அருவி புத்தகங்களைப் பெற அவரது மின்னஞ்சல் முகவரி aruvibooks@gmail.com.
அவரது, பெங்களூர் முகவரியை அருவியின் இந்தப் பக்கத்திலும் காணலாம்.
இன்னும் ஒரு வாரத்திற்குள் மூன்றாம் ("சுண்டெலிக் கதைகள்") மற்றும் நான்காம் ("முதலைக் கதைகள்") நிலை புத்தகங்களும் அவரிடம் கிடைக்கப் பெறலாம்.

"கீழே பாரு"
பார்த்தேன்.
"மேலே பாரு"
பார்த்தேன்
"அந்த சைட் பாரு"
பார்த்தேன்.
"இந்த சைட் பாரு"
பாத்தேன்.
"தலையை சொறி."
சொறிந்தேன்.
"நீ மங்க்கி"!
பப்பு புதிதாக பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டு வந்திருக்கும் விளையாட்டு.
தலை சொறிவதைத் தொடர்ந்து, பனானா சாப்பிடு, மரத்துலே ஏறு என்று கட்டளைகள் பெற்று
'மங்க்கி'யாக மாறிக் கொண்டிருந்தேன்.
'இப்போ நீ என்னை சொல்லு' என்று சொன்னதைத் தொடர்ந்து நானும் 'பனானா சாப்பிடு' என்று சொன்னதும் 'நான் உன் ஃப்ரெண்டு இருக்க மாட்டேன்." என்று மிகவும் கோபித்துக்கொண்டாள். (எந்த ஜோதிட சிகாமணியாலும் அறிய முடியாத ரகசியம் - பப்பு எதற்கெல்லாம் எப்போதெல்லாம் என் ப்ரெண்டாக இருக்க மாட்டாள் என்பதும் 'நான் எப்போவும் உன் ப்ரெண்டே இருப்பேன், யார் ஃப்ரெண்டும் இருக்க மாட்டேன்' என்பதும்!
அவளை 'கேரட் சாப்பிடு' என்றும் 'தும்பிக்கையாலே தண்ணி குடி' என்றும் சொன்ன பிறகே சமாதானமானாள்.
G(r)oing Bananas!
18 comments:
குழந்தைங்க எப்பவும் உண்மையத்தான் சொல்லுமாம் - பப்பு தி கிரேட் :)))))))))))))))
:))))))))))))))))!
//அவளை 'கேரட் சாப்பிடு' என்றும் 'தும்பிக்கையாலே தண்ணி குடி' என்றும் சொன்ன பிறகே சமாதானமானாள்.//
பாராட்டணும் உங்களை!
//"தலையை சொறி."
சொறிந்தேன்.
"நீ மங்க்கி"!//
சிரிச்சேன் நல்லா...
:))))
1.நல்ல விஷயம்..!
2.இது எல்லாவீட்டிலும் நடக்குதா? அப்பாடி நாங்க மட்டுந்தான்னு நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம்..:))
Nice you know... :)
அருவியின் அறிமுகத்திற்கும் நன்றி முல்லை.
hahahaha....I've gone mashed bananas!!!!!
:))
மேல பார்
கீழ பார்
கை நக்கு
மோந்து பார்
இது விளையாடினதில்லையா நீங்க
அருவி தகவல் - நன்று நன்றி.
---------------
growing பப்பு :)
ஆயில்ஸ்கு ஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட் :))
குழந்தையோடு குழந்தையாய், குழந்தை விளையாட்டு அழகு.
பப்பு செல்லம், நீ யானையாவே இரு. மட்டவங்க என்னவாவேணாலும் இருக்கட்டும்:). நானும் உன் ஃப்ரண்டுதான் சரியா!!
//அவளை 'கேரட் சாப்பிடு' என்றும் 'தும்பிக்கையாலே தண்ணி குடி' என்றும் சொன்ன பிறகே சமாதானமானாள்.//
பப்புவை சமாளிக்கிறதென்ன லேசா!!! புதுப்புது விளையாட்டுகளை கண்டுபிடிக்கணுமாக்கும்.
ஆச்சி.. நீங்க வளர்றீங்களே!! :-)))))))
நல்லது!!!
//ஆயில்யன் said...
குழந்தைங்க எப்பவும் உண்மையத்தான் சொல்லுமாம் - பப்பு தி கிரேட் :)))))))))))))))
// ரிபிட்ட்!
ஹை! விளையாட்டு நல்லாருக்கேன்னு நான் நேஹாவிடம் செய்தேன். மங்க்கி என்றதும் சப்பென்று முகத்தில் அடித்து விட்டாள்!
:(((
பப்பு ஊடாக குழந்தைகள் உலகில் எங்களையும் சஞ்சிரிக்க வைக்கிறீர்கள்.
:-)))))
Post a Comment