதுவாச்சுமா ஆச்சி
(தெரியலைன்னா இப்படித்தான் ஏதாவது சொல்லி சமளிக்கணும்) :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா, இது என்ன அடுத்த ரவுண்டா??

:))))

ஆமா, பழைய பாட்டா, புது பாட்டான்னு ஏதும் க்ளூவெல்லாம் கொடுக்க மாட்டீங்களா?

க.பாலாசி said...

எனக்கு தனித்தனி பாட்டாத்தான் தோணுது... அப்டிங்களா?

சந்தனமுல்லை said...

எல்லா படமும் சேர்த்து ஒரு பாட்டோட முதல் வரி..சினிமா பாட்டுதான்...:-) இதுக்கு மேலே நோ க்ளூ!

சங்கே முழங்கு said...

முடியல.....

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

முடியல...! கண்டுபுடிக்க முடியல ..!

ஒன்னு க்ளூ கொடுங்க இல்லாட்டி சொல்லிடுங்க...!

பிரியமுடன்...வசந்த் said...

ஓ ஈசா என் ஈசான்னு தொடங்குற ஆயிரத்தில் ஒருவன் பாட்டு....

அமைதிச்சாரல் said...

பப்பு.. நீ செல்லக்குட்டியில்ல.. அம்மாவுக்கு தெரியாம எனக்கு மட்டும் சொல்வியாம்.. சரியா!!...

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

ஓ, வட்டம், பூஜ்ஜியம், சைபர்

அறம், ரம்பம், வாள்

எப்படி மாத்தி போட்டாலும் ஒரு பாட்டும் வரலையே ?

நெஜமா பாட்டுதானா..!

தமிழ் பிரியன் said...

எனக்கு தெரியும்.. ஆனா சொல்ல மாட்டேன்.. அப்பாடா தப்பிச்சாச்சு.. ;-))

ராமலக்ஷ்மி said...

பப்புவிடம் வாங்கிய பல்புகள் நிறைய சேர்ந்து போகவே எங்களுக்கு தரலாமென முடிவு செய்துவிட்டீர்களா:))?

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒ ஈ ரம் -- ஓராயிரம் நிலவே வா, ஓராயிரம் பார்வையிலே

சரியா ?

anbudan vaalu said...

o eeram....

nanrasitha said...

முடியல சிக்கரம் அது என்ன பாட்டு சொல்லுங்க

சந்தனமுல்லை said...

விடை முயற்சிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் + ஆல் தி பெஸ்ட்!

அமித்து அம்மா, அவ்ளோ பழசெல்லாம் இல்ல...ரொம்ப ஈசிதான்..:-) (விடை தெரிஞ்சப்பறம் இதெல்லாம் ஒரு புதிரான்னு திட்டக்கூடிய சான்ஸ் அதிகம் இருக்கு..அதான்..ஹிஹி)


சரியான வடை...ச்சே..விடை சொன்ன ஆயில்ஸ், வசந்த் மற்றும் தீபா, யூ ட்யூபில் அந்த பாட்டை தாங்களே தேடி ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். :-)

nanrasitha said...

O maxe Eya from kaka kaka??

கானா பிரபா said...

எங்களுக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம் (திருவிளையாடல் தருமி பாணியில்)

எதுக்கும் முயற்சி பண்றேன்

ஓ ஈ வாள்? (இதென்ன கன்னடப் பாட்டா ஆச்சி?)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

O-E-SAW-K1..
:)

பதி said...

//பப்புவிடம் வாங்கிய பல்புகள் நிறைய சேர்ந்து போகவே எங்களுக்கு தரலாமென முடிவு செய்துவிட்டீர்களா//

இதை ரிப்பீட்டுக்கறேன் !!!!!!

சந்தனமுல்லை said...

விடை சொன்ன அனைவருக்கும்
வாழ்த்துகள்! :-)

பாடலை கேட்க :
ttp://www.youtube.com/watch?v=mWtOTRBrOwA

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

///Blogger சந்தனமுல்லை said...

விடை சொன்ன அனைவருக்கும்
வாழ்த்துகள்! :-)

பாடலை கேட்க :
ttp://www.youtube.com/watch?v=mWtOTRBrOwA//


no comments ;;((

ஆயில்யன் said...

கரிக்ட்டான லிங்க் இதுதான் பாஸ்

http://www.youtube.com/watch?v=zq1tJUSd-Ag

நட்புடன் ஜமால் said...

புச்சு புச்சா ஐடியா கொடுக்கிறீங்க பாஸூ

நசரேயன் said...

நீங்க பரிச்சையிலே அடிச்ச ஈ அடிச்சான் காபியிலே எடுத்த முட்டையும்,அதுக்கு பரிசா கிடைச்ச ரம்பமுமுன்னு நினைச்சேன்.

முகிலன் said...

வழக்கமா எழுதிதான போடுவாங்க, இன்னிக்கு என்ன படத்தையே போட்டுட்டாங்கன்னு நெனச்சேன்..


ஆனா இது போங்காட்டம் நானெல்லாம் தூங்கி எந்திரிச்சி படிக்கிற முன்னாடி எல்லாரும் பதில் சொல்லிட்டுப் போயிட்டாங்க (யப்பாடா இன்னிக்குத் தப்பிச்சாச்சி)

அம்பிகா said...

பதிவ பாக்குறதுக்கு முன்னாலேயே புதிர் போட்டு, விடையும் சொல்லி முடிச்சாச்சு! நல்லவேளை தப்பிச்சேன்.

கோமதி அரசு said...

முல்லை,புது பாடல்கள் இன்னும் தெரிவது இல்லை, அதனால் புதிருக்கு பதில் இல்லை.

குடுகுடுப்பை said...

ஆஈரம்
ஆயிரம்பம்
சரியா வரலை
ஆனா இது எதிர் பாடல்

தியாவின் பேனா said...

nice