Thursday, February 04, 2010

சினேகாவை ...

அனுப்பி வைக்கறீங்களா.... எங்க வீட்டுக்கு ஆஷிர்வாத் ஆட்டாவோட, ப்ளீஸ்?!

32 comments:

தமிழ் பிரியன் said...

அப்படியே எங்க வீட்டுக்கும்.. ஹிஹிஹி

மாதவராஜ் said...

:-)))))

ஹுஸைனம்மா said...

பப்பு கேட்டாங்களோ?

விளம்பரங்களின் மாயையிலிருந்து சிறார்களை விடுவிப்பது ரொம்பவே கஷ்டமாருக்கு முல்லை!!

சின்ன அம்மிணி said...

ஏன் ஆச்சி????

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்?அன்னபூர்ணா ஆட்டா என்ன பாஸ் கத்தி கடப்பாறையோட நான் ஆட்டோ பிடிச்சு வரேன்....

எதுக்கிந்த பதிவுன்னு சொல்லுங்க பாஸ்?

நட்புடன் ஜமால் said...

புரியலையே

எதுனா நவீனத்துவமா ...

ஜீவன் said...

சினேகா ..! அன்னபூர்ணா...! ஆட்டோ ...!

ஒன்னும் புரியல ....!

Deepa said...

//நட்புடன் ஜமால் said... புரியலையே

எதுனா நவீனத்துவமா ...//

:-))))) repeatuuu!

//ஹுஸைனம்மா said...
பப்பு கேட்டாங்களோ?

// repeattuuu!

சந்தனமுல்லை said...

ஆகா..தமிழ்பிரியன் அண்ணா...அண்ணிக்கிட்டே சொல்லணுமா??!! :-))


நன்றி மாதவராஜ் சார்!

நன்றி ஹூசைனம்மா, ஆமா...வாயை பிளந்துக்கிட்டு இல்லே பார்க்கறாங்க!! :-)

சின்ன அம்மிணி..நீங்க சொல்லுங்க பார்க்கலாம்! :-)

நான் ஆதவன்பாஸ்...யோசிங்க...யோசிங்க! :-))

ஜமால், ச்சே...ச்சே...எனக்கு முன்நவீனத்துவமே புரியாது...அவ்வ்வ்! :-)

பிரியமுடன்...வசந்த் said...

பப்பு நிறைய சக்கர துன்றாங்களா?

சந்தனமுல்லை said...

அன்னபூர்ணா ஆட்டான்னா என்னன்னு கேட்ட ஷ்ரேயாக்காக தேடினப்போதான் தெரிஞ்சது...அது ஆஷிர்வாத்-னு! உங்க அனுமதியோட மாத்திடறேன்! :-)

க.பாலாசி said...

அடப் பார்றா....

ஸ்ரீமதி said...

புரியல :(((

Sangkavi said...

பாவங்க சினேகா.....

தாரணி பிரியா said...

பப்பு சப்பாத்தி சாப்பிட ரகளை செய்யாறாங்க அதனால சரியா

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

சத்தமில்லாமே மாத்திட முடியலே போலே? :O))

உங்க புண்ணியத்துலே கொஞ்ச interesting விளம்பரங்கள் பார்த்தேன்.
-------
சினேகாவை சப்பாத்தியோடவே எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க.ஹிஹி

பைத்தியக்காரன் said...

ஆல் தி பெஸ்ட் பப்பு :)

பரதநாட்டிய க்ளாஸ்ல ஜாய்ன் செய்திருக்க... இனிமே பப்பு டைம்ஸ்ல 'தைய தக்கா'வையும் பார்க்கலாம். குட்.

நாட்டிய பேரொளி பப்பு வாழ்க...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

??????? :))))))))

கானா பிரபா said...

ஆச்சி

புதசெவி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹய்யா என்னை மாதிரியே ஜீவனும் ஆட்டோன்னு வாசிச்சிருக்கார்.. :)

நானும் அப்பலேர்ந்து யோசிச்சிட்ருந்தேன் அது ஆசிர்வாத் ஆச்சேன்னு..

ஒரு வேளை பப்பு பூரி மாதிரி சப்பாத்திக்கேட்டாளோ.. :)

PPattian : புபட்டியன் said...

அம்மா கும்மா செம்ம ஸ்ட்ராங்கா ஆகணுமோ?

காமராஜ் said...

பரதநாட்டியம் கத்துக்கப்போறது யாரு ?

முகிலன் said...

நாட்டியம் பழக ஆரம்பித்திருக்கும் பப்புவுக்கு வாழ்த்துகள்.. :)

பா.ராஜாராம் said...

சவுதிக்கும்...(கூடுமான வரையில் லதாவிற்கு தெரியாமல்)

:-)

துபாய் ராஜா said...

மழை நிக்கிறதுக்குள்ள மாவு வந்தாகணும்.... :))

(இது 'தல' சீசன்)

நசரேயன் said...

//
தமிழ் பிரியன் said...
அப்படியே எங்க வீட்டுக்கும்.. ஹிஹிஹி
//
அப்படியே எங்க வீட்டுக்கும் ஒரு கதை எழிதி வச்சி இருக்கேன், அதை பத்தி பேசணும்

அம்பிகா said...

ரெண்டே வரி ல ஒரு கலக்கல் பதிவு.

:-)))))

ராமலக்ஷ்மி said...

இத்தனை பின்னூட்டங்களுக்குப் பிறகுதான் புரிந்தது! அப்புறம் நானும் ஆட்டோன்னுதான் வாசிச்சுட்டு போயிருந்தேன்:))!

மயில் said...

சப்பாத்தி அவ்வளவு கொடுமையாவா இருக்கு :))

டான்ஸ் க்ளாஸ் போறீங்களா? :))

வல்லிசிம்ஹன் said...

ஒண்ணு ஸ்பொர்ட்ஸ்டே வந்திருக்கணும். இல்லைன்னா பரத நாட்டியம் வகுப்பில சேர்த்திருக்கணும்.
அதனால பப்பு டைம்ஸ் போட்டுடுங்க. வீக் எண்ட் தான் வந்திடுச்சே.:)
மொக்கைனு டைட்டில் வச்சா என்னன்னு புரிஞ்சுக்கறதும்மா முல்லை:)

தமிழன்-கறுப்பி... said...

:)

பின்னோக்கி said...

புரியலைங்க. யாராவது எதாவது கேட்டாங்களா இப்படி ?